புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 I_vote_lcapஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 I_voting_barஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !

Page 2 of 2 Previous  1, 2

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 19, 2013 12:14 am

First topic message reminder :

உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !

கண்கள்

கண்கள் உப்பியிருந்தால்...
என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி

என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்

என்ன வியாதி : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

கண்கள் உலர்ந்து போவது.

என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Mஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Uஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Tஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Hஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Uஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Mஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Oஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Hஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Aஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Mஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Eஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 19, 2013 2:42 pm

கண்கள் பதிவு மட்டும் படித்தேன்....மிகவும் உபயோகமான தகவல்...
நன்றி...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 19, 2013 2:47 pm

பயனுள்ள பகிர்வு நன்றி....

எனக்கு இடது குதிகால் மட்டும் ரொம்ப வலிக்கும் ...பஸ்ல கொஞ்சநேரம் நிக்க முடியல ...சில நேரம் எரியுது இதுக்கு என்ன காரணம்னு போடவே இல்ல

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 19, 2013 2:49 pm

அந்த பஸ் டிக்கட்ட திருப்பி பாருங்க - போட்டிருப்பாங்க பானு (ஒ எடுக்கற பழக்கம் இல்லையோ!!!)

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 19, 2013 2:50 pm

யினியவன் wrote:அந்த பஸ் டிக்கட்ட திருப்பி பாருங்க - போட்டிருப்பாங்க பானு (ஒ எடுக்கற பழக்கம் இல்லையோ!!!)
டிக்கெட்டா அப்படினா என்ன ...???????

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ani63
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Postani63 Sat Jan 19, 2013 3:20 pm

கால் குதிகாலில் எலும்பு வளர்ந்திருக்கும் .

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 19, 2013 3:59 pm

ani63 wrote:கால் குதிகாலில் எலும்பு வளர்ந்திருக்கும் .

என்ன இப்படி பயமுறுத்துறிங்க சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jan 19, 2013 4:45 pm

ஜாஹீதாபானு wrote:
ani63 wrote:கால் குதிகாலில் எலும்பு வளர்ந்திருக்கும் .

என்ன இப்படி பயமுறுத்துறிங்க சோகம்

எங்க அம்மாவுக்கும் இப்படி பிரெச்சனை இருந்தது பிரேம் குமார் என்ற எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவரிடம் கான்பித்தபோழுது காலில் கொஞ்சம் எலும்பு வளர்ந்திருப்பதாக சொன்னார் மேலும் ஒரு இன்ஜெக்சன் போட்டார் அதன் பிறகு நாலு அஞ்சு வருஷத்துக்கு அந்த பிரெச்சனை இல்லை மீண்டும் வந்தபொழுது அவரிடமே காட்டினோம் மீனும் அதேபோல் ஒரு இன்ஜெக்ஷன் போட்டார் இப்பொழுது அந்த பிரெச்சனை முற்றிலும் இல்லை அக்கா தாங்கள் நல்ல மருத்துவரை சந்திப்பது நலம்

ஈகரை தமிழ் களஞ்சியம் உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 19, 2013 5:05 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:
ani63 wrote:கால் குதிகாலில் எலும்பு வளர்ந்திருக்கும் .

என்ன இப்படி பயமுறுத்துறிங்க சோகம்

எங்க அம்மாவுக்கும் இப்படி பிரெச்சனை இருந்தது பிரேம் குமார் என்ற எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவரிடம் கான்பித்தபோழுது காலில் கொஞ்சம் எலும்பு வளர்ந்திருப்பதாக சொன்னார் மேலும் ஒரு இன்ஜெக்சன் போட்டார் அதன் பிறகு நாலு அஞ்சு வருஷத்துக்கு அந்த பிரெச்சனை இல்லை மீண்டும் வந்தபொழுது அவரிடமே காட்டினோம் மீனும் அதேபோல் ஒரு இன்ஜெக்ஷன் போட்டார் இப்பொழுது அந்த பிரெச்சனை முற்றிலும் இல்லை அக்கா தாங்கள் நல்ல மருத்துவரை சந்திப்பது நலம்

அப்படியா சிலர் சுகர் இருக்கானு செக் பண்ணுங்க அதனால கூட கால் வலிக்கும்னு சொல்றாங்க எனக்கு போகத் தான் நேரமில்ல நீங்க சொன்னது போல போய் பார்க்கிறேன் எங்க வீட்டு பக்கதில தான் எலும்பு முறிவு டாக்டர் இருக்கார் நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 20, 2013 12:56 am

ஜாஹீதாபானு wrote:பயனுள்ள பகிர்வு நன்றி....

எனக்கு இடது குதிகால் மட்டும் ரொம்ப வலிக்கும் ...பஸ்ல கொஞ்சநேரம் நிக்க முடியல ...சில நேரம் எரியுது இதுக்கு என்ன காரணம்னு போடவே இல்ல

பாதம்

கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்

என்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

டிப்ஸ்: வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Mஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Uஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Tஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Hஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Uஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Mஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Oஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Hஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Aஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Mஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Eஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 20, 2013 12:57 am

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:அந்த பஸ் டிக்கட்ட திருப்பி பாருங்க - போட்டிருப்பாங்க பானு (ஒ எடுக்கற பழக்கம் இல்லையோ!!!)
டிக்கெட்டா அப்படினா என்ன ...???????

யாருகிட்ட வந்து என்ன கேக்குற சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Mஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Uஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Tஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Hஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Uஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Mஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Oஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Hஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Aஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Mஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 Eஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் ! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக