ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:47

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

நிகழ்நிலை நிர்வாகிகள்

(18+) தப்பாநினைக்காதிங்க...!

+4
ramesh.vait
mussab
மீனு
Tamilzhan
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

(18+) தப்பாநினைக்காதிங்க...! Empty (18+) தப்பாநினைக்காதிங்க...!

Post by Tamilzhan Fri 16 Oct 2009 - 22:06

(18+) தப்பாநினைக்காதிங்க...


ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் மருத்துவமனை சென்று ஸெமன் சோதனை செய்ய வேண்டும் என்கிறார். மருத்துவரும் அவருக்கு ஒரு சிறிய ப்ளாஸ்டிக் டப்பா கொடுத்து, அதில் சிறிது அளவு ஸ்பெர்ம் பிடித்து கொண்டு வரச்சொல்கிறார். ப்ளாஸ்டிக் டப்பாவுடன் சென்றவர் மறுநாள் வந்து அதை மருத்துவரிடம் கொடுக்கிறார்.

மருத்துவர் அதைப்பார்த்து விட்டு, 'என்னையா, உள்ள ஒண்ணுமே இல்ல, டப்பா நான் கொடுத்த மாதிரி அப்படியே இருக்கு' என்று கேட்க,

அவர் சொன்னாராம், ' ஐயா, நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை, என் மனைவியிடம் உதவி செய்யச்சொன்னேன் அவளும் வலது கை, இடது கை, வாய், பல் என முயற்சி செய்தும் முடியவில்லை. பிறகு அவளே அடுத்த வீட்டு பெண்ணிடம் முயற்சி செய்யச்சொன்னாள், அவளும் பலவாறு முயன்றும் முடியவில்லை, டாக்டர்.

மருத்துவர், ‘என்னது பக்கத்து வீட்டு பொண்ணா?’

‘ஆமாம் டாக்டர், இனி நீங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும். என்று சொல்ல...

மருத்துவர் மிரண்டு போகிறார், 'நானா?' '

‘ஆமா டாக்டர். நீங்கள் தான் எப்படியாவது இந்த டப்பாவை திறந்து தர வேண்டும்' என்றாராம்.




மறுபடியும் தப்பா நினைக்காதீங்க
ஒரு அமெரிக்கர், ஒரு பாகிஸ்தானி, ஒரு இந்தியர் (அதாங்க நம்மாள்) மூவரும் கடும் வெய்யில் காலத்தில் நயாகராவில் குளிக்கச் செல்கிறார்கள். வெய்யில் அதிகம் என்பதால் முற்றும் திறந்த மேனியோடு குளித்துவிட்டு, அப்படியே வந்து சாய்விருக்கையில் சாய்ந்து கிடக்கிறார்கள். அப்போது அவ்வழியே இளம் பெண்கள் நான்கைந்து பேர் செல்வதைக்கண்டதும், உடைகள் எட்டும் தூரத்தில் இல்லை என்பதால் உடனடியாக அமெரிக்கரும் பாகிஸ்தானியும் தங்களது ப்ரைவேட் பார்ட்டை கைகளால் மூடுகின்றனர். நம்மாள் தன் கைகளால் முகத்தை மட்டும் மூடிக்கொண்டார். பெண்கள் சென்றதும் அவர்கள் நம்மாளிடம் கேட்டார்களாம், ‘ஏன்யா… முகத்தை மூடிக்கொண்டாய்’ என்று. அதற்கு நம்மாள், ‘எங்கள் ஊரில் முகத்தைதான் அடையாளம் வைத்துக் கொள்வார்கள்’ என்று சொன்னாராம்.


Last edited by Tamilzhan on Sat 17 Oct 2009 - 2:34; edited 1 time in total


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

(18+) தப்பாநினைக்காதிங்க...! Empty Re: (18+) தப்பாநினைக்காதிங்க...!

Post by மீனு Fri 16 Oct 2009 - 22:15

(18+) தப்பாநினைக்காதிங்க...! Icon_eek (18+) தப்பாநினைக்காதிங்க...! Icon_eek


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

(18+) தப்பாநினைக்காதிங்க...! Empty Re: (18+) தப்பாநினைக்காதிங்க...!

Post by mussab Sat 17 Oct 2009 - 0:39

(18+) தப்பாநினைக்காதிங்க...! Icon_eek (18+) தப்பாநினைக்காதிங்க...! 56667 (18+) தப்பாநினைக்காதிங்க...! 139731 (18+) தப்பாநினைக்காதிங்க...! 740322 (18+) தப்பாநினைக்காதிங்க...! 89452 (18+) தப்பாநினைக்காதிங்க...! 9452 (18+) தப்பாநினைக்காதிங்க...! 246975 (18+) தப்பாநினைக்காதிங்க...! 139731 (18+) தப்பாநினைக்காதிங்க...! 139731(18+) தப்பாநினைக்காதிங்க...! 139731(18+) தப்பாநினைக்காதிங்க...! 139731(18+) தப்பாநினைக்காதிங்க...! 139731(18+) தப்பாநினைக்காதிங்க...! 139731
mussab
mussab
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 20/07/2009

Back to top Go down

(18+) தப்பாநினைக்காதிங்க...! Empty Re: (18+) தப்பாநினைக்காதிங்க...!

Post by ramesh.vait Sat 17 Oct 2009 - 2:30

Tamilzhan wrote:
(18+) தப்பாநினைக்காதிங்க...


ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் மருத்துவமனை சென்று ஸெமன் சோதனை செய்ய வேண்டும் என்கிறார். மருத்துவரும் அவருக்கு ஒரு சிறிய ப்ளாஸ்டிக் டப்பா கொடுத்து, அதில் சிறிது அளவு ஸ்பெர்ம் பிடித்து கொண்டு வரச்சொல்கிறார். ப்ளாஸ்டிக் டப்பாவுடன் சென்றவர் மறுநாள் வந்து அதை மருத்துவரிடம் கொடுக்கிறார்.

மருத்துவர் அதைப்பார்த்து விட்டு, 'என்னையா, உள்ள ஒண்ணுமே இல்ல, டப்பா நான் கொடுத்த மாதிரி அப்படியே இருக்கு' என்று கேட்க,

அவர் சொன்னாராம், ' ஐயா, நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை, என் மனைவியிடம் உதவி செய்யச்சொன்னேன் அவளும் வலது கை, இடது கை, வாய், பல் என முயற்சி செய்தும் முடியவில்லை. பிறகு அவளே அடுத்த வீட்டு பெண்ணிடம் முயற்சி செய்யச்சொன்னாள், அவளும் பலவாறு முயன்றும் முடியவில்லை, டாக்டர்.

மருத்துவர், ‘என்னது பக்கத்து வீட்டு பொண்ணா?’

‘ஆமாம் டாக்டர், இனி நீங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும். என்று சொல்ல...

மருத்துவர் மிரண்டு போகிறார், 'நானா?' '

‘ஆமா டாக்டர். நீங்கள் தான் எப்படியாவது இந்த டப்பாவை திறந்து தர வேண்டும்' என்றாராம்.




மறுபடியும் தப்பா நினைக்காதீங்க
ஒரு அமெரிக்கர், ஒரு பாகிஸ்தானி, ஒரு இந்தியர் (அதாங்க நம்மாள்) மூவரும் கடும் வெய்யில் காலத்தில் நயாகராவில் குளிக்கச் செல்கிறார்கள். வெய்யில் அதிகம் என்பதால் முற்றும் திறந்த மேனியோடு குளித்துவிட்டு, அப்படியே வந்து சாய்விருக்கையில் சாய்ந்து கிடக்கிறார்கள். அப்போது அவ்வழியே இளம் பெண்கள் நான்கைந்து பேர் செல்வதைக்கண்டதும், உடைகள் எட்டும் தூரத்தில் இல்லை என்பதால் உடனடியாக அமெரிக்கரும் பாகிஸ்தானியும் தங்களது ப்ரைவேட் பார்ட்டை கைகளால் மூடுகின்றனர். நம்மாள் தன் கைகளால் முகத்தை மட்டும் மூடிக்கொண்டார். பெண்கள் சென்றதும் அவர்கள் நம்மாளிடம் கேட்டார்களாம், ‘ஏன்யா… முகத்தை மூடிக்கொண்டாய்’ என்று. அதற்கு நம்மாள், ‘எங்கள் ஊரில் முகத்தைதான் அடையாளம் வைத்துக் கொள்வார்கள்’ என்று சொன்னாராம்.


(18+) தப்பாநினைக்காதிங்க...! 56667 (18+) தப்பாநினைக்காதிங்க...! 56667 (18+) தப்பாநினைக்காதிங்க...! 56667 (18+) தப்பாநினைக்காதிங்க...! 56667 (18+) தப்பாநினைக்காதிங்க...! 56667 (18+) தப்பாநினைக்காதிங்க...! 56667 (18+) தப்பாநினைக்காதிங்க...! 56667 (18+) தப்பாநினைக்காதிங்க...! 56667 (18+) தப்பாநினைக்காதிங்க...! 56667 jkpoh cdJ ; fUj;ij kpf;f ghuhl;LfpNwd;………
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

(18+) தப்பாநினைக்காதிங்க...! Empty Re: (18+) தப்பாநினைக்காதிங்க...!

Post by சதீஷ்குமார் Sat 17 Oct 2009 - 13:56

மருத்துவர் மிரண்டு போகிறார், 'நானா?' '


‘ஆமா டாக்டர். நீங்கள் தான் எப்படியாவது இந்த டப்பாவை திறந்து தர வேண்டும்' என்றாராம்.
(18+) தப்பாநினைக்காதிங்க...! 705463 (18+) தப்பாநினைக்காதிங்க...! 705463 (18+) தப்பாநினைக்காதிங்க...! 705463 என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டேன்
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

(18+) தப்பாநினைக்காதிங்க...! Empty Re: (18+) தப்பாநினைக்காதிங்க...!

Post by மீனு Sat 17 Oct 2009 - 14:00

இப்படி ஜோக்ஸ் எல்லாம் தமிழன் அண்ணாவுக்கு அத்து படி (18+) தப்பாநினைக்காதிங்க...! 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

(18+) தப்பாநினைக்காதிங்க...! Empty Re: (18+) தப்பாநினைக்காதிங்க...!

Post by சதீஷ்குமார் Sat 17 Oct 2009 - 14:07

என்னமா யோசிக்கீறாங்க (18+) தப்பாநினைக்காதிங்க...! Icon_eek (18+) தப்பாநினைக்காதிங்க...! Icon_eek (18+) தப்பாநினைக்காதிங்க...! Icon_eek
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

(18+) தப்பாநினைக்காதிங்க...! Empty Re: (18+) தப்பாநினைக்காதிங்க...!

Post by மீனு Sat 17 Oct 2009 - 14:08

உக்காந்து யோசிப்பாரோ நம்ம தமிழன் அண்ணா..இல்லை என்றால் (18+) தப்பாநினைக்காதிங்க...! 230655


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

(18+) தப்பாநினைக்காதிங்க...! Empty Re: (18+) தப்பாநினைக்காதிங்க...!

Post by Tamilzhan Sat 17 Oct 2009 - 14:11

இதற்க்கு ஐடியாவே மீனுதான்.... (18+) தப்பாநினைக்காதிங்க...! Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

(18+) தப்பாநினைக்காதிங்க...! Empty Re: (18+) தப்பாநினைக்காதிங்க...!

Post by kirupairajah Sat 17 Oct 2009 - 14:12

உண்மையா மீனு இது??


(18+) தப்பாநினைக்காதிங்க...! Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

(18+) தப்பாநினைக்காதிங்க...! Empty Re: (18+) தப்பாநினைக்காதிங்க...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum