புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_m10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10 
87 Posts - 67%
heezulia
பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_m10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_m10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_m10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_m10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10 
3 Posts - 2%
sram_1977
பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_m10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_m10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_m10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_m10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10 
423 Posts - 76%
heezulia
பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_m10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_m10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10 
18 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_m10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai
பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_m10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_m10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_m10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_m10பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 23, 2013 9:18 am

பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. பாம்பு கணபதியின் இடுப்பு கச்சையாகவும், ஆயுதமாகவும் விளங்குகிறது. சிவனை அணிகலனாக அலங்கரிப்பது பாம்பு. பாம்பானது விஷ்ணு நடந்தால் குடையாகிறது, இருந்தால் ஆசனமாகிறது, படுத்தால் பாயாகிறது. பாம்பை சக்தியின் வடிவமாகக் கருதுவர். பெண் தெய்வங்களுக்கு குடை பிடிப்பது பாம்புதான். முருக வழிபாட்டிற்கும், அரசமரத்தடி பாம்புக்கல் வழிபாட்டிற்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மக்கள் பாம்பைக் கண்டும், அது உறையும் புற்றைக் கண்டும் அஞ்சினர். பாம்பு தீண்டினால், அதன் நஞ்சை முறிக்கும் மருத்துவ சக்தி மிகப் பழங்கால மக்களுக்கு இல்லை. இறுதியில், பாம்பைக் கட்டுப்படுத்த தெய்வசக்தியை முழுவதும் நம்பினர். பாம்பு வழிபாடுகளில் அச்சம் பக்தியாக மலர்ந்தது. பாம்பின் தலைவனான நாகராஜனை தெய்வமாக்கி வழிபட்டனர்.

பாம்புகள் பற்றிய தகவல்கள்: பாம்புகள் கடித்து இறப்பவர்களை விட, பயத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் பாம்பு விஷமுள்ளது, விஷமற்ற என இரண்டு விதமாக உள்ளது. பாம்பில் விஷமுள்ளவைகளின் கருவிழிகள் நீளமாக இருப்பதோடு, செதில் சிறியதாகவும், தலை முக்கோண வடிவில் பெரிதாக இருக்கும். விஷமற்ற பாம்புகள் இதிலிருந்து வேறுபட்டிருக்கும். பாம்பு பெரும்பாலும் மனிதர்களை கடிக்காது. நாம் அதை மிதித்தாலோ அல்லது ஆபத்து நேரத்திலோ அல்லது உணவுக்காக கடிக்கும் பழக்கம் கொண்டுள்ளது. பாம்பு நம் அருகில் செல்லும் போது அசையாமல் இருந்தால் கடிக்காது.

பாம்பு கடிக்கும் பட்சத்தில் பதட்டப்படாமல், முதலுதவி சிகிச்சை செய்ய வேண்டும். பாம்பு கடித்து இறப்பவர்களை விட, பாம்பு கடித்த பயத்தில் இறப்பவர்கள் தான் அதிகம். பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். மனிதனில் எந்த உடல் உறுப்பில் கடித்ததோ அந்த பகுதியில் கயிறு அல்லது ரப்பர் டியூப் மூலம் தளர்வாக கட்ட வேண்டும். கடிபட்ட பகுதியில் சுத்தாமான நீரை கொண்டு உப்பு சோப்பு மூலம் கழுவலாம். கடித்த பாம்பு எது என்பதை தெரிந்தால் ஆஸ்பத்திரியில் விரைவாக சிகிச்சை பெற முடியும். பாம்பு இனத்தில் பச்சபாம்பு, மண்ணுளி பாம்பு, இருதலைபாம்பு போன்றவை மட்டுமே குட்டி ஈன்று எடுக்கும். மற்ற பாம்புகள் அனைத்தும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் வகையை சேர்ந்ததாகும்.

பாம்பு பிறக்கும் போதே பல்லோடு பிறப்பதால், பிறந்த சில மணி நேரத்திலேயே வேட்டையாடும் குணம் அதற்கு தானாக உருவாகிறது. பாம்பின் விஷத்தில் 75 சதவீத புரோட்டீனும், 25 சதவீதம் விஷ தன்மை கொண்ட எண்சைம்களும் உள்ளன. பாம்பின் விஷத்தில் இருந்து பாம்பு கடிக்கான மருந்து தயாரிக்கப்படுகிறது. சுமார் 25 விஷ பாம்புகளில் இருந்து ஒரு மில்லி கிராம் விஷம் மட்டுமே எடுக்க முடியும் என்பதால், அதன் விலை அதிகமாகும். பாம்பிற்கு 3 அறிவு மட்டுமே உள்ளதால், பாம்பிற்கு நினைவு சக்தி கிடையாது. ஒரு சில பாம்புகள் முட்டை சாப்பிடுகின்றன. எந்த பாம்பும் பால் சாப்பிடுவதில்லை. பாம்பு கடித்து சாப்பிடக்கூடிய பொருட்கள் மட்டுமே செரிக்கிறது. பாலின் அடர்த்தி அதிகம் என்பதால் செரிக்காமல் பாம்பு இறந்து விடும். உலகில் 2 தலை பாம்பு உள்ளதே தவிர 5 தலை பாம்பு கிடையாது. ஒரு சில பாம்பிடம் நாகரத்தினம் இருப்பதாக கூறுவது மூட நம்பிக்கையாகும். நாகரத்தினம் இயற்கையாக கிடைக்கும் பொருளாகும். வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகளிடையே சண்டை ஏற்படுவது இயற்கையாகும். அதுபோல் பாம்பு-கிரி சண்டையும் இயற்கையானத தவிர, பரம்பரை எதிரிகள் கிடையாது.

பிடிபட்ட பாம்பை கொல்லாமல் விட்டால், மீண்டும் வந்து கடிக்கும் என்பது மூட நம்பிக்கையாகும். பாம்புக்கு 3 அறிவு மட்டுமே உள்ளதால் ஞாபசக்தி கிடையாது. பாம்பு மனிதனிடமிருந்து வெளியேறும் வியர்வை நாற்றத்தின் மூலம் பழகும். ஆண் பாம்பு தலை முதல் வால் வரை ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்கும். பெண் பாம்பிற்கு வால் பகுதியில் சிறிய மாற்றம் இருக்கும். பாம்பு முட்புதர், மறைவிடங்கள், கற்குவியல், மரக்கட்டைகள் உள்ள பகுதிகளில் தங்குகிறது. திடீரென வழிதவறி வீட்டிற்குள் பாம்பு புகுந்தால் வெள்ளப் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அரைத்து தண்ணீரில் கலந்து தெளித்தால் பாம்பு வீட்டில் இருந்து வெளியேறிவிடும். பாம்பு கடிக்கு விஷக்கடி மருந்து பலன் அளிக்காது. மாறாக அ பாம்பு கடிக்கு "ஏ.எஸ்.வி., என்ற மருந்தை உடலில் செலுத்தினால் மட்டுமே பயன் கிடைக்கும். எனவே மாணவர்கள், பொதுமக்கள் பாம்பு பற்றிய மூட நம்பிக்கைகளை கைவிட வேண்டும்

அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் மற்றும் இந்த நாள் இனிய நாளாக உங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் மிக சிறப்பாய் அமைய எல்லாம் வல்ல இறைவனை இத்தருணத்தில் வேண்டுகிறேன் - சாம்.

தமிழ் கருத்துக்களம்

பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Mபாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Uபாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Tபாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Hபாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Uபாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Mபாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Oபாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Hபாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Aபாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Mபாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Eபாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 23, 2013 2:42 pm

///வீட்டிற்குள் பாம்பு புகுந்தால் வெள்ளப் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அரைத்து தண்ணீரில் கலந்து தெளித்தால் பாம்பு வீட்டில் இருந்து வெளியேறிவிடும்.///

பாம்பு வீட்டிற்குள் வந்தால் தப்பித்தால் போதும் என்று தாவி ஓடுவார்களா? அல்லது வெள்ளப் பூண்டு, வெங்காயம் அரைக்கத் துவங்குவார்களா?

நல்லா சொல்றாங்கப்பா டீட்டெய்லு../!!!

பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 23, 2013 2:48 pm

சிவா wrote:///வீட்டிற்குள் பாம்பு புகுந்தால் வெள்ளப் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அரைத்து தண்ணீரில் கலந்து தெளித்தால் பாம்பு வீட்டில் இருந்து வெளியேறிவிடும்.///

பாம்பு வீட்டிற்குள் வந்தால் தப்பித்தால் போதும் என்று தாவி ஓடுவார்களா? அல்லது வெள்ளப் பூண்டு, வெங்காயம் அரைக்கத் துவங்குவார்களா?

நல்லா சொல்றாங்கப்பா டீட்டெய்லு../!!!
பாலாஜி செய்யற மாதிரி பண்ணுங்க சிவா - கிளாசில் இருக்கும் சரக்கை பாம்பு மேல ஊத்திட்டா - மப்பாகி மயங்கிடும் - தூக்கி போட்டுடலாமாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 23, 2013 2:56 pm

யினியவன் wrote:
பாலாஜி செய்யற மாதிரி பண்ணுங்க சிவா - கிளாசில் இருக்கும் சரக்கை பாம்பு மேல ஊத்திட்டா - மப்பாகி மயங்கிடும் - தூக்கி போட்டுடலாமாம்.

எப்பொழுதும் கோப்பையுடன் இருக்கும் உங்களுக்கு இது பொருந்தும், ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு இது பொருந்தாதே பாஸ்!

பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 23, 2013 2:57 pm

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு - அந்த பாம்பும் இருந்துட்டு போவுதே பாஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 23, 2013 3:05 pm

யினியவன் wrote:ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு - அந்த பாம்பும் இருந்துட்டு போவுதே பாஸ்

ஆமா, நாம கெட்டா மட்டும் போதுமா? அய்யோ, நான் இல்லை

பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 23, 2013 3:10 pm

பாம்பு பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 23, 2013 3:14 pm

ஜாஹீதாபானு wrote:பாம்பு பகிர்வுக்கு நன்றி
பாம்பு சூப் எப்படி இருக்கு பானு?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 23, 2013 3:19 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:பாம்பு பகிர்வுக்கு நன்றி
பாம்பு சூப் எப்படி இருக்கு பானு?
உவ்வே ........ அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக