Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துணுக்குச் செய்திகள் -தினமணி...
3 posters
Page 1 of 1
துணுக்குச் செய்திகள் -தினமணி...
தென்னிந்தியாவின் உயரமான குடியிருப்பு:
பெங்களூரில் உருவாகி வரும் மந்திரி என்ற இந்தக் கட்டடம் 2,200 சதுர அடி முதல் 6,350 சதுர அடி வரை வசிக்கக் கிடைக்கிறது. இக்கட்டடத்தில் 46 மாடிகள் உள்ளன. அனைத்தும் குடியிருப்புகள்தான். சென்ட்ரலைஸ்டு ஏர் கண்டிஷனில் டிஜிட்டல் இல்லங்கள், மயக்கும் தோட்டம், நீச்சல் குளத்துடன் உடற்பயிற்சிக்கூடம், மினி திரையரங்கு, நகரை பார்த்தபடியே ஓய்வான மன நிலையில் காபி பருக 41}வது மாடியில் காபி ஷாப் உள்ளது. 42-வது தளத்தில் வானிலை ஆராய்ச்சி நிலையம் உள்ளது.
-
அட அப்படியா!
• திரைப்படங்களுக்கு தணிக்கை இல்லாத நாடு பிரான்ஸ்.
• பாம்புகள் இல்லாத நாடு பின்லாந்து.
• ஜப்பானிய மொழியில் உழைப்பு என்ற அர்த்தத்தைத் தொனிக்க கூடியச் சொற்கள் நிறைய உள்ளன. ஆனால் ஓய்வு என்ற வார்த்தையைக் குறிக்கும் சொல் அம்மொழியில் இல்லை.
-
• ஒட்டகம் எவ்வளவு பசியோடு இருந்தாலும் மாலை 6 மணிக்குமேல் உணவு உட்கொள்ளாது.
• ஏலக்காய் செடி 40 ஆண்டுகள் வரை பலன் தரும்.
• பாம்பின் பற்கள் இரையைக் கவ்வ மட்டுமே பயன்படும். தின்ன உதவாது.
-
உப்புமா பெயர்
வந்தது எப்படி?
அமரர் கி.வா.ஜ.வும் சில எழுத்தாளர்களும் அல்லயன்ஸ்குப்புஸ்வாமி அய்யர் வீட்டுக்கு சென்றிருந்தனர்.அவர்களுக்கு அய்யரின் மனைவி உப்புமா செய்து கொடுத்தார். அப்போது கி.வா.ஜ.அவர்கள்,""உப்புமா என்றால் என்ன தெரியுமா?'' என்று உடனிருந்தவர்களிடம் கேட்டார். அவரே அதற்கு விளக்கம் கூறவும் ஆரம்பித்தார்.
-
""உப்புமாவை சாப்பிட்டதும்தாகம் எடுக்கும். உடனே தண்ணீர் குடிப்போம். வயிற்றிலுள்ள உப்புமாவும் தண்ணீரும் சேர்த்து வயிற்றை உப்பச் செய்துவிடும். அதனால் தான் அதற்கு உப்புமா என்று பெயர்வந்தது'' என்றார்.
-
தோண்டியபோது
கிடைத்த பீரங்கிகள்:
பெங்களூரில் மெட்ரோ ரயிலுக்காக பூமியைத் தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன. கிருஷ்ண ராஜேந்திர பூங்கா பகுதியில் தோண்டியபோது பீரங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் கஷ்டப்பட்டு அதை வெளியில் எடுத்தார்கள். பக்கத்தில் மற்றொரு பீரங்கியும் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கே பூமிக்குள் பீரங்கிகள் எப்படி வந்தன என்பது பற்றி புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பார்த்ததில் உண்மை வெளிப்பட்டது. அந்தப்பகுதியில் திப்பு சுல்தான் கோட்டை இருந்ததாம். 1716-ம்ஆண்டுகளில் திப்பு சுல்தான் வெள்ளைக்காரர்களுக்கு எதிராகப் போரிட்டபோது, பீரங்கிகளைப் பயன்படுத்தியிருந்தாகவும்,மேலும் சில பீரங்கிகள் புதைக்கப்பட்டு இருக்கலாம்எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-
டி.வி.க்கு விட்டாச்சு லீவு!
தொலைக்காட்சி பார்த்து பெரும்பாலான நேரத்தை கழிப்பது எல்லா நாடுகளிலுமே பெருகி வருகிறது. மக்கள் டி.வி.யிலே
மூழ்கிவிடாமலிருக்க ஐஸ்லாந்து நாடு
வியாழக்கிழமை தோறும் டி.வி.க்கு
விடுமுறை அளிக்கிறது. அன்றைய நாளில் எந்த நாட்டு சேனல்களையும் மக்கள் பார்க்க முடியாது.
-
தினமணி

Last edited by Powenraj on Sun Jan 20, 2013 8:56 am; edited 1 time in total (Reason for editing : தலைப்பை மாற்ற)
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: துணுக்குச் செய்திகள் -தினமணி...
நல்ல பகிர்வு பவுன்ராஜ்
தலைப்பை துணுக்கு செய்திகள் - தினமணி ன்னு மாத்தினா நல்லாருக்குமே
தலைப்பை துணுக்கு செய்திகள் - தினமணி ன்னு மாத்தினா நல்லாருக்குமே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: துணுக்குச் செய்திகள் -தினமணி...
நல்ல உப்புமா பகிர்வுக்கு நன்றி பவுன்ராஜ்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
» சினிமா செய்திகள் (தினமணி கதிர்)
» தினமணி - தற்போதைய செய்திகள் - தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போகின்றன
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» தினமணி-ஒன்ஸ்மோர்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum