புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
2 Posts - 6%
heezulia
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Thu Jan 17, 2013 1:43 pm

தமிழன் என்று சொல்லடா.... தண்ணியடித்து சாவுடா..., தென்னிந்தியாவிலேயே தமிழகம் முதலிடம். தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு சென்ற புகழும் பெருமையும் இந்த ஆரிய ஆட்டக்கரியை சாரும்.

தென்னிந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை முந்தி மது விற்பனையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் மதுப்பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் வழி தெரிய வந்துள்ளது.

கடந்த 2011 ஏப்ரல் முதல் 2012 மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டு காலத்தில் தமிழகத்தில் 23 ஆயிரத்து 505 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்தன. இதில் அரசுக்கு 18,081 கோடியே 16 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.

சுப்பரப்பு................. சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 17, 2013 1:57 pm

என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 17, 2013 2:35 pm

Guna Tamil wrote:தமிழன் என்று சொல்லடா.... தண்ணியடித்து சாவுடா..., தென்னிந்தியாவிலேயே தமிழகம் முதலிடம். தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு சென்ற புகழும் பெருமையும் இந்த ஆரிய ஆட்டக்கரியை சாரும்.
உலகத்தமிழர்களின் தலைவன் கொலைஞன் ஆட்சியில் தமிழகத்தில் யாருமே குடிக்காமல் இருந்தார்கள் , தமிழகம் உலகின் நம்பர் 1 மாநிலமாக இருந்தது.



Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 17, 2013 4:53 pm

வருத்தமான செய்தி சோகம்



தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
achala
achala
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 17/01/2013

Postachala Thu Jan 17, 2013 5:01 pm

சோகம்



அச்சலா
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jan 17, 2013 7:04 pm

- காலையில் கஷ்டப்பட்டு எழுவது
- பகலில் எதோ வேலை செய்வது
- இரவில் முட்ட முட்ட குடிப்பது
- திரும்ப --- காலையில் கஷ்டப்பட்டு எழுதல்
.....................
.....................
இதுதான் பெரும்பான்மையான தமிழ்நாட்டு தமிழர்களின் நடைமுறை வாழ்கை



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jan 17, 2013 7:37 pm

மதுக்கடைகளின் எண்ணிக்கையை அரசு குறைக்கலாம் இது அரசின் சார்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை...
ஆனால் மாநிலத்தில் உள்ள அனைவரும் குடிக்க முதல்வர் தான் காரணம் என்பதை ஏற்று கொள்ள முடியாது...ஊர்கள் தோரும் தான் பல கோவில்கள் உள்ளது அங்கு தினமும் செல்ல வேண்டியது தானே அதுவும் ஒரு பழக்கம் தான் அதை யார் வேண்டாம் என்கிறார்கள் நாம் செய்யும் தவறுக்கு மற்றவர் மேல் பழி போடுவது போல் உள்ளது...




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Thu Jan 17, 2013 8:23 pm

Ahanya wrote:வருத்தமான செய்தி சோகம்

சேல்ஸ் கம்மியா இருக்குனு வருத்தமா?

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 17, 2013 9:00 pm

மக்களாட்சி என்பது “மக்களால் மக்களுக்காக மக்களைச் சாகடிப்பதுதானோ?”.
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 17, 2013 9:21 pm

ரா.ரமேஷ்குமார் wrote:மதுக்கடைகளின் எண்ணிக்கையை அரசு குறைக்கலாம் இது அரசின் சார்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை...
ஆனால் மாநிலத்தில் உள்ள அனைவரும் குடிக்க முதல்வர் தான் காரணம் என்பதை ஏற்று கொள்ள முடியாது...ஊர்கள் தோரும் தான் பல கோவில்கள் உள்ளது அங்கு தினமும் செல்ல வேண்டியது தானே அதுவும் ஒரு பழக்கம் தான் அதை யார் வேண்டாம் என்கிறார்கள் நாம் செய்யும் தவறுக்கு மற்றவர் மேல் பழி போடுவது போல் உள்ளது...

ரொம்ப சரி புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக