ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக

+2
VIJAY
மீனு
6 posters

Go down

நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Empty நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக

Post by மீனு Fri Oct 16, 2009 8:33 pm

பதின்இரண்டு:
நள்ளிரவு வரை அவளிடம் / அவனிடம் கதைத்துவிட்டு சென்றாலும், படுக்கையில் அவளையே / அவனையே நினைத்துக்கொண்டிருப்பது.

பதின்ஒன்று:
அவள் / அவன் உடன் வரும் போது மிக மெதுவாக நடப்பது.

பத்து:
அவன் / அவள் அருகில் இல்லாத போது, கவலையாய் உணருவது.

ஒன்பது:
அவன் / அவள் குரல் கேட்கும் போது, புன்னகைப்பது.

எட்டு:
அவளை / அவனை பார்க்கும் போது, அருகில் இருப்பவரை கவனிக்காதிருப்பது.

ஆறு:அவன் / அவள் உங்களுக்கான அனைத்துமாய் நினைப்பது.

ஐந்து:
அவள் / அவன் உங்களை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பதாக உணருவது.

நான்கு:
அவனை / அவளை பார்ப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்ய துணிவது.

மூன்று:
இதை வாசித்துக்கொண்டிருக்கும் போது உங்கள் மனதில் ஒருவரை நினைத்துக் கொண்டிருப்பது.

இரண்டு:
அந்த ஒருவரையே நினைத்துக்கொண்டிருந்ததால், இந்த வரிசையில் ஏழு வராததை கவனிக்காதது.

ஒன்று:
அதை உறுதிப்படுத்த மீண்டும் ஒருமுறை மேலே வாசித்து பார்ப்பது.
நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Love-wallpaper24_thumb%5B7%5D


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Empty Re: நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக

Post by VIJAY Mon Oct 19, 2009 10:52 am

அது யாரு??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Empty Re: நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக

Post by மீனு Mon Oct 19, 2009 10:53 am

VIJAY wrote:அது யாரு??

எது விஜய்.. நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக 502589


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Empty Re: நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக

Post by mdkhan Mon Oct 19, 2009 10:57 am


0. அந்த ஒருவளையே நினைத்துக்கொண்டிந்ததால் இந்த பதிவை இதுவரை பார்க்காமல் இருந்தது.....
சிரி



...


நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Eegaraitkmkhan
நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Empty Re: நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக

Post by VIJAY Mon Oct 19, 2009 11:02 am

மீனு wrote:
VIJAY wrote:அது யாரு??

எது விஜய்.. நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக 502589

அந்த அவள் யாரு... நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக 440806
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Empty Re: நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக

Post by சதீஷ்குமார் Mon Oct 19, 2009 11:04 am

பதின்ஒன்று:
அவள் / அவன் உடன் வரும் போது மிக மெதுவாக நடப்பது.ஆமாநீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக 677196


பத்து:
அவன் / அவள் அருகில் இல்லாத போது, கவலையாய் உணருவது.

கவலையா அருகில் இல்லாவிட்டால் உலகமே வெறுக்கிறதே நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக 67637

ஒன்பது:
அவன் / அவள் குரல் கேட்கும் போது, புன்னகைப்பது.
குரல் மட்டுமல்ல பெயர் கேட்டாலே மனதில் பட்டாம் பூச்சி பறக்கிறது நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக 256298

எட்டு:
அவளை / அவனை பார்க்கும் போது, அருகில் இருப்பவரை கவனிக்காதிருப்பது.
அருகில் இருப்பவரை மட்டுமல்ல உலகமே தெரியமாட்டேன் என்கிறது நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக 838572

ஐந்து:
அவள் / அவன் உங்களை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பதாக உணருவது.
எனக்காகவே சிரிப்பது போல நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Icon_smile

நான்கு:
அவனை / அவளை பார்ப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்ய துணிவது.
அதாம்பா நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக 89452



இரண்டு:
அந்த ஒருவரையே நினைத்துக்கொண்டிருந்ததால், இந்த வரிசையில் ஏழு வராததை கவனிக்காதது. நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Lol

ஒன்று:
அதை உறுதிப்படுத்த மீண்டும் ஒருமுறை மேலே வாசித்து பார்ப்பது.

இது டபுள் நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Lol நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Lol
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Empty Re: நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக

Post by Tamilmagan Mon Oct 19, 2009 11:07 am

மீனு, உங்களின் அனுபவமா இவை ??
புன்னகை
Tamilmagan
Tamilmagan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 08/10/2009

Back to top Go down

நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Empty Re: நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக

Post by மீனு Mon Oct 19, 2009 11:17 am

Tamilmagan wrote:மீனு, உங்களின் அனுபவமா இவை ??
நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Icon_smile

ஆமா...ஆனா இல்லை


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Empty Re: நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக

Post by kirupairajah Mon Oct 19, 2009 11:29 am

என்ன மீனு ஆமா........இல்லை

முதலில் இருந்திச்சு இப்போது இல்லையா?


நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Empty Re: நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக

Post by VIJAY Mon Oct 19, 2009 11:33 am

நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக Empty Re: நீங்கள் காதலில் இருப்பதை அறிய .12.அரிய வழிகள்..இலவசமாக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum