புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"கலையால வளர்ந்த உடம்பு, பிழைப்புக்காக கல்லு தூக்குது' ; கூத்துகலை புதுப்பொலிவுபெற என்ன செய்யலாம்?
Page 1 of 1 •
"கலையால வளர்ந்த உடம்பு, பிழைப்புக்காக கல்லு தூக்குது' ; கூத்துகலை புதுப்பொலிவுபெற என்ன செய்யலாம்?
#910567- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
தமிழர்களின் தொன்மையான கலைகளுள் ஒன்றான, கூத்துக்கலை அழிந்து வருவது, வரலாற்று சோகமே... இவற்றில், தெருக்கூத்து, மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. தற்போது, கூத்துக் கலைஞர்கள், தங்கள் பரம்பரை கலை தொழிலைவிட்டு விட்டு, பிழைப்புக்காக, மாற்று தொழிலில் ஈடுபடுகின்றனர். இப்படி பிழைப்பதற்காக, சென்னைக்கு வந்த, தெருக்கூத்து கலைஞர் ராமன்,65, என்பவரிடம் பேசியதில் இருந்து...
-
உங்க சொந்த ஊர்?
என் சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டத்தில்உள்ள ஒரு சிறிய கிராமம். எங்க பிழைப்பே, கூத்து கட்டுறது தான். கிராமம் கிராமமா தெருக்கூத்து கட்ட போவோம். அப்படி மத்த ஊருக்கு போகும் போது, எங்க குடும்பம் மொத்தமும் போயிடுவோம்; கூத்துக் கட்டும் நாட்களை மறக்கவே முடியாது.
-
என்னென்ன வேஷங்கள் இடம்பெறும்?
பயிர் அறுவடை முடியுற, ஏப்ரல், மே மாசத்துல தான், விவசாயிகள் வேலையில்லாம இருப்பாங்க. எல்லா ஊர்லயும், கூத்துக்குன்னு ஒரு திடல் இருக்கும். திடல் இல்லாத இடத்துல, பயிர் அறுவடை முடிஞ்ச விளைநிலத்துல கூத்துக் கட்டுவோம். கூத்துல, முக்கிய கதாபாத்திரத்துக்கு கட்டியங்காரன்னு பேரு. கூத்தை தொடங்கி வச்சி, இடையில ஏதாவது கதாப்பாத்திரம் எடுத்து, முடிவுல கருத்து சொல்ற கட்டியங்காரன் கதாபாத்திரத்தில், இடையிடையே காமெடி,"சீன்'களும் இருக்கும். இந்த கட்டியங்காரனை போல, ஒவ்வொரு கதைக்கும், பல முக்கிய கதாபாத்திரங்கள் உண்டு.
-
மக்கள் விரும்பும் புராண கதைகள் எவை?
ராமாயணம், சிலப்பதிகாரம், ரதி மன்மதன் என, எல்லா புராண கதைகளையும் மக்கள் ரசிப்பர். எந்த கதாபாத்திரங்கள் ஆனாலும், கூத்துக்கலைஞர்கள் அதில் ஒன்றிவிட வேண்டும். பல சுற்று ஒத்திகை முடித்த பின்பே, களத்தில் கூத்தை அரங்கேற்றுவோம். தெருக்கூத்து அரங்கேறும் முன், நகைச்சுவை கதைகளை கூறி, கதை சுருங்க சொல்லுவோம். அரண்மனை குறித்து, நடிக்க போகிறோம்என்றால், ராஜா, ராணி, அமைச்சர் என, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், திரைக்கு பின்னால் இருந்து, பாட்டாக பாடி அறிமுகப்படுத்திய பின்னரே, கதை துவங்கும்.
-
தெருக்கூத்து போடும் போது,எங்கு தங்குவீர்கள்?
குடும்பத்தோடு தெருக்கூத்து போடும் ஊருக்கே சென்று விடுவதால்,எந்த மாவட்டத்திற்கு செல்கிறோமோ, அங்கிருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் தெருக்கூத்து கட்ட சென்று விடுவோம். அங்கேயே குடிசை கட்டி தங்குவோம். ஊர் மக்கள் வீட்டிலோ, முக்கியஸ்தர்கள் வீட்டிலோ, எங்களுக்கு உணவுதயாராகும்.
எங்களுக்கு, தெருக்கூத்து,விழாக்கூத்து, பறைமேளக்கூத்து, பறையாட்டம், கரகாட்டம் என, எல்லா விதமான கூத்து வகைகளும் தெரியும். அதனால, வருஷம் முழுவதும், எங்களுக்கு வேலை இருக்கும். எங்கேயாவது விழாக்கள் நடக்குதுன்னா, எங்க அப்பா, "ஆர்டர்' பிடிச்சிடுவாரு. எங்கப்பாவை நம்பி, 20 குடும்பம் இருந்துச்சு. ஆனா, இப்போ, எல்லாரும், எங்க உயிர் மூச்சான கூத்தைவிட்டுட்டு, வேறு தொழில்கள்ல இறங்கிட்டோம்.
-
வேற வேலைக்கு போக காரணம்?
வயிறு தான். எங்கப்பா, 15 வருஷத்துக்கு முந்தியே இறந்துட்டாரு. எங்கப்பா இறந்த பின், யாரை பிடிக்கணும், எங்க,"ஆர்டர்' வாங்கணும்னு எதுவுமே எங்களுக்கு தெரியாது. அப்படியும் இழுத்து பிடிச்சி, வண்டிய ஓட்டுனோம். ஆனா, கிராமத்து மக்களுக்கே தெருக்கூத்து பார்க்கும், ஆர்வம் குறைஞ்சதால, தொழில் நடத்த முடியல. என்னை போல எல்லாருக்கும் குடும்பம் இருந்ததால, எத்தனை நாளைக்கு தான், சம்பளமே கிடைக்காம கூத்து கட்டுறது. குழந்தைகளோட பசியை போக்க வேண்டுமே, வேற வேலையை தேடிக்கிட்டு, கூத்துக்கட்டறதை விட்டுட்டோம். நான் மட்டும், கொஞ்ச நாள் எங்க கிராமத்துலயே, கூலி வேலை செய்தேன். சரியா கூலி வேலையும் கிடைக்கல. அதனால், வேலை தேடி ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, சென்னைக்கு வந்தேன். கட்டுமான தொழிலில் கூலியாளாக வேலை செய்றேன்.
-
கூத்துகலை புதுப்பொலிவுபெற என்ன செய்யலாம்?: இப்போ, மக்களோட நேரத்தை செலவிட, நிறைய பொழுதுபோக்கு விஷயங்கள் வந்துடுச்சி. கலையால வளர்ந்த உடம்பு இப்போ கல்லு தூக்குது. என்னை மாதிரி பல கலைஞர்கள்வறுமையில வாடுறாங்க. முதல்ல நானும், கலையை வளக்கறேன்னு தான், வீர வசனம் பேசுனேன். வயித்துக்கு கஞ்சியே கிடைக்க வழியில்லாத போது, எத்தனை நாளைக்கு வெட்டி பேச்சு எடுபடும். கலைஞர்களுக்கு அரசு உதவுது. ஆனா, அந்த உதவித்தொகை கிடைக்க, எங்க முறையிடணும்னு கூட எங்களுக்கு தெரியாது. தெருக்கூத்து, இந்த தலைமுறைக்கு அவசியமில்லாதகலையாயிடுச்சி. இதை வளர்த்தெடுக்கணும்னா, அழிந்து வரும் கிராமிய கலைகளின் நுட்பத்தை வரும் தலைமுறைக்கு கற்று கொடுக்க வேண்டும்.
-
தினமலர்

Re: "கலையால வளர்ந்த உடம்பு, பிழைப்புக்காக கல்லு தூக்குது' ; கூத்துகலை புதுப்பொலிவுபெற என்ன செய்யலாம்?
#910569கூத்துகலை புதுப்பொலிவுபெற என்ன செய்யலாம்?: இப்போ, மக்களோட நேரத்தை செலவிட, நிறைய பொழுதுபோக்கு விஷயங்கள் வந்துடுச்சி. கலையால வளர்ந்த உடம்பு இப்போ கல்லு தூக்குது. என்னை மாதிரி பல கலைஞர்கள்வறுமையில வாடுறாங்க. முதல்ல நானும், கலையை வளக்கறேன்னு தான், வீர வசனம் பேசுனேன். வயித்துக்கு கஞ்சியே கிடைக்க வழியில்லாத போது, எத்தனை நாளைக்கு வெட்டி பேச்சு எடுபடும். கலைஞர்களுக்கு அரசு உதவுது. ஆனா, அந்த உதவித்தொகை கிடைக்க, எங்க முறையிடணும்னு கூட எங்களுக்கு தெரியாது. தெருக்கூத்து, இந்த தலைமுறைக்கு அவசியமில்லாதகலையாயிடுச்சி. இதை வளர்த்தெடுக்கணும்னா, அழிந்து வரும் கிராமிய கலைகளின் நுட்பத்தை வரும் தலைமுறைக்கு கற்று கொடுக்க வேண்டும்.
இன்று கல்லூரி மாணவர்களிடையே இந்த கூத்து கலை மிகபெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பதுததான் உண்மை ஆனால் இதையே தொழிலாக கொண்ட கலைஞ்சர்கள் வறுமையில் வாழ்வது வேதனைத்தான் அரசும் சினிமா துறையும் நினைத்தால் இவர்களுக்கு வாழ்வளிக்கமுடியும் செய்வார்களா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: "கலையால வளர்ந்த உடம்பு, பிழைப்புக்காக கல்லு தூக்குது' ; கூத்துகலை புதுப்பொலிவுபெற என்ன செய்யலாம்?
#910572- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இக்கலை வளர வாழ அரசு உதவிப்பணம் மட்டும் போதாது - இன் நிகழ்சிகளை நாமும் பார்க்க வேண்டும் - விழாக்களில், தொலைகாட்சி, சினிமாவில் - செய்வோமா?
Re: "கலையால வளர்ந்த உடம்பு, பிழைப்புக்காக கல்லு தூக்குது' ; கூத்துகலை புதுப்பொலிவுபெற என்ன செய்யலாம்?
#910573யினியவன் wrote:இக்கலை வளர வாழ அரசு உதவிப்பணம் மட்டும் போதாது - இன் நிகழ்சிகளை நாமும் பார்க்க வேண்டும் - விழாக்களில், தொலைகாட்சி, சினிமாவில் - செய்வோமா?
எனக்கு தெரிந்தவரை இது போன்ற கலைஞ்சர்களை சினிமாவில் கமல் ஒருவர்த்தான் அதிகம் பயன்படுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன் மேலும் கனி அக்கா ஒப்புக்கு சப்பானியாவது சென்னை சங்கமத்தில் கொஞ்சம் வாயப்பளித்தார்கள் இப்போ அதுக்கும் அம்மா ஆப்பு வச்சுட்டாங்க எங்கள் கல்லூரியில் நான் கலைக்குழுவில் இருக்கும் பொழுது பல தெரு கூத்து நாடகங்களை போட்டிருக்கிறோம் குறிப்பாக IIT MMC போன்ற கல்லூரிகள் மற்ற போட்டிகளுக்கு வரும் கூடத்தை விட தெருகூத்து போட்டிக்கு வரும் கூட்டமே அதிகமாக இருக்கும் என்ன செய்யுறது அது ஒரு கனா காலம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: "கலையால வளர்ந்த உடம்பு, பிழைப்புக்காக கல்லு தூக்குது' ; கூத்துகலை புதுப்பொலிவுபெற என்ன செய்யலாம்?
#910618- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
balakarthik wrote:எனக்கு தெரிந்தவரை இது போன்ற கலைஞ்சர்களை சினிமாவில் கமல் ஒருவர்த்தான் அதிகம் பயன்படுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன் மேலும் கனி அக்கா ஒப்புக்கு சப்பானியாவது சென்னை சங்கமத்தில் கொஞ்சம் வாயப்பளித்தார்கள் இப்போ அதுக்கும் அம்மா ஆப்பு வச்சுட்டாங்க எங்கள் கல்லூரியில் நான் கலைக்குழுவில் இருக்கும் பொழுது பல தெரு கூத்து நாடகங்களை போட்டிருக்கிறோம் குறிப்பாக IIT MMC போன்ற கல்லூரிகள் மற்ற போட்டிகளுக்கு வரும் கூடத்தை விட தெருகூத்து போட்டிக்கு வரும் கூட்டமே அதிகமாக இருக்கும் என்ன செய்யுறது அது ஒரு கனா காலம்
நாமதான் வாழ்க்கைல கூத்தாடியா பட்டம் கட்டி திரியறோமே
Re: "கலையால வளர்ந்த உடம்பு, பிழைப்புக்காக கல்லு தூக்குது' ; கூத்துகலை புதுப்பொலிவுபெற என்ன செய்யலாம்?
#910629- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:balakarthik wrote:எனக்கு தெரிந்தவரை இது போன்ற கலைஞ்சர்களை சினிமாவில் கமல் ஒருவர்த்தான் அதிகம் பயன்படுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன் மேலும் கனி அக்கா ஒப்புக்கு சப்பானியாவது சென்னை சங்கமத்தில் கொஞ்சம் வாயப்பளித்தார்கள் இப்போ அதுக்கும் அம்மா ஆப்பு வச்சுட்டாங்க எங்கள் கல்லூரியில் நான் கலைக்குழுவில் இருக்கும் பொழுது பல தெரு கூத்து நாடகங்களை போட்டிருக்கிறோம் குறிப்பாக IIT MMC போன்ற கல்லூரிகள் மற்ற போட்டிகளுக்கு வரும் கூடத்தை விட தெருகூத்து போட்டிக்கு வரும் கூட்டமே அதிகமாக இருக்கும் என்ன செய்யுறது அது ஒரு கனா காலம்
நாமதான் வாழ்க்கைல கூத்தாடியா பட்டம் கட்டி திரியறோமே
இந்த உண்மையெல்லாம் வெளிய சொல்லபுடாது இனியவரே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: "கலையால வளர்ந்த உடம்பு, பிழைப்புக்காக கல்லு தூக்குது' ; கூத்துகலை புதுப்பொலிவுபெற என்ன செய்யலாம்?
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1