ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது

+4
யினியவன்
Ahanya
பாலாஜி
Powenraj
8 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது - Page 4 Empty இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது

Post by Powenraj Sat Jan 19, 2013 9:12 am

First topic message reminder :

இந்தியா–இங்கிலாந்து இடையிலான 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது.
ஒரு நாள் கிரிக்கெட்
அலஸ்டயர் குக் தலைமையிலானஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 9 ரன்வித்தியாசத்தில் இங்கிலாந்தும், கொச்சியில் நடந்த 2–வது ஆட்டத்தில் 127 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.இந்த நிலையில் இந்தியா–இங்கிலாந்து இடையிலான 3–வது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இங்கு சர்வதேச கிரிக்கெட் நடப்பது இதுவே முதல் முறையாகும்.ராஞ்சி, இந்தியகேப்டன் டோனியின் சொந்த ஊர் என்பதால் வழக்கத்திற்கு மாறாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்த 31 வயதான டோனி முதல் முறையாக சொந்த மண்ணில் களம் இறங்கும் பரவசத்தில் காணப்படுகிறார். ஜார்கண்ட்முழுவதும் டோனியின் ஜூரம் தொற்றிக் கொண்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் முழு கவனமும் டோனியின் மீதே இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
:-
டோனிக்கு நெருக்கடி:
டோனி குறித்து இங்கிலாந்து வீரர் மோர்கன் நேற்றைய பேட்டியின் போது கூறுகையில் ‘ ‘இந்திய கேப்டன் டோனி எப்போதும் நெருக்கடிக்குள்ளே தான் இருந்து கொண்டு இருக்கிறார். 120 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் சுமப்பதால், அவருக்கு எப்போதும் நெருக்கடி இருக்கும். சொந்த ஊரில் விளையாடுவது அவருக்கு பெருமையாக இருக்கும்’ என்றார்.கடந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்கம் மோசமாக இருந்தது. ஆனால் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆடினார்கள். இந்திய வீரர்கள் அவ்வப்போது தான் நன்றாக ஆடுகிறார்கள். தொடர்ந்து வெற்றிகளை குவிக்க வேண்டும் என்றால், ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும். வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார், ஆல்–ரவுண்டரும், சுழற்பந்து வீச்சாளருமான ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கொச்சி போட்டியில் மிரட்டினார்கள். அதே போன்றதாக்கத்தை இன்றும் ஏற்படுத்துவார்களா? என்பதை பார்க்கலாம். அனேகமாக தடுமாறி வரும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக அசோக் திண்டா சேர்க்கப்படலாம்.
:-
ரன் குவிக்கலாம்:
இந்த ஆட்டம் குறித்து ரவீந்திர ஜடேஜா கூறுகையில், ‘2–வது ஆட்டத்தில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதேவெற்றி உத்வேகத்தை இந்த ஆட்டத்திற்கும் கொண்டு செல்லும் ஆவலில் உள்ளோம். அதை செய்வோம் என்று நம்புகிறேன்’ என்றார்.அதே சமயம், முந்தைய ஆட்டத்தில்செய்த தவறுகளை திருத்திக் கொண்டு களம் இறங்க இங்கிலாந்து தயாராகி வருகிறது. இங்கிலாந்து அணிஇந்திய மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று 27 ஆண்டுகள் ஆகிறது. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்க வேண்டும் என்பதில் அந்த அணி வீரர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆடுகளத்தில் பவுன்ஸ் சீராக இருக்கும். புற்கள் சிறிதளவு உள்ளது. முதலில் பேட் செய்யும் அணி 350 ரன்கள் வரை குவிக்கும் என்று எதிர்பார்ப்பதாக பிட்ச் பராமரிப்பாளர் பாசுதேவ் கூறினார்.
:-
வீரர்கள் விவரம்:
போட்டிக்கான இரு அணிகளின்உத்தேச பட்டியல் வருமாறு:–
-
இந்தியா:
கவுதம் கம்பீர், ரஹானே,
விராட் கோக்லி, யுவராஜ்சிங்,
சுரேஷ் ரெய்னா,
டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஷ்வர்குமார், ஷமி அகமது,
இஷாந்த் ஷர்மா அல்லது அசோக் திண்டா.
:-
இங்கிலாந்து: அலஸ்டயர் குக் (கேப்டன்),
இயான் பெல்,
கெவின் பீட்டர்சன், மோர்கன்,
ஜோ ரூட்,
கீஸ்வெட்டர்,
சமித் பட்டேல்,
டிம் பிரிஸ்னன்,
ஜேம்ஸ் டிரெட்வெல், டெர்ன்பேச் அல்லது ஸ்டூவர்ட் மீகெர், ஸ்டீவன்பின்.
:-
பகல் 12 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் கிரிக்கெட் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
:-
தினந்தந்தி
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது - Page 4 Empty Re: இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது

Post by Muthumohamed Sun Jan 20, 2013 12:06 am

வாழ்த்துக்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு



இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது - Page 4 Mஇங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது - Page 4 Uஇங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது - Page 4 Tஇங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது - Page 4 Hஇங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது - Page 4 Uஇங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது - Page 4 Mஇங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது - Page 4 Oஇங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது - Page 4 Hஇங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது - Page 4 Aஇங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது - Page 4 Mஇங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது - Page 4 Eஇங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவின் ‘வீறுநடை’ தொடருமா? 4-வது ஆட்டம் இன்று நடக்கிறது
» இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது.
» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி
» இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்- இந்திய அணி அறிவிப்பு
» தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெறுமா? - இன்று கடைசி போட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum