ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை

3 posters

Go down

உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Empty உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை

Post by Powenraj Sun Jan 20, 2013 2:25 pm

தள்ளாடுகிறது போக்குவரத்து துறை?என்ற தலைப்பில் திரியிட்டேன்.அந்த திரியை காணவில்லை?பதில் வேண்டும்.

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Empty Re: உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை

Post by balakarthik Sun Jan 20, 2013 2:28 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் தலைமை நடத்துனர்கள் பதிலளிப்பார்கள் பொறுங்கள் பவுன்ராஜ் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Empty Re: உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை

Post by ராஜா Sun Jan 20, 2013 2:41 pm

http://www.eegarai.net/t94752-1000#910620

மத்திய அரசு அறிவித்துள்ளமொத்த கொள்முதல் டீசல் விலை உயர்வு காரணமாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, ஆண்டொன்றுக்கு, 1,000 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கி, தள்ளாடி வந்த போக்குவரத்து கழகங்கள், மீண்டும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.
-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், எட்டுகோட்டமாகவும், 21 மண்டலமாகவும் செயல்பட்டு வருகிறது. இவற்றில் மொத்தம், 21 ஆயிரத்து, 625 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் கோட்ட நிர்வாக இயக்குனர்கள், தங்களுடைய வருமானத்துக்குள், வரவு, செலவுகளை சரி செய்து கொள்ளவேண்டும் என்ற நிதிக்கொள்கை பின்பற்றப்படுகிறது.
-
லாபம் கருதாமல்...
அனைத்து கிராமங்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், லாபம் கருதாமல், பல வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுவதாலும், அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வு மற்றும் உதிரிபாகங்கள், டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், பல ஆண்டுகளாகவே அரசு போக்குவரத்துக்கழகம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி வருகிறது. 2011 செப்டம்பர் மாதம், லிட்டருக்கு 5.53 ரூபாய் வரை, டீசல் விலை உயர்த்தப்பட்டதே பெரும் சுமையாக கருதப்பட்டது. கடந்த காலங்களில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், 5,700 கோடி ரூபாயாக கடன் தொகை உயர்ந்துள்ளது.
-
போக்குவரத்து கழகங்கள் தவிப்பு : இந்நிலையில் தற்போது, மத்திய அரசு, டீசலுக்கு, 50 பைசா வரையும், மொத்த கொள்முதல் டீசல் விலையில், 11.91 ரூபாயும் உயர்த்தியுள்ளது.அரசு
போக்குவரத்து கழகங்கள், மொத்த கொள்முதல் அடிப்படையில், டீசல் வாங்குவதால், ஒவ்வொரு லிட்டரும், 11.91 ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது இதுவரை, 49.06 ரூபாய்க்கு பெற்று வந்த டீசலை, இனி, 60.97 ரூபாய்க்கு பெற வேண்டியிருக்கும்.
-
கூடுதல் செலவு...
நாளொன்றுக்கு பயணத்தேவைக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள், 90 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கிறது. இதற்காக, 22 லட்சத்து, 50 ஆயிரம் லிட்டர் டீசல் பயன்படுத்தப்படுகிறது. டீசல் விலையேற்றத்தால், தினசரி, இரண்டு கோடியே, 68 லட்ச ரூபாய் வரை கூடுதலாக செலவழிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
-
ஓராண்டுக்கு, 978 கோடியே, 10 லட்ச ரூபாய் வரை கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளதால், போக்குவரத்து கழகங்களுக்கு, இந்த டீசல் விலையேற்றம், மீண்டும் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
-
ஏற்கனவே கடன் சுமையில் தள்ளாடி வரும் போக்குவரத்து கழகங்களுக்கு, இந்த டீசல் விலை உயர்வு, கடும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால்,தமிழக அரசு, மீண்டும் பஸ் கட்டணத்தை உயர்த்துமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
-
தினமலர்



http://www.eegarai.net/t94761-டொபிக்

நாட்டிலேயே மிகப்பெரிய பொதுபோக்குவரத்து நிறுவனத்தின்ஒட்டு மொத்த நஷ்டம் 2 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. கடந்தாண்டு அரசின் கணக்குப்படி 1762.73 கோடி. இந்தாண்டு மேலும் 250 கோடி அதிகரித்து 2ஆயிரம் கோடி நஷ்டத்தை எட்டியுள்ளது என்கின்றனர் போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள்.
-
போக்குவரத்து கழகங்களை காப்பாற்றவேண்டுமெனில் பஸ்கட்டணத்தை உயர்த்துவது தவிர அரசுக்கு வேறு வழியில்லை என தெரிவிக்கப்பட்டது. கடந்த 2011 நவம்பரில் பஸ் கட்டணம்பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. ஆனாலும் நிலைமை மாறவில்லை. அரசாங்கம் காட்டிய பழைய நஷ்ட கணக்கை காட்டிலும் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை. அதே சமயத்தில் தனியார் பேருந்துகள் கடந்த ஓராண்டில் நன்கு லாபம் கொழித்துள்ளது.
-
உயர்த்தப்பட்ட கட்டணத்தால்தனியாருக்கு லாபம் வரும் போது, போக்குவரத்து கழகங்கள் மட்டும் மீள்வதற்கு வழியே இல்லையா.தொழிற்சங்கங்கள் தரப்பில் தொடர்ந்து ஒருமாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள போக்குவரத்து கழகங்களில் 56:44 என்ற விகிதத்தில் தான் மானிய கொள்கை பின்பற்றப்படுகிறது.
-
அதாவது இலவச பயணத்திற்கு ஏற்படும் செலவில் 56 சதவீதத்தை மட்டுமே அரசு வழங்கும். மீதி 44 சதவீதத்தை போக்குவரத்து கழகமே ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் அரசு வழங்கவேண்டிய 56சதவீத மானிய தொகையும் முழுமையாக வந்து சேருவதில்லை என குற்றம் சாட்டுகிறார் சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின்(ஏஐடியூசி) மாநில பொது செயலாளர் லட்சுமணன்.நிர்வாகத்தில் உள்ள கோளாறுக்கு மற்றொரு உதாரணம், சமீப ஆண்டுகளில் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 35 ஆயிரம் பேரில் பலருக்கு, ஓய்வு காலத்திற்கு பின் கிடைக்கவேண்டிய பணப்பலன்கள் இதுவரை முழுமையாக போய் சேரவில்லை.
-
சுமார் 30 ஆண்டு வரை ஒரு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்கவேண்டிய ஒரு தொழிலாளியின் அவலநிலை அரசுக்கோ, போக்குவரத்து கழகஅதிகாரிகளோ புரிந்து கொள்ள முன்வராதது தான் மிகவும் வேதனை என்கின்றனர் தொழிற்சங்கத்தினர். அதேபோல் டீசல் கட்டணம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் அரசுக்கு செலுத்தவேண்டிய வரியும் போக்குவரத்து கழகங்களுக்குசுமையாகிறது.
-
முந்தைய திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகங்களுக்குடீசல் கொள்முதலுக்கான வரித் தொகையை அரசே ஈடு செய்தது. வரிச்சலுகை நீடிப்பது மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 250 கோடி கலால் வரி செலுத்துவது குறையும். ஆனால் அதிகாரிகள்தரப்பில் சொல்லும் காரணங்கள் வேறு மாதிரியாக உள்ளன. போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவது உண்மை தான். மக்கள் சேவையே பிரதானமாக கொண்ட பெரும் நிறுவனங்களில் லாபம் மட்டுமே நோக்கமாக இருக்கமுடியாது.
-
போக்குவரத்து கழகம் ஈட்டும் மொத்த வருவாயில் 45சதவீதம் ஊழியர்கள் சம்பளத்திற்கு செலவிடப்படுகிறது. டீசல் விலை அடிக்கடி உயர்ந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுக்கு முன் டீசலுக்கான செலவீனம் 25 சதவீதம் வரை தான் இருந்தது. ஆனால் இப்போது 35 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் டீசல் விலை 104 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. பழுது பார்த்தல், தேய்மானம் என்ற வகையில் 10 சதவீதம் செலவு ஏற்படுகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். நீண்ட நாளாக நோய் வாய்ப்பட்டவரை ஒரே நாளில் பூரண குணமாக்க முடியாது.
-
அதுபோல் தான் அரசு போக்குவரத்து கழகம் தற்போது நெருக்கடியில் இருந்தாலும் அடுத்து வரும் ஆண்டுகளில் ஓரளவு நல்ல நிலைமைக்கு திரும்பும் வாய்ப்புள்ளது,‘‘ என்கின்றனர்.மக்களுக்கு தரமான சேவை வழங்கவேண்டும் என்பதே அரசு போக்குவரத்து கழகத்தின் உன்னத நோக்கம். ஆனால் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கினால் நோக்கமும் நொடிந்து போகும் என்பது மட்டும் நிஜம்.
-
குறைந்த சம்பளத்தில்
ரிசர்வ் தொழிலாளர்கள்
அரசு போக்குவரத்து கழகங்களில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரிசர்வ் தொழிலாளர்கள், டிரைவர், கண்டக்டர்களாக உள்ளனர். சமீப சில ஆண்டுகளில் பணியில் சேர்ந்த இத்தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைவு.
-
சராசரியாக ஒரு டிரைவர் அல்லது கண்டக்டருக்கு கிடைக்கும் ஒரு நாள் சம்பளம் ரூ.270 தான். அதே சமயத்தில் 20 ஆண்டு பணி முடித்த ஒரு டிரைவர் அல்லது கண்டக்டரின் சம்பளம் ரூ.720வரை உள்ளது. தற்போது அரசு போக்குவரத்து கழகத்தின் நஷ்டத்தை ஓரளவு குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ரிசர்வ் தொழிலாளர்கள் தான் என்கிறார் சிஐடியூ நிர்வாகியான காளியப்பன்.
-
தினகரன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Empty Re: உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை

Post by ராஜா Sun Jan 20, 2013 2:43 pm

இந்த ரெண்டு பதிவுக்கும் என்ன பெரிய வித்தியாசம் ?? வெவேறு தினசரிகளில் வந்துள்ளதை தவிர
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Empty Re: உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை

Post by balakarthik Sun Jan 20, 2013 2:52 pm

ரெண்டும் ஒரே செய்தித்தான் கூட்டலும் குறைச்சலுமாக இருக்கிறது அவ்வளவே சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Empty Re: உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை

Post by Powenraj Sun Jan 20, 2013 2:53 pm

சரி தலைமை நடத்துனர் அவர்களே...
விளக்கத்திற்க்கு நன்றி


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Empty Re: உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை

Post by ராஜா Sun Jan 20, 2013 2:55 pm

balakarthik wrote:ரெண்டும் ஒரே செய்தித்தான் கூட்டலும் குறைச்சலுமாக இருக்கிறது அவ்வளவே சிரி சிரி
தினமும் ஈகரையுடன் இன்னும் நாலு தினசரிகளை திறந்து வைத்துகொண்டு படித்து பார்க்காமலேயே காப்பி & பேஸ்ட் பண்ணுவது அனைவருக்கும் எளிது தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Empty Re: உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum