புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 9:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 8:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 8:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 8:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 8:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 6:53 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21 pm

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_m10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10 
56 Posts - 74%
heezulia
கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_m10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_m10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_m10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_m10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10 
221 Posts - 75%
heezulia
கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_m10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_m10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_m10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10 
8 Posts - 3%
prajai
கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_m10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_m10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_m10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10 
3 Posts - 1%
Barushree
கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_m10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_m10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_m10கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவின் மிதக்கும் படகுவீட்டை சுற்றி பார்ப்போம்..


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Jan 18, 2013 8:03 pm

இயற்கை எழில் கொஞ்சும்,அழகிய கேரளாவில் அலப்புழா படகு வீட்டின் அருமை தங்கியவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
:-
2 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சேர்றோம் மிகவும் அருமையான இடம்.. தண்ணீர் மீது தங்கிய அந்த ஒரு நாள் மிகவும் அருமை.
ஆலப்புழா படகு சவாரிக்கு பிரசித்தி பெற்ற இடமாகும்.கடலுக்கு மிக அருகாமையில் இருக்கும் இந்நகரத்தின் மிக முக்கியமான இடம் `குட்டநாடு’ என்ற இடமாகும்.
:-
படகையே வீடுபோல் மிக அழகாகவடிவமைத்து இருக்காங்க।
படகில் ஏறியவுடன் வீட்டின் ஹால் போல் சோபா,சேர் டேபில் என்று இருக்கும். சேரின் உட்காந்துக்கொண்டு இயற்க்கையினை ரசித்துக்கொண்டு வரலாம்
பிறகு சின்ன டைனிங் டேபில். சாப்பாடை பற்றி சொல்லியே ஆகனும். கேரளா ஸ்பேஷல் புட் அங்கயே செய்து தராங்க. நாம் ஆர்டர் கொடுத்தால் போதும்.டைமுக்கு உணவுகள் ரெடி
உள் புறத்தில் 2 பெட் ரூமுக்கு நடுவில் வாஷ்பேசன் இருக்கு.. கடைசியில் கிச்சன் இருக்கும்.
:-
ஒரு நாள் அந்த போட் ஹவுசில் தங்க குறைந்தது 10ஆயிரம் வாடகை ஆகும்। 2பெட் ரூம் இருக்கும்.அட்டாச் பாத்ரூம். ஏசி போட் ஹாவுசும் இருக்கு. அதன் வாடகை இதைவிட இரண்டு மடங்கு அதிகம்.
அங்கு தங்க விருப்பமில்லாதவர்கள் சிலமணி நேரம் மட்டும் சுற்றி பார்த்துவிட்டு வரலாம். அதுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்க ப்டுகிறது.
:-
போட்டில் இருந்துக்கொண்டுதண்ணீரின் ஓரங்களில் இருக்கும் தென்னைமரங்கள், பச்சைப்பசேலென்ற வயல்கள், ஓரங்களில் வீடுகள்.. மாலை நேர சூரிய ஓளியில் மிகவும்ரம்மியமாக இருக்கும் படகு சவாரி..
இருட்டிய பிறகு ஒரு இடத்தில் படகை நிறுத்திவிடுறாங்க. பிறகு காலையில் மீண்டும் சவாரி தொடங்கி நாம் ஏறிய இடத்தில் இறக்கிவிடுறாங்க.
திருமணமான புது தம்பதியர்கள் இங்கு போகலாம்.. நல்ல இடம்..
:-
என் இனிய இல்லம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக