புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_lcapமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_voting_barமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
மீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_lcapமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_voting_barமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_lcapமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_voting_barமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
மீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_lcapமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_voting_barமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
மீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_lcapமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_voting_barமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_rcap 
10 Posts - 4%
prajai
மீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_lcapமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_voting_barமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_lcapமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_voting_barமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_lcapமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_voting_barமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_lcapமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_voting_barமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
மீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_lcapமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_voting_barமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
மீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_lcapமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_voting_barமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_rcap 
1 Post - 0%
Karthikakulanthaivel
மீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_lcapமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_voting_barமீண்டும் இடியாப்ப சிக்கலா? I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் இடியாப்ப சிக்கலா?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Jan 18, 2013 10:00 am

கடலிலே நீர் வற்றினாலும் வற்றுமே தவிர, காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வே காண முடியாதோ? என்ற சந்தேகம் விவசாயிகள் மனதில் தோன்றத் தொடங்கிவிட்டது. கூட்டாட்சி தத்துவத்தில் இப்படிப்பட்ட ஒரு சந்தேகம் விவசாயிகளுக்கு வருவது நல்லதல்ல. காவிரியைபொறுத்தமட்டில், 4 மாநிலங்கள், அதாவது கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் நீரை பங்கிட்டுக்கொள்ள வேண்டும். தண்ணீர் என்பது செயற்கையாக உருவாக்கிவிட முடியாது. இயற்கையின் அருட்கொடை அது. இது ஒருவருக்கு மட்டும் சொந்தம் அல்ல. 4 மாநிலங்களுக்கும் பொதுவானது. காவிரியில் பல பல ஆண்டுகளுக்கு முன்பே நீர்ப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்தது..... நடந்தது..... நடந்துகொண்டே இருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்திற்கும் இடையே முதல்-அமைச்சர்கள் மட்டத்திலும், அமைச்சர்கள் மட்டத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும் 26 சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நடந்து தோல்வியில் முடிந்தது. இனி இதற்கு தீர்வுகாண வேண்டும் என்றால், நீதிமன்றத்தின் ஆணைதான் வழிகாட்டும் என்பதற்கிணங்க உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
:-
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கேற்ப 1990-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி காவிரி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு, இந்த நடுவர்மன்றத்தில் தனக்கு 562 டி.எம்.சி. தண்ணீர் வேண்டும் என்று உரிமை கொண்டாடியது. 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி இந்த நடுவர்மன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கியது. இந்த இடைக்காலதீர்ப்பில் 205 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும். அதை எந்தெந்த மாதங்களில் எவ்வளவு அளவு திறந்துவிடவேண்டும் என்றுதெளிவாக வகுத்து கொடுத்திருந்தது. ஆனால், இடைக்கால உத்தரவு அமல்படுத்தப்படாத நிலையில், 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இறுதித்தீர்ப்பும் காவிரிநடுவர் மன்றத்தால் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு 419 டி.எம்.சி. தண்ணீரும், கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி. தண்ணீரும், கேரளாவுக்கு 30 டி.எம்.சி. தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. தண்ணீரும் வழங்கப்படவேண்டும் என்று அறுதியிட்டு கூறப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பு தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், இந்த இறுதித்தீர்ப்பை அமல்படுத்தினால் காவிரி பிரச்சினைக்கு ஒரு முடிவு வந்துவிடும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டால்தான் உடனடியாக நடைமுறைக்கு வந்துவிட வேண்டிய கட்டாயம் இருக்கும். என்ன காரணமோ தெரியவில்லை, மத்திய அரசாங்கம் காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட தயக்கம் காட்டிக்கொண்டே இருந்தது. மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் தாவாக்கள் சட்டத்தின்கீழ் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கு தடையல்ல என்றும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22-12-12 அன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் இறுதி தீர்ப்பை எப்போது வெளியிடப்போகிறீர்கள்? என்று, உச்சநீதிமன்றமே அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரலிடம் கேட்டதையும், வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதே இடைக்கால உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
:-
காவிரி நடுவர்மன்றம் தனதுபணிகளை முடித்துவிட்டது. அரசிதழில் வெளியிட்டு விட்டால் அதன் பணிகளுக்கு தேவையே இல்லாதநிலை உருவாகிவிடும். இந்த நிலையில், பிரச்சினைகளை இடியாப்ப சிக்கல் போல மீண்டும் ஒரு நிலையை உருவாக்கும் வேலையை மத்திய அரசாங்கம் செய்து வருகிறது. காவிரி நடுவர்மன்றம் போல மேலும் பல மாநிலங்களுக்கு இடையேயுள்ள தண்ணீர் தாவாக்களை விசாரிக்க பல நடுவர் மன்றங்கள் இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் பொதுவாகஒரே நடுவர்மன்றத்தை அமைத்து, அதன்கீழ் ஒவ்வொருபிரச்சினைக்கும் ஒரு பெஞ்சு அமைப்பதற்காக சட்டத்திருத்தம் கொண்டுவரும் வகையில் மத்திய அரசாங்கம் முயற்சிகளை செய்துவருகிறது. இதற்காக மாநிலங்களிடம் கருத்து கேட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், இந்த ஒரே நடுவர்மன்றம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை அமல்படுத்தாமல், அமைக்கப்போகும் இந்த ஒரே நடுவர்மன்றத்தின் முன்பு இந்த பிரச்சினையை கொண்டுவந்தால் இந்த ஜென்மத்தில் காவிரி பிரச்சினை தீர்ந்துவிடாது.எனவே, காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த, அரசியல் ரீதியாகவும், நீதிமன்றங்கள் வழியாகவும்நல்ல முடிவுகாண அரசு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழகமே பொங்கியெழ வேண்டும் என்பதுதான் இப்போதுள்ள நிலைமை.
:-
தினந்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக