புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூந்தலை பொலிவாக்கும் பழ ஹேர் கண்டிஷனர்கள்!!!
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எப்போது தலைக்கு குளித்தாலும், குளித்தப் பின்னர் கூந்தலைப் பார்த்தால், அடங்காமல் அதிக வறட்சியுடன் இருக்கும். எனவே அந்த வறட்சியைத் தடுக்க, கூந்தலை ஷாம்பு போட்டு அலசியப் பின்னர் கண்டிஷனர் போட்டு குளிக்கச் சொல்வார்கள். சொல்லப்போனால், கண்டிஷனர் பயன்படுத்தினால், கூந்தல் வறட்சியை தடுத்து, பொலிவோடு வைக்கலாம். ஆனால் அத்தகைய கெமிக்கல் கலந்திருக்கும் கண்டிஷனரைப் பயன்படுத்தினால், சிலருக்கு கூந்தல் அதிகமாக உதிரத் தொடங்கும்.
இருப்பினும் சிலர் கெமிக்கல் கலந்திருப்பது தெரிந்தும், அதைப் பயன்படுத்துவதை நிறுத்தாமல், விலை மதிப்புள்ள கண்டிஷனரைப் பயன்படுத்துவார்கள். ஒரு முறை கெமிக்கல் ஒப்புக் கொள்ளவில்லையெனில், அதை விடாமல் வேறொன்று வாங்கி பயன்படுத்தினால் மட்டும் கூந்தல் உதிர்வது நின்றுவிடுமா என்ன? அவ்வாறு மறுமுறை தரமான கெமிக்கல் கலந்துள்ள கண்டிஷனரைப் பயன்படுத்துவதை விட, இயற்கை முறையில் கூந்தலை மென்மையாக்கும் பழங்களை வைத்து கண்டிஷனர் செய்தால், கூந்தல் வறட்சியின்றி பொலிவோடு இருக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் கூந்தலுக்கான நன்மைகள் நிறைய உள்ளன. இந்த பழம் வறட்சியான, பொலிவிழந்து இருக்கும் கூந்தலுக்கு மிகவும் சிறப்பான பலனைத் தரும். அதிலும் வாழைப்பழத்தை வைத்து சூப்பரான ஒரு ஹேர் பேக் போட்டால், கூந்தலை நன்கு மென்மையாக, பட்டுப் போன்று மாற்றலாம். அதற்கு வாழைப்பழத்தை மசித்து, அதில் சிறிது தேன் மற்றும் பால் சேர்த்து, கலந்து கூந்தலுக்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பப்பாளி
வீட்டிலேயே கூந்தலை நன்கு பராமரிக்க வேண்டுமென்று நினைத்தால், அதற்கு நன்கு கனிந்த பப்பாளி சிறந்ததாக இருக்கும். அதிலும் கனிந்த பப்பாளி நன்கு மசித்து, அத்துடன் தயிர் மற்றும் 1-2 துளிகள் கிளிசரின் விட்டு, கூந்தலில் தடவி, 30-45 நிமிடம் ஊற வைத்து, நீரில் அலசினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று, பொலிவோடு மின்னும். அதுமட்டுமின்றி, கூந்தலில் வெடிப்புகள் ஏற்படாமலும் இந்த முறை தடுக்கும்.
வெண்ணெய் பழம் (Avocado)
கூந்தல் பராமரிப்பிற்கு இருக்கும் பழங்களில் வெண்ணெய் பழம் எனப்படும் அவோகேடோவும் ஒன்று. அதற்கு வெண்ணெய் பழத்தை வேக வைத்து, மசித்து, சிறிது தேன், ஷியா வெண்ணெய், ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தயிர் சேர்த்து, நன்கு கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
பேரிக்காய்
பேரிக்காயும் கூந்தலை பட்டுப் போன்று வைப்பதில் சிறந்தது. அதற்கு இதனை நன்கு அரைத்து, அதோடு ஷியா வெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து, அடங்காத முடி உள்ளவர்கள் கூந்தலுக்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசினால், கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டது போன்று இருக்கும்.
ஸ்ட்ராபெர்ரி
கூந்தல் நன்கு அடர்த்தியாக, அழகாக பொலிவோடு இருக்க வேண்டுமெனில் அதற்கு ஸ்ட்ராபெர்ரி ஹேர் கண்டிஷனர் தான் சிறந்தது. அதற்கு ஸ்ட்ராபெர்ரியை மசித்து, அத்துடன் மயோனைஸ் அல்லது தயிர் சேர்த்து, கூந்தலுக்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இல்லையெனில் ஸ்ட்ராபெர்ரியுடன் பால் சேர்த்து, கூந்தலுக்கு தடவலாம்.
அஹமது

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பழப் பதிவா இருக்கே - நன்று முகம்மத்
உங்ககிட்ட எத்தன பழம் வாங்க சொன்னேன்....இன்னொரு பழம் எங்க முகம்மத்?
உங்ககிட்ட எத்தன பழம் வாங்க சொன்னேன்....இன்னொரு பழம் எங்க முகம்மத்?
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:பழப் பதிவா இருக்கே - நன்று முகம்மத்
உங்ககிட்ட எத்தன பழம் வாங்க சொன்னேன்....இன்னொரு பழம் எங்க முகம்மத்?
இன்னொரு பழத்த கொரியர் அனுப்பி வைக்கிறேன் அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1