புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாம்பன் ரயில் பாலத்தில் 121வது தூண் வெடிவைத்து தகர்ப்பு
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
ராமேஸ்வரம்: கடற்படை கப்பல் மோதியதில் சேதமான பாம்பன் ரயில் பாலத்தின் 121வது தூண் நேற்று வெடி வைத்து தகர்த்து அப்புறப்படுத்தப்பட்டது. அந்த இடத்தில் இரும்பு கர்டர்களை தாங்கி நிற்க கடலுக்கு அடியில் இருந்து வலுவான சாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் ரயில் போக்குவரத்து துவங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இந்திய கடற்படைக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட கப்பல், கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு இழுவை கப்பல் மூலம் இழுத்து வரப்பட்டது. பாம்பன் கடல் பகுதிக்கு 9ம்தேதி வந்தபோது துறைமுக அதிகாரிகளின் அனுமதி கிடைக்காததால், பாம்பன் வடகடல் பகுதி யில் நிறுத்தப்பட்டன. கடலில் வீசிய பலத்த காற்றால், கடற்படை கப்பல் நீரோட்டத்தில் இழுத்து வரப்பட்டு, பாம்பன் ரயில் பாலத்தில் மோதியது.இதில், பாம்பன் ரயில் பாலத்தில், இரும்பு கர்டர்களை தாங்கி நிற்கும் 121வது தூண் பெயர்ந்து விலகியது. பாலம் சேதமடைந்ததால், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சேதமடைந்த121வது தூணை அகற்றி விட்டு, அங்கு புதிய பில்லர் அமைக்கரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.ஆனால் ரயில் போக்குவரத்தை தொடங்க தற்காலிகமாக தண்டவாளங் களை சீரமைக்கும் பணி கடந்த 5 நாட்களாக நடந்து வருகிறது.
:-
தண்டவாளம் அமைந்துள்ள இரும்பு கர்டர்களை தாங்கி நிற்பதற்காக, சேதமடைந்த தூணின் இரு பக்கத்திலும் கடலுக்குள் இருந்து இரும்பினால் ஆன சாரங்கள் அமைக்கப்பட்டன. இந்த பணி நேற்று காலை முடிந்தது.இதையடுத்து, சேதமான தூணை அகற்றும் பணி துவங்கியது. தூணில் துளையிட்டு ஏர்கம்ப்ரசர் மூலம் அதிக காற்றழுத்தம் கொடுத்து உடைக்க செய்த முயற்சி தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டுகளை,தூணின் வடபகுதியில் துளையிட்டு வைத்தனர். குண்டுகளை கார்டெக்ஸ் வயரில் இணைத்து வயரை 80 அடி தூரத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்தவாறு இயக்கி வெடிக்க செய்தனர். இதில் தூணில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் சிறிது சிறிதாக இடித்து அப்புறப்படுத்தினர். பவர் ஜாக் இயந்திரத்தை வைத்து தூணை உடைத்ததாக பணியில் ஈடுபட்ட பொறியாளர் ஒருவர் தெரிவித்தார். தற்காலிகமாகரயில் பாலம் சீரமைக்கப்பட்டுள்ளதால், இன்று சோதனை ஓட்டத்திற்கு பிறகு, ரயில் போக்குவரத்து விரைவில் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
:-
காத்திருக்கும் கப்பல்கள்
மன்னார் வளைகுடா கடல் வழியாக மும்பையில் இருந்து தூத்துக்குடி செல்ல பாம்பன் வந்த 2 கப்பல்கள், தூக்கு பாலம் திறக்கப்படாததால் கடந்த 5 நாட்களாக குந்துகால் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ரயில் பாலம் சீரமைக்கப்பட்ட பின்னர் தான் தூக்குபாலம் திறக்கப்படும். இதன் பின்னரே 2 கப்பல்களும் பாக்ஜலசந்தி வழியாக தூத்துக்குடி செல்ல முடியும். இதற்கிடையே பாறையில் சிக்கிய இழுவை கப்பல் நேற்றும் அப்புறப்படுத்தப்படாமல் கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
:-
தினகரன்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்பாடி இதுக்குத்தானா - நான் ஏதோ தீவிரவாதிகளின் செயலோன்னு நெனச்சுட்டேன்.
சீக்கிரம் சரி செய்யட்டும் போக்குவரத்து துவங்கட்டும்.
சீக்கிரம் சரி செய்யட்டும் போக்குவரத்து துவங்கட்டும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1