புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_m10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10 
87 Posts - 67%
heezulia
சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_m10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_m10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_m10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_m10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10 
3 Posts - 2%
sram_1977
சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_m10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10 
2 Posts - 2%
Guna.D
சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_m10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_m10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_m10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10 
423 Posts - 76%
heezulia
சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_m10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_m10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10 
18 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_m10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10 
8 Posts - 1%
E KUMARAN
சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_m10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10 
8 Posts - 1%
prajai
சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_m10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_m10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_m10சிறுகதை: வினாயகம் - லோகு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை: வினாயகம் - லோகு

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Thu Jan 24, 2013 5:58 pm

வினாயகம்

இரவு 11.40. நீலவானம் 15-ஆம் நாள் பசியில் நிலவை விழுங்கி, நட்சத்திரம் மட்டும் இறைக்கப்பட்டு, வானம் விட்ட ஏப்பத்தில் சாலையோர மரங்கள் தலை காயவைத்துக் கொண்டிருந்தது. கார்த்திக் நடந்தான் அந்த சட்டை செய்யா சாலையில். சிவப்பு கம்பளம் தார் பூசப்பட்டதுபோல் வழி. அனுமந்த நகருக்குள் நுழைந்தான், மிடில் கிளாஸ் மாமாக்களின் நூடுல்ஸ் வாசம் தெருவின் பாதிக்குமேல் அடிக்க, என்றும் முகர்வது இன்று மட்டும் அவனுக்கு அமானுசியமாய்.

அடைந்தான் வாடகை தாமதமான வாடகை வீட்டை. என்றும் பாரா இருட்டு போர்ட்டிகோ முன். துலாவிப் பொட்டிட்டுக் கொள்ள மை காத்திருந்தது கண்முன். தடவித் தடவி நடந்து கதவிடம் சென்றான். திறக்க நினைத்தான், பன்னீரின் மணம் சற்று தலைமயிர் வீச்சத்துடன் கலந்து வர சத்தியமாக அந்த இடம் அமானுஷியம் ஆக்ஸைடில் டிப்(dip) செய்யப்பட்டிருந்தது. தானாக கதவு திறந்தது, அனுமானமாக நகர்ந்து நகர்ந்து ஹாலை அடைந்தான். இருட்டின் 'கும்'மில் இருந்து விலக ஸ்விட்சை தேட…… குண்டு பல்பு தானாக எரிந்தது. வெளிச்சத்தின் கீழ் ஒருகால் சம்மனம் இட்டு கீழ் குனிந்து அமர்ந்திருந்தான் அவன்.

"டேய்… வினாயகம்… எப்போடா வந்த? தனியா இருட்டுல என்ன பண்ற..?"

பதில் இல்லை, தலையை மட்டும் மேல் தூக்கி அவனை பார்த்தான். முகம் வெளிறி ரத்தம் உறைந்து எப்போதும் இல்லாமல் இன்னும் கொஞ்சம் வெள்ளை அவன் முகத்தில்.

"கேக்குறன்ல? டேய்..!"
"ம்ம்ம்ம்…!"
"உடம்பு சரியில்லயா…?"
"……."
"சாப்புட்டியா…?"
"இனி எனக்கு சாப்படு எல்லாம் தேவை படாது..!" என்று கோணையாக சிரித்தான்.

கதவுகள் அனைத்தும் சாத்தியிந்தும் காற்றின் விசுவிசு குறைந்த பாடில்லை. வினாயகம் இப்படி உம்மென்று என்றும் பேசியதில்லை. மனதில் என்ன வலியோ?

"எங்க போற?"
"என் ரூமுக்கு..!"
"போகாத..!"
"ஏன்?"

உள்ளே ரூமுக்குள் வினாயகம் அலைபேசியின் ரிங்டோன் கேக்க, கார்த்திக் வினாயகத்தை ஒரு முறை பார்த்தான்.

"அட்டெண்ட் பண்ணாத..!"

எதோ புரிந்தும் புரியாதவனாக ரூமுக்குள் சென்றான். வினாயகம் அப்பாதான் அழைத்துக் கொண்டிருந்தார். அழுத்தினான்.

அப்பா பதற்றத்துடன் "ஹலோ..!"
"ஹலோ..!"
"யாருப்பா..?"
"கார்த்திக் அங்கிள்.."
"அய்யோ… அய்யோ…"
"ஏன் அழுகுறீங்க?"
"வினாயகம்… வினாயகம்…."
"என்னாச்சு அவன்கிட்ட பேசனுமா?"
"இனி எப்புடிப்பா அவன்கிட்ட பேசமுடியும்??"
"என்ன சொல்றீங்க?"
"உன் ஃப்ரெண்ட் காலையில கெளம்பி ஊருக்கு வந்தவன் வீட்டுக்கு பொணமா வந்தான்பா…!! ஹய்யோ ஹய்யோ…..!! போயிட்டானே"

இதை கேட்டுக் கொண்டிருக்கும் கார்த்திக்கின் முதுகு பின்னால் யாரோ நிற்பதுபோல் தோன்ற அலைபேசியை அணைத்துவிட்டு திரும்ப அவன் முகத்துக்கு மிகமிக அருகில் வினாயகம். முன்பு போல் அல்ல, இன்னும் கோரமாக முகம் எங்கும் ரத்தம் வடிந்து பற்கள் நீண்டு.

"ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ….!!!" என்று கத்தினான் வினாயகம்.

பட்டென்று மேல் வெளிச்சம் பட பூதாகரமாய் தெரிந்தான். ஃபேனில் பலூன்கள் ஒட்டப்பட்டு, ரூமில் உள்ள மற்ற மூவரும் வினாயகம் பின் வந்து நின்று சிரிக்க, வினாயகம் கார்த்திக் கன்னத்தில்
"பளாஆஆஆர்…!"
"ஹாப்பி பர்த்டே..!! ஹீ.. ஹீ.. ஹீ..!"
அனைவரும் கோரஸாக ஹாப்பி பர்த்டே பாடினர்.
"என்னடா பயந்துட்டியா..??"
"கழிஞ்சுட்டாண்டா…!"
"உள்ள கதவு தானா தெறந்ததுமே அவன் மூஞ்சில பீதி மச்சி.. ஹாஹாஹா..!"
"கரண்ட் தானா வந்ததும் நமக்கு சாதகமா அமைஞ்சுடுச்சு.. பெர்ஃபெக்ட் கோயின்சிடென்ஸ். நல்லவேள கதவ தொறந்து வெச்சோம் காத்துக்கு அதுவே தொறந்ததும் எக்ஸலண்ட் டா…. ஹாஹாஹா அவன் மூஞ்சிய பாரேன்..!"
"எப்புடி கார்த்திக் வினாயகம் அப்பா மாரி நான் கரெக்ட்டா பேசுனேனா??"
"விடுங்கடா.. பாவம் பர்த்டே பேபி"
கூனிக்குறுகி நிற்காமல் சலனம் காட்டாமல் நின்றான் கார்த்திக். வினாயகம் அலைபேசி மறுபடி அழைத்தது.
"ஹலோ.."
"ஹலோ வினாயகமா? நான் கார்த்திக் அப்பா பேசுறேன்பா..!" (பேசப் பேச அழுகையும் துக்கமும் அவர் தொண்டையில்).

அன்புடன்,
லோகு...!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 24, 2013 6:02 pm

பிறந்தநாள் அதிர்ச்சி , அதிர்ச்சி அடைய வைத்தது
பேச்சுநடை சொற்கள் அமைத்த விதம் அருமை ....

பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Thu Jan 24, 2013 6:04 pm

பூவன் wrote:பிறந்தநாள் அதிர்ச்சி , அதிர்ச்சி அடைய வைத்தது
பேச்சுநடை சொற்கள் அமைத்த விதம் அருமை ....
மிக்க நன்றி அன்பரே..!! நலமா ரொம்ப நாளாச்சு நான் ஈகரை வந்து..! சூப்பருங்க

அன்புடன்,
லோகு...!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 24, 2013 6:07 pm

நலம் லோகு ஆமாம் நீங்கள் வந்து ரொம்ப நாள் ஆச்சு ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 24, 2013 6:09 pm

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்தா ஆவி பேய் கதையோட தான் வருவாரோ நம்ம லோகு?

நல்லாருக்கு லோகு கதை

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Thu Jan 24, 2013 9:13 pm

யினியவன் wrote:ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்தா ஆவி பேய் கதையோட தான் வருவாரோ நம்ம லோகு?

நல்லாருக்கு லோகு கதை
ரொம்ப நன்றி தல..!! :வணக்கம்:

அன்புடன்,
லோகு...!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக