புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! I_vote_lcapவேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! I_voting_barவேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! I_vote_rcap 
69 Posts - 43%
ayyasamy ram

66 Posts - 41%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 2%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

432 Posts - 48%

305 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !

Page 1 of 4 1, 2, 3, 4  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Jan 20, 2013 3:30 pm

வணக்கம் ..!

பெண்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு குடும்பத்தையும் குழந்தைகளையும் மட்டுமே கவனித்துக்கொண்ட காலம் மாறி, இன்று பெரும்பாலான குடும்பங்களில் தங்கள் பொருளாதார நிலையைச் சாமாளிக்க, தேவைகளை சீராக நிறைவேற்றிக்கொள்ள கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது சாதாரணமான நிகழ்வாகிவிட்டது. இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் பெண்களும் வேலைக்குச் செல்வது ஒரு தேவையாக மாறிவிட்டது என்றே கூறலாம்.

இவ்வாறாக வேலைக்குப்போய் பழகிய பெண்கள், குழந்தை பிறந்து வெகுசில மாதங்களிலேயே தங்கள் குழந்தையை DAY CARE CENTRE அல்லது வேலைக்காரியிடம் விட்டுவிட்டு மீண்டும் வேலைக்குச் செல்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. அப்படி சில மாதங்களே நிறைவு பெற்ற தன் குழந்தையை வேலைக்காரியிடம் விட்டுவிட்டு வேலைக்குச் சென்ற ஒரு பெண்ணால், அவள் குழந்தைக்கு நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் உங்கள் முன் நிறுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம். வாருங்கள் பார்ப்போம்.

நடந்தது என்ன ..?

நான் ஹைதராபாத்தில் வேலைபார்த்து வருவது எனது வலைப்பூவை படித்துவரும் பெரும்பாலான நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த சம்பவம் நடந்த இடமும் ஹைதராபாத் தான். நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் என்னோடு வேலைபார்க்கும் ஒரு பெண் எனது தோழி. அவளது தோழியே அந்த குழந்தையின் தாய்.

அந்த பெண், தனது குழந்தை பிறந்து சில மாதங்களில் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாள். காலை அலுவலகம் செல்லும்முன் குழந்தையை வேலைக்காரியிடம் தங்கள் வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம். மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்பும் முன் தொலைபேசியில் வேலைக்காரியிடம் தொடர்புகொண்டு வீட்டிற்கு வருவதாக சொல்வது வாடிக்கையாக இருந்திருக்கிறது.

ஒருநாள் அந்த பெண்ணிற்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், அலுவலகத்தில் இருந்து வெகு சீக்கிரம் கிளம்பி இருக்கிறாள். இந்தமுறை வீட்டிற்கு வரும்முன் வேலைக்காரிக்கு தகவல் சொல்லப்படவில்லை. அதனால் அந்த பெண் வருவதை வேலைக்காரியும் அறிந்திருக்கவில்லை. அவள் வீட்டை அடைந்தாள். வீடு திறக்கப்பட்டது. வேலைகாரி மிகுந்த பயத்துடன் நிதானம் இழந்தவளாய் தெரிகிறாள்.

வீட்டில் வேலைக்காரி மட்டுமே இருக்கிறாள். குழந்தையைக் காணவில்லை. அதிர்ச்சியுற்ற தாய், வேலைக்காரியிடம் குழந்தை எங்கே என்று பதற்றத்துடன் கேட்கிறாள். அவளோ பதில் ஏதும் கூறாமல் மௌனமாக இருக்கிறாள். அந்த தாயிக்கு பயத்துடன் சேர்ந்து சந்தேகமும் வலுக்கவே, வேலைக்காரியை வீட்டின் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, தனது கணவருக்கு தகவல் சொல்கிறாள். கணவனும் வீட்டை அடைகிறார். அவரிடமும் வேலைக்காரி சொல்ல மறுக்கிறாள். காவல் துறைக்கு தகவல் பறக்கிறது.

காவல்துறை அதிகாரிகள் வந்து அவளை மிரட்டிக்கேட்டபின் இவ்வாறு சொல்கிறாள். "குழந்தையை தின வாடகைக்காக பிச்சை எடுக்க அனுப்பிவிட்டேன். தினமும் குழந்தையின் தாயும் தந்தையும் வேலைக்குச் சென்ற பிறகு பிச்சைக்காக வாடகைக்கு வாக்குவோர் வந்து குழந்தையை எடுத்துச் செல்வார்கள். பிறகு, மாலை அவர்கள் அலுவலகத்தில் இருந்து கிளம்பும்முன் குழந்தையை வந்து விட்டுச் செல்வார்கள் என்று கூரியுள்ளாள். மிகுந்த அதிர்சிக்குபிறகு குழந்தை மீட்கப்படுகிறது.

இருபோன்ற போன்ற சம்பவங்களுக்கு காரணம் என்ன ..?

1. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை சில பெண்களை குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே வேலைக்குபோக நிர்பந்திக்கிறது.

2. சில குடும்பங்களில், தங்கள் பொருளாதார நிலையைக் காப்பாற்றிக்கொள்ள கணவன்மார்களே மனைவியை வேலைக்குச் செல்ல நிர்பந்திக்கிறார்கள். ஆனால் அதன் எண்ணிக்கை மிக மிக சொற்பமாகவே இருக்கும்.

3. தனியார் துறையில் வேலைபார்க்கும் சில பெண்கள் அதிகப்படியான சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பார்கள். அது வருவது திடீரென நின்றதும், அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் தனது குழந்தையின் சூழ்நிலையை பெரிதாக பொருட்படுத்தாமல் உடனடியாக வேலைக்கு செல்ல விரும்புகிறார்கள்.

4. அரசு துறையில் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு சில மதங்களே பிரசவ விடுப்பு இருப்பதால், அது முடிந்தபின் வேறு வழியின்றி வேலையை விட மனமில்லாமல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைக்குச் செல்கிறார்கள்.

5. இன்றைய கால சூழ்நிலையில், எவ்வளவு அன்பாக கணவன் மனைவி இருந்தாலும், கணவனின் சம்பாத்யத்தில் தனக்கு பொருட்களை வாங்கிக் கொள்வதை ஒரு அடிமைத்தனமாகவோ அல்லது தனது தேவைகளுக்காக எப்போதும் மற்றவரை சார்ந்து வாழும் சூழலிலே உள்ளதாகவோ பல பெண்கள் நினைக்கிறார்கள். இந்த எண்ணத்தின் விளைவாக அவர்கள் குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே வேலைக்குச் சென்று தங்களது தேவைகளை யாரையும் சாராமல் பூர்த்தி செய்துகொள்ள முற்படுகிறார்கள்.

6. தனது சொந்தம் அல்லது நண்பர்கள் வட்டாரத்தில் சில பெண்கள் கைநிறைய சம்பளத்துடன் வேலைக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு முன், குடும்பத்தைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பதை பல பெண்கள் மரியாதை குறைவாக கருதுகிறார்கள். அதன் விளைவாக வேலைக்குச் செல்ல விரும்புகிறார்கள்.

7. அதீத ஆசை, கணவன் மனைவிக்கிடையேயான பொறாமை குணங்கள் என்பன ஒரு சில காரணியாகவும் விளங்குகின்றன.

பெண்களின் பார்வைக்கு

பெண் - உலகின் மிக உன்னதமான படைப்பு. தாய்மை - ஒரு பெண்ணிற்கு கிடைக்கும் மிகப்பெரிய பட்டம், வெகுமதி, பிறவிப்பலன். ஆனால் இத்தனை அழகான உணர்வுகளையும் வெகுமதியையும் இன்று அனைத்துப் பெண்களும் உணர்கிறார்களா என்றால், பதில் அழிப்பது சற்று கடினம் தான்.

இந்த கட்டுரையில் சொன்ன அனுபவத்தில் எனக்கு சற்றும் புரியாத விடயம் ஒன்று உள்ளது. அந்த குழந்தையை தினமும் வேலைக்காரி பிச்சை எடுக்க அனுப்பி இருக்கிறாள். பிச்சை ஏ.சி அறையில் எடுக்கப்போவதில்லை. அவர்கள் சரியான உணவு கொடுக்கப்போவதில்லை. இப்படியான சூழலில், குழந்தையின் உடல் நிலை கண்டிப்பாக நலிந்திருக்கும், மாற்றம் ஏற்பட்டிருக்கும். அதை, பெற்ற தாயால் எவ்வாறு அறிந்துகொள்ள முடியாமல் போகும் என்பதை கடும் கோபம் கலந்த கேள்வியாக வைக்கிறேன்.

குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே வேலைக்குப்போகும் பெண்களை எதற்காக இவ்வளவு விரைவில் வேலைக்குப் போகிறீர்கள் என்றுகேட்டால், "என் குழந்தைக்கு வேண்டியைதை வாங்கித்தந்து நல்ல உடல் நலத்துடன் சிறப்பாக வளர்க்க வேண்டும்" என்பதே பெரும்பாலான பெண்களின் பதிலாக இருக்கும். ஆனால் அவர்கள் ஒரு அடிப்படையை மறந்து விடுகிறார்கள். நீங்கள் விலையேதும் கொடுக்காமல் தரும் தாய்ப்பால், உங்கள் உடலின் சூட்டோடு அரவணைத்துக் கொள்ளும் அன்பை விட, ஓடி ஓடி சேர்க்கும் பணம் அவர்களை ஒரு விதத்திலும் உயர்த்தி விடப்போவதில்லை.

ஆரம்ப கட்டத்தில் கொடுக்கப்படும் தாய்ப்பாலே குழந்தையின் மூளை, உடல் வளர்ச்சியை நிர்ணயிக்கும் உன்னத மருந்து என்பதை அறியாமல், குழந்தையை வேலைக்காரியிடம் விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். அதிலும் சிலர் தங்கள் அழகை பாதுகாக்க தாய்ப்பால் தரமறுப்பது அபத்தம் (அதற்கு திருமணம் செய்யாமல் குழந்தையை பெற்றெடுக்காமலே, அழகை பாதுகாத்துக் கொள்ளலாமே !).

இன்றைய காலகட்டத்தில் சில பெண்கள் சிந்திப்பது, குழந்தையை நாங்கள் மட்டும்தான் பார்த்துக்கொள்ள வேண்டுமா .? ஏன் ஆண்கள் பார்த்துக்கொள்ளக் கூடாதா ..? என்ற கோணத்தில். இதற்கு பதில் சொல்ல வேண்டுமானால், ஆம் ஆண்களால் முடியாது. விடியவிடிய கண்விழித்து விழுந்து விழுந்து கவனித்து அன்பைக்கொட்டினாலும், ஒரு தகப்பனால் ஒரு தாயின் இடத்தை பூர்த்தி செய்வது அத்தனை எளிதன்று.

பெண்களும் ஆண்களுக்கு இணையானவர்கள் என்று போராட்டங்கள் மூலம் பலர் நிரூபிக்க முற்படுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, பெண்கள் ஆண்களைவிட உயர்ந்தவர்கள். ஆனால், சில விடயங்கள் பெண்களால் மட்டுமே செய்யமுடியும். சில விடயங்கள் ஆண்களால் மட்டுமே செய்ய முடியும். இது இயற்கையின் நியதி. அப்படி செய்வதே அழகு.

ஆகையால் எந்த ஒரு சமாளிக்க இயலாத பிரச்னையாக இருந்தாலும், ஒரு சில வருடங்களாவது உங்கள் அரவணைப்பின் வளர்வதே குழந்தைக்கும் குடும்பத்திற்கும் நலம்.

இந்த சம்பவம் தாய்மார்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என நம்புகிறேன். ஆகையால் அனைவரும் அறிந்துகொள்ள சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

மீண்டும் சந்திப்போம். நன்றி ..!

Original source: http://kakkaisirakinile.blogspot.in/2013/01/blog-post_6338.html

அன்புடன்,
அகல்.

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 20, 2013 4:12 pm

கொடுமை - நல்ல வேளை விற்காமல் போனாரே!!!

அதை நினைத்து சந்தோஷப் பட்டுக்கனும்.

சிந்திக்கவேண்டும் பெற்றோர் - ஆனால் பொருளாதார நிலைமை விடுமா???

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Jan 20, 2013 4:29 pm

யினியவன் wrote:கொடுமை - நல்ல வேளை விற்காமல் போனாரே!!!

அதை நினைத்து சந்தோஷப் பட்டுக்கனும்.

சிந்திக்கவேண்டும் பெற்றோர் - ஆனால் பொருளாதார நிலைமை விடுமா???
சியர்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 20, 2013 4:31 pm

இது போல எல்லாம் மனிதர்கள் இருப்பார்களா ............ நம் நாட்டின் நிலைமை மிக மோசமாக போய் கொண்டிருக்கிறது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 20, 2013 4:36 pm

இது நம் நாட்டில் சகஜமாக நடை பெருவதுத்தான் கொடுமையிலும் கொடுமை அப்படி வேலைக்கு அவசியம் போய்த்தான் தீரவேண்டுமென்று நினைப்பவர்கள் பாதுகாப்பான ப்ளே ஸ்கூலில் விடவேண்டியதுத்தானே சோகம் சோகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Jan 20, 2013 6:49 pm

யினியவன் wrote:

சிந்திக்கவேண்டும் பெற்றோர் - ஆனால் பொருளாதார நிலைமை விடுமா???

சற்று கூர்ந்து கவனித்தால் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் தான் இந்த தவறை அதிகமாக செய்கிறார்கள் சோகம்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Jan 20, 2013 6:51 pm

ராஜா wrote:இது போல எல்லாம் மனிதர்கள் இருப்பார்களா ............ நம் நாட்டின் நிலைமை மிக மோசமாக போய் கொண்டிருக்கிறது
குழந்தைகளை தங்கள் குழந்தைகளாக பாவிக்கும் சில வேலைக்கார பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் சந்தேகம் என்று வந்தபிறகு யாரை நம்புவது சோகம்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 20, 2013 6:55 pm

அகல் wrote:சற்று கூர்ந்து கவனித்தால் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் தான் இந்த தவறை அதிகமாக செய்கிறார்கள் சோகம்
கூறவே வேணாம் மேலோட்டமாக கவனித்தாலே அவர்களத்தான் என்று தெரியும் பொருளாதாரம் என்பது இன்றைய கால கட்டத்தில் தேவை என்பது போய் ஆடம்பரம் வசதி என்று ஆகிவிட்டது

ஈகரை தமிழ் களஞ்சியம் வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 20, 2013 7:01 pm

balakarthik wrote:
அகல் wrote:சற்று கூர்ந்து கவனித்தால் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் தான் இந்த தவறை அதிகமாக செய்கிறார்கள் சோகம்
கூறவே வேணாம் மேலோட்டமாக கவனித்தாலே அவர்களத்தான் என்று தெரியும் பொருளாதாரம் என்பது இன்றைய கால கட்டத்தில் தேவை என்பது போய் ஆடம்பரம் வசதி என்று ஆகிவிட்டது
ஆடம்பரம் கண்ண மறச்சிடுத்து - திக்குத் தெரியாத நகரத்தில் திரிந்து நரகமாயிடுது...

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Jan 20, 2013 7:16 pm

balakarthik wrote:
அகல் wrote:சற்று கூர்ந்து கவனித்தால் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் தான் இந்த தவறை அதிகமாக செய்கிறார்கள் சோகம்
கூறவே வேணாம் மேலோட்டமாக கவனித்தாலே அவர்களத்தான் என்று தெரியும் பொருளாதாரம் என்பது இன்றைய கால கட்டத்தில் தேவை என்பது போய் ஆடம்பரம் வசதி என்று ஆகிவிட்டது
சியர்ஸ்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக