ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகங்கள் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி!

3 posters

Go down

நகங்கள் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி! Empty நகங்கள் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி!

Post by Powenraj Sun Jan 20, 2013 3:01 pm

நகங்கள் தேவையற்ற ஒன்றல்ல;அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கிறது. நகங்களை நலமாகவைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்களை பார்ப்போம்!
-
நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழிபறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு, நகங்களைப் பயன்படுத்தக் கூடாது. இது, நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமி தொற்று ஏற்படவும் காரணமாகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களைவெட்டி விடலாம்.
-
சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை, நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து, நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.சமையலறை, கழிவறைகளில், பிளீச்சிங் பவுடர் மற்றும் அம்மோனியா போன்ற ரசாயனங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது, கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களை பாதுகாக்கலாம். தோட்டங்களில் உரங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தும் போதும், கையுறை அவசியம். இது சருமத்திற்கும் நல்லது.
-
பசை, தண்ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது, அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும். ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகளை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இயற்கைமருதாணியை வேண்டுமானால், நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.
-
நகமே ஒரு கழிவுப் பொருள்தான். கெரட்டின் எனும் உடற்கழிவு தான் நகமாக வளர்கிறது. கழிவுகள்நீங்குவது உடலுக்கு நலம் தானே. நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று, இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ், நகத்தின் இதயப் பகுதியாகும். இது தான் நக செல்கள் வளர காரணமாக இருக்கிறது. மேட்ரிக்ஸ் பாதித்தால், தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும். நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்ப மாட்டீர்கள்.ஆனால், அது உண்மை தான்.
-
வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட், கழிவுப் பொருள் என்பதால், அதற்கு ஆக்சிஜன் தேவையில்லை. ஆனால், உட்புறம் இருக்கும் மேட் ரிக்ஸ், நெயில் பெட், கியூடிகிள் போன்ற பாகங்களுக்கு, ஆக்சிஜன் அவசியம்.
எனவே, அவை தேவையான ஆக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது.இதில் கியூடிகிள், விரல் பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.நகத்தில், 18 சதவீதம் ஈரப்பதம் இருக்கிறது. எனவே, நகங்கள் குறிப்பிட்டஅளவில் வியர்வையையும் வெளியேற்றும். நகங்கள், நம் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி போலவும் செயல் படும். உடல்நலம் பாதிக்கப்பட்டால், நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு இவற்றை கண்டுபிடிக்கலாம். நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும் இதோ...
-
* நகங்கள் உடைசலாக வளர்கிறதா? மேட்ரிக்ஸ் பகுதி பாதிக்கப்பட்டிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். சிறுநீரக பிரச்னை, தைராய்டு நோய் போன்றவற்றின் அறிகுறியாகவும் இது கருதப்படுகிறது.
-
* நகங்கள் கடினமாகவும், அகன்றும் வளர்ந்தால், உடம்பில் பிராணவாயு பற்றாக்குறை என்று அர்த்தம். இதை கவனிக்காவிட்டால், நுரையீரலில் நோய்கள் வரலாம்.
* மங்கலான நீண்ட கோடுகள் தென் பட்டால், மூட்டுவலி ஏற்படும்.
* நகங்கள் வெளிறி இருந்தால், ரத்த சோகை, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருக்கலாம்.
-
* நீலநிறமாக மாறிவிட்டால்,ரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாக உள்ளது என்று அர்த்தம். இதன் அறிகுறி, ஆஸ்துமா, இதயநோய்.
* நகங்கள் உள்நோக்கி குழிந்திருந்தால் அல்லது கறுமை நிறமாக காணப்பட்டால், இரும்புச் சத்து, வைட்டமின் பி 12 பற்றாக்குறை என்று பொருள்.
-
* மஞ்சள் நிறம் தென் பட்டால், கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.
விரலுக்கு கிரீடமான நகங்களை, வீண் என்று நினைக்காமல் கவனித்துக் கொள்வது நலம்.
-
ஹலோ தோழியே...
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

நகங்கள் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி! Empty Re: நகங்கள் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி!

Post by Ahanya Sun Jan 20, 2013 4:22 pm

பயனுள்ள தகவல்......எமது விரல்களின் நுனியில்தான் ஓமோன்களின் செயற்பாடு ஆளப்படுகிறது என்று கூறுவார்கள்....நகங்களை சற்று வளர்ப்பதன் மூலம் விரல் நுனி சேதமடைவது தடுக்கப்படும்.இதனால் ஓமோன்களின் சமநிலை குழம்புவதை குறைத்துகொள்ளலாம்.....


நகங்கள் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

நகங்கள் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி! Empty Re: நகங்கள் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி!

Post by ஜாஹீதாபானு Sun Jan 20, 2013 4:56 pm

பகிர்ந்தமைக்கு நன்றீ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நகங்கள் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி! Empty Re: நகங்கள் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum