ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?

+3
ஜாஹீதாபானு
ராஜா
Muthumohamed
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?

Post by Muthumohamed Sun Jan 20, 2013 2:55 pm

First topic message reminder :

புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?

புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?
தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.

குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ?

தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை
ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும்.

மேலும் http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு தளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?

அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி [ TSO ] அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?

விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

தேவையான ஆவணங்கள் :
1. இருப்பிட சான்று

2. தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை

3. வீட்டு வரி / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டண போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் [ இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை ]

4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் [ TSO ] பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.

5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான ‘குடும்ப அட்டை இல்லா’ சான்று.

6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.

7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?

1. தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.

2. வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.

3. விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?
ரூ 5 /- கட்டணம் நிர்ணயித்து. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

அணுக வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி [ DSO ] அவர்களை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள வட்ட உணவு வழங்கல் அதிகாரி [ TSO ] அவர்களை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு :
புதிய குடும்ப அட்டை பெற வேண்டி இடைத் தரகர்களிடம் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் லஞ்சம் கொடுப்பது இந்திய சட்டப்படி குற்றமாகும்.


இன்று முதல் தகவல்


Last edited by Muthumohamed on Sun Jan 20, 2013 3:00 pm; edited 1 time in total



புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? - Page 2 Mபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? - Page 2 Uபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? - Page 2 Tபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? - Page 2 Hபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? - Page 2 Uபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? - Page 2 Mபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? - Page 2 Oபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? - Page 2 Hபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? - Page 2 Aபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? - Page 2 Mபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? - Page 2 Eபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?

Post by மஞ்சுபாஷிணி Sun Jan 20, 2013 5:16 pm

எனக்கும் ஓட்டர் ஐடி இல்ல பானு...

ரேஷன் கார்ட் வாங்க எங்களுக்கும் சிரமம் ஆனது....

யாரிடமாவது கேட்டுப்பாருப்பா நீ வேலை செய்யும் இடத்தில் யாருக்கேனும் விவரங்கள் தெரிந்திருக்கலாம்பா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?

Post by ஜாஹீதாபானு Sun Jan 20, 2013 5:24 pm

மஞ்சுபாஷிணி wrote:எனக்கும் ஓட்டர் ஐடி இல்ல பானு...

ரேஷன் கார்ட் வாங்க எங்களுக்கும் சிரமம் ஆனது....

யாரிடமாவது கேட்டுப்பாருப்பா நீ வேலை செய்யும் இடத்தில் யாருக்கேனும் விவரங்கள் தெரிந்திருக்கலாம்பா..

எல்லோருமே குடும்பத்தில் இருப்பவரிடம் உன் பெயர் இல்லாம எடுக்க முடியாதுனு சொல்லிட்டாங்க... இனிமே புது கார்ட் தரும்போது எங்கம்மா உன் பெயரை சேர்ர்க்கிறேன் அப்புறம் தனியா எடுத்துக்கனு சொல்லிட்டாங்க அதான் வழி வேற இல்ல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?

Post by balakarthik Sun Jan 20, 2013 5:29 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அக்கா இதை படிச்சு பாருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

புதிய ரேஷன் கார்டு பெற, உரிய படிவத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்த சான்று, பிற மாநிலத்தைச் சேர்ந்தவர் எனில், அங்கு பெற்ற கார்டு ஒப்புவிப்பு சான்று, முன் வசித்த பகுதியில் கார்டு பெறாமல் இருந்தால், கார்டு பெறப்படவில்லை என்பதற்கான சான்று, விண்ணப்பிக்கும் முகவரியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தால், இதுவரை கார்டு பெறாததற்கு, தக்க ஆதாரத்துடன் காரணம்.

முகவரியை உறுதிபடுத்த, வீட்டு வரி ரசீது, வாரிய வீடு எனில், ஒதுக்கீடு உத்தரவு, வாடகை ஒப்பந்த பத்திரம், மின் கட்டண ரசீது அல்லது வங்கிக் கணக்கு பாஸ் புக், தொலைபேசி பில் ரசீது, வாக்காளர், அஞ்சல் துறை மற்றும் அரசு அலுவலர் அடையாள அட்டை ஆகியவற்றில், ஏதாவது ஒரு சான்று இணைக்க வேண்டும்.
இதன்படி இல்லாத மனுக்கள் மீது, குறிப்பு எழுதி, மேலொப்பம் இட்டு, திரும்ப வழங்க வேண்டும். கூட்டுக் குடும்பத்தில் இருந்து, தனி குடித்தனம் வந்தால், தல தணிக்கை செய்து, தனி சமையல் அறையுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.இதற்கான அட்டையில் மறைவுக் குறியீடு செய்து, கண்காணிக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்குள் திருமணமாகி இருந்தால், திருமணப் பதிவுச் சான்று வேண்டும்.

தணிக்கை பணி:அனைத்து மனுக்களும், 100 சதவீதம் களப்பணியாளர் மூலம், தல தணிக்கை செய்ய வேண்டும். இதில், 20 சதவீத மனுக்களை, உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலர், மேல் தணிக்கை செய்ய வேண்டும். 10 சதவீத மனுக்களை, ஆர்.டி.ஓ., மாவட்ட வழங்கல் அலுவலர் அல்லது துணை கலெக்டர் தணிக்கை செய்ய வேண்டும்.
தகுதியான நபர்களுக்கு, 60 நாட்களுக்குள் கார்டு வழங்க வேண்டும். எக்காரணத்துக்காகவும், இது தளர்த்தப் படக் கூடாது. கார்டு அச்சடித்து வந்தவுடன், அதன் விவரம், மனுதாரருக்கு அஞ்சல் அட்டை மூலம் தெரிவிக்க வேண்டும்.புதிய அட்டை விவரங்களை, உரிய ரேஷன் கடை, வட்ட வழங்கல் அலுவலகம் ஆகியவற்றில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

விவாகரத்து செய்தோர்...புதிதாக திருமணம் செய்தவர்கள், தங்கள் பெற்றோரின் ரேஷன் கார்டிலிருந்து பெயர் நீக்கம் செய்ய இயலாத நிலையில், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு, திருமணப் பதிவுச் சான்று, ரேஷன் கார்டு குறித்த விவரங்களுடன், மனு அளிக்க வேண்டும். சிறப்பு இனமாக கருதி, இந்த நீக்கல் விவரங்கள், ரேஷன் கார்டு தகவல் கம்ப்யூட்டர் பதிவில் மாற்றம் செய்து, பதிவேட்டில் பதியப்படும்.விவரம், குடும்பத் தலைவருக்கு தபால் மூலம் தெரிவிக்க வேண்டும். விவாகரத்து பெற்றோருக்கு, கோர்ட் ஆணையின் அடிப்படையில், தனி கார்டு வழங்கலாம்.

அதைக் கொண்டே பெயர் நீக்கமும் செய்யலாம் என்பன உட்பட, பல்வேறு நடைமுறைகள் தெரிவிக்கப் பட்டுள்ளன. ரேஷன் கார்டு தொடர்பான பணிக்கு வருவோரிடம், அலுவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அதிகபட்ச மானியத்தில் பொருட்கள் வழங்கப் படுவதால், தகுதியற்றோருக்கு ரேஷன் கார்டு வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
உண்மையான நபர்களுக்கு சிரமமின்றி கார்டு கிடைப்பதை உறுதி
செய்யும் வகையில், அனைவரும் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நன்றி தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?

Post by ஜாஹீதாபானு Sun Jan 20, 2013 5:36 pm

முன் வசித்த பகுதியில் கார்டு பெறாமல் இருந்தால், கார்டு பெறப்படவில்லை என்பதற்கான சான்று, விண்ணப்பிக்கும் முகவரியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தால், இதுவரை கார்டு பெறாததற்கு, தக்க ஆதாரத்துடன் காரணம்.

இது எதுவுமே இல்லை கார்த்திக்...தகவல் திரட்டி தந்ததற்கு நன்றி சூப்பருங்க
மேலே குறிப்பிட்டுள்ளது போல முயற்சி செய்கிறேன் பாலா புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?

Post by விஸ்வாஜீ Sat Feb 01, 2014 9:43 am

நமது ரேசன் கார்டை ஆன்லைனில் சரிபார்க்க முடியுமா நண்பர்களே
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஈகரை Re: புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?

Post by myimamdeen Sat Feb 01, 2014 7:18 pm

புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? - Page 2 3838410834 புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? - Page 2 3838410834 புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? - Page 2 3838410834 
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» வீடு மாறினால் புதிய ரேசன் கார்டு வாங்க வேண்டுமா? அமைச்சர் விளக்கம்!
»  சிம் கார்டு பெறுவது எளிதல்ல
» ஜனவரி 15-ந்தேதி முதல் ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு: முதல் கட்டமாக 12 மாநிலங்களில் அமல்
» பாஸ்போர்ட் பெறுவது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum