ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம்

+2
balakarthik
Powenraj
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Empty பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம்

Post by Powenraj Sun Jan 20, 2013 10:58 am

First topic message reminder :

"விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிற்கு, மகளிர் அணி தலைவர் பதவி வழங்க வேண்டும்' என, அக்கட்சி நிர்வாகிகளிடை‌யே புதிய கோஷம் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு இணையாக, அவரது மனைவி பிரேமலதா, அரசியல் பிரசாரங்கள் செய்வது மட்டுமின்றி, கட்சி விழாக்களிலும், கட்சி நிர்வாகிகள் குடும்ப விழாக்களிலும் பங்கேற்று வருகிறார்.அவரதுபேச்சு பலரையும் கவர்ந்து வருகிறது. சமீபத்தில் தஞ்சாவூரில் நடந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பேசிய பிரேமலதா, "விஜயகாந்தை பிடிக்கலாம் என நினைத்து, சிலர் வலை வீசுகின்றனர். அவர், அயிரை மீன், வஞ்சிரம்மீன் என, நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால், அவர் சுறா மீன். வலைவீசி பிடிக்க நினைத்தால், அவர் வலையை அறுத்துக்கொண்டு வெளியேறிவிடுவார்' என்றார்.
-
விஜயகாந்த் மீது தொடர்ச்சியாக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடுக்கப்படும்நிலையில், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பேசும் பிரேமலதாவின் பேச்சை கேட்பதற்கென்றே, அக்கட்சியில் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆனால், கட்சியில் பிரேமலதாவிற்கு இதுவரை எந்த பதவியும் வழங்கப்படவில்லை. ஏற்கனவே மைத்துனர் சுதீஷ் மாநில இளைஞர் அணி செயலராக உள்ள நிலையில், பிரேமலதாவிற்கு பதவி வழங்குவதை விஜயகாந்த் தவிர்த்து வருகிறார்.
-
குடும்ப அரசியல் ?
தே.மு.தி.க.,வில் குடும்ப அரசியல் நடக்கிறது என்று யாரும் கூறாமல் இருப்பதற்காக, நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று தெரிந்தும், கடந்த, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், இவர்கள் இருவருக்கும் விஜயகாந்த் போட்டியிட சீட் வழங்கவில்லை.இந்நிலையில், இம்மாதம், 25ம் தேதி, சென்னை வானகரத்தில் தே.மு.தி.க.,வின் எட்டாவது செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தின்போது, பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவியை வழங்கி கவுரவிக்க வேண்டும் என்ற கோஷம் தற்போது கட்சியில் ஒலிக்க துவங்கியுள்ளது.
-
இதை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திடம், பிரேமலதாவின் ஆதரவு மாநில,மாவட்ட நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தியுள்ளனர். இதோடு காலியாகவுள்ள, பொதுச்செயலர் மற்றும் தொழிற்சங்க தலைவர் பதவியை நிரப்ப வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், விஜயகாந்த் தரப்பில், இதற்கு எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை . -
தினமலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Empty Re: பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம்

Post by balakarthik Sun Jan 20, 2013 2:43 pm

ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:அடப்பாவிகளா... சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
சமையல் கேஸ் பத்தி சொல்றீங்களா?...சமயத்துல போற 'கேஸ்' பத்தி சொல்றீங்களா?... ஜொள்ளு
சமையல் கேஸ் பத்தி சொன்னா அதை சமயப் பிரச்சினையா ஆக்குற உங்க மேல இன்னொரு கேச போடுவோம்
நீங்க கேசத்தான் போடுங்க கேசரியத்தான் போடுங்க அண்ணா....நான் ரத்தப்பொரியல் சாப்பிட்டுட்டு 'கேஸ்' போட்டா நீங்க ஒருத்தர் கூட மிச்சமா இருக்க முடியாது...

சத்தமா போடாதிங்க ச்சே சொல்லாதிங்க ரா ரா எல்லாம் ஓடிடபோறாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Empty Re: பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம்

Post by ரா.ரா3275 Sun Jan 20, 2013 2:44 pm

balakarthik wrote:
யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:அடப்பாவிகளா... சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
சமையல் கேஸ் பத்தி சொல்றீங்களா?...சமயத்துல போற 'கேஸ்' பத்தி சொல்றீங்களா?... ஜொள்ளு
சமையல் கேஸ் பத்தி சொன்னா அதை சமயப் பிரச்சினையா ஆக்குற உங்க மேல இன்னொரு கேச போடுவோம்

ராராவே இப்பத்தான் பொங்கலை பொங்கவில்லைனு கவலை படுறாரு அவரு மேல கேசை போட்டா எப்படி

பின்ன வீட்ல ரெண்டு பேரு கால முறிச்சிக்கிட்டு வந்தா பொங்கலா?...ஆஸ்பத்திரில தங்கல்தான் பா.கா...


பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 224747944

பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Rபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Aபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Emptyபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Rபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Empty Re: பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம்

Post by balakarthik Sun Jan 20, 2013 2:48 pm

பொங்கலோ தங்கலோ செங்கலை போன்று உறுதியாக நீங்கள் இருக்கும் வரை எந்த சிக்கலும் பிக்கலில்லாமல் பிச்சுக்கிட்டு ஓடிவிடும் ரா ரா சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Empty Re: பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம்

Post by யினியவன் Sun Jan 20, 2013 2:51 pm

ரா.ரா3275 wrote:நீங்க கேசத்தான் போடுங்க கேசரியத்தான் போடுங்க அண்ணா....நான் ரத்தப்பொரியல் சாப்பிட்டுட்டு 'கேஸ்' போட்டா நீங்க ஒருத்தர் கூட மிச்சமா இருக்க முடியாது...
ஒ நீங்கதான் அந்த வீர ரத்த கேசரின்னு பட்டம் வாங்கினதா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Empty Re: பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம்

Post by ரா.ரா3275 Sun Jan 20, 2013 3:02 pm

balakarthik wrote:பொங்கலோ தங்கலோ செங்கலை போன்று உறுதியாக நீங்கள் இருக்கும் வரை எந்த சிக்கலும் பிக்கலில்லாமல் பிச்சுக்கிட்டு ஓடிவிடும் ரா ரா சூப்பருங்க சூப்பருங்க

ஆமா பா.கா...அப்டித்தான் ஓடுது வாழ்க்கை...


பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 224747944

பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Rபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Aபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Emptyபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Rபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Empty Re: பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம்

Post by ரா.ரா3275 Sun Jan 20, 2013 3:02 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:நீங்க கேசத்தான் போடுங்க கேசரியத்தான் போடுங்க அண்ணா....நான் ரத்தப்பொரியல் சாப்பிட்டுட்டு 'கேஸ்' போட்டா நீங்க ஒருத்தர் கூட மிச்சமா இருக்க முடியாது...
ஒ நீங்கதான் அந்த வீர ரத்த கேசரின்னு பட்டம் வாங்கினதா?

அண்ணனின் குசும்புக் குத்தாட்டம் ஆரம்பம்...


பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 224747944

பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Rபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Aபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Emptyபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Rபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Empty Re: பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம்

Post by ரா.ரா3275 Sun Jan 20, 2013 3:04 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:அடப்பாவிகளா... சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
சமையல் கேஸ் பத்தி சொல்றீங்களா?...சமயத்துல போற 'கேஸ்' பத்தி சொல்றீங்களா?... ஜொள்ளு
சமையல் கேஸ் பத்தி சொன்னா அதை சமயப் பிரச்சினையா ஆக்குற உங்க மேல இன்னொரு கேச போடுவோம்
நீங்க கேசத்தான் போடுங்க கேசரியத்தான் போடுங்க அண்ணா....நான் ரத்தப்பொரியல் சாப்பிட்டுட்டு 'கேஸ்' போட்டா நீங்க ஒருத்தர் கூட மிச்சமா இருக்க முடியாது...

சத்தமா போடாதிங்க ச்சே சொல்லாதிங்க ரா ரா எல்லாம் ஓடிடபோறாங்க

ஐயோ...சிரிச்சு சிரிச்சு வயிறு வலி தாங்கல...வந்துடும் போல...


பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 224747944

பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Rபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Aபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Emptyபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Rபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 3 Empty Re: பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» சீன கம்யூ. தலைவர் மாவோ பேரனுக்கு ராணுவ உயர் பதவி
» லோக்சபா தேர்தலுக்கு காங்., புது கோஷம்: பாமர மக்களை கவர வியூகம்
» பாஜக தலைவர் பதவி : தமிழிசைக்கு செக் வைக்கும் எஸ்.வி.சேகர்
»  காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடையாது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» எதிர்க்கட்சி தலைவர் பதவி போனாலும் கவலையில்லை...': விஜயகாந்த்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum