ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திர டப்பா :)

+5
ஜாஹீதாபானு
யினியவன்
பாலாஜி
Muthumohamed
நிவாஸ் பாஸ்கரன்
9 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

மந்திர டப்பா :) - Page 4 Empty மந்திர டப்பா :)

Post by நிவாஸ் பாஸ்கரன் Thu Jan 17, 2013 10:58 pm

First topic message reminder :

நண்பர்களே,

நாம் அனைவரும் சிறுவயதிலே பார்த்த ஒரு விளையாட்டு சாமான் தான் இது.

மந்திர டப்பா :) - Page 4 Rubiks

ஆனால் உண்மை என்னவென்றால், இது விளையாட்டு பொருள் அல்ல. நாம் இதனை magic cube, colour cube என்று பெயர் வைத்து நாமே இதனை விளையாட்டு பொருள் என்று கருதுகிறோம்.

உண்மையில் எத்துனை பேர் இதனை சரியாக சேர்த்தது உண்டு?

இதன் உண்மையான பெயர் என்னவென்று நம்மில் எத்துனை பேருக்கு தெரியும் ?

இதன் பெயர் ரூபிக்ஸ் கபே (Rubik's Cube)

இது உலகில் மிக சிறந்த புதிர்களுள் ஒன்று. இதனை சரியாக சேர்க்க பெரிய பெரிய கணித மேதைகள் கூட தடுமாறினர். படத்தில் உள்ளவை வெறும் ஆரம்ப கட்டம் தான். இதனை 3 x 3 என்று கூறுவர். இதனை சேர்கவே நம்மால் இயலவில்லை. இதுபோல் நான் 11 x 11 வரை பார்த்தது உண்டு. அதற்கு அப்பறம் எதனை x கல் உள்ளன என்பது எனக்கு தெரியாது.

பல வருடத்திற்கு பிறகு இப்பொழுது தான் நான் 3 x 3 ரூபிக்ஸ் கபே ஐ தீர்க்க கத்துகொண்டேன். சற்று கடினம் தான்.

நீங்களும் ஆர்வத்துடன் தீர்வு கண்டு பிடியுங்கள் நண்பர்களே புன்னகை



--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013

http://foryourplacement.com

Back to top Go down


மந்திர டப்பா :) - Page 4 Empty Re: மந்திர டப்பா :)

Post by நிவாஸ் பாஸ்கரன் Sat Jan 19, 2013 12:06 pm

repeat அஹ ??


--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013

http://foryourplacement.com

Back to top Go down

மந்திர டப்பா :) - Page 4 Empty Re: மந்திர டப்பா :)

Post by லோகு Sat Jan 19, 2013 5:03 pm

யினியவன் wrote:
நிவாஸ் பாஸ்கரன் wrote:இனியவன் அண்ணா... இந்த வேலைய வேற பாக்குறேன்களா ??? புன்னகை கண்ணடி
அத நான் ஏன் பார்க்கணும் - உங்களுக்குத்தான் பார்த்தா லோகு இருக்காரே பார்த்து சொல்ல புன்னகை
ரொம்ப கரெக்டா சொன்னீங்க..! மச்சி நான் உனக்கு பாத்து தர்றேன் ம்ம்ம்???? ஆறுதல்


அன்புடன்,
லோகு...!
லோகு
லோகு
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Back to top Go down

மந்திர டப்பா :) - Page 4 Empty Re: மந்திர டப்பா :)

Post by நிவாஸ் பாஸ்கரன் Sun Jan 20, 2013 8:12 am

நீ எனக்கு மச்சி யா வே இரு... மாமா வாகா மாற வேண்டாம் டா புன்னகை


--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013

http://foryourplacement.com

Back to top Go down

மந்திர டப்பா :) - Page 4 Empty Re: மந்திர டப்பா :)

Post by யினியவன் Sun Jan 20, 2013 8:26 am

மாமா மச்சீ உறவுல நீங்க ரெண்டு பேரும் உச்சிக்கு போயிட்டீங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மந்திர டப்பா :) - Page 4 Empty Re: மந்திர டப்பா :)

Post by நிவாஸ் பாஸ்கரன் Sun Jan 20, 2013 9:13 am

🐰


--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013

http://foryourplacement.com

Back to top Go down

மந்திர டப்பா :) - Page 4 Empty Re: மந்திர டப்பா :)

Post by balakarthik Sun Jan 20, 2013 12:09 pm

இந்த டப்பா புதிரை சேர்க்க நம்ம நுரை டப்பா உள்ளே ஏதாவது இருக்குதான்னு ஸ்கேன் எடுக்க அனுப்பிச்சிருக்கேன் ரிப்போட் வந்ததும் தீர்க்கலாம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் மந்திர டப்பா :) - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மந்திர டப்பா :) - Page 4 Empty Re: மந்திர டப்பா :)

Post by நிவாஸ் பாஸ்கரன் Sun Jan 20, 2013 12:35 pm

balakarthik wrote:இந்த டப்பா புதிரை சேர்க்க நம்ம நுரை டப்பா உள்ளே ஏதாவது இருக்குதான்னு ஸ்கேன் எடுக்க அனுப்பிச்சிருக்கேன் ரிப்போட் வந்ததும் தீர்க்கலாம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

புன்னகை


--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013

http://foryourplacement.com

Back to top Go down

மந்திர டப்பா :) - Page 4 Empty Re: மந்திர டப்பா :)

Post by balakarthik Sun Jan 20, 2013 12:39 pm

என்ன நுரை டப்பாக்குள்ள ஒன்னுமிருக்காதுனு சிரிக்கிரின்களா நிவாஸ் நாலு கிலோ சர்ப் எக்ஸ்சல் வாங்கி தப்பி தப்பி நுரை தப்ப வச்சுடுவோமுள்ள


ஈகரை தமிழ் களஞ்சியம் மந்திர டப்பா :) - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மந்திர டப்பா :) - Page 4 Empty Re: மந்திர டப்பா :)

Post by யினியவன் Sun Jan 20, 2013 12:40 pm

நிவாஸ் பாஸ்கரன் wrote:
balakarthik wrote:இந்த டப்பா புதிரை சேர்க்க நம்ம நுரை டப்பா உள்ளே ஏதாவது இருக்குதான்னு ஸ்கேன் எடுக்க அனுப்பிச்சிருக்கேன் ரிப்போட் வந்ததும் தீர்க்கலாம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

புன்னகை
சிரிக்கிறீங்க - அது நம்ம சர்ப்ராஜின் சர்ப் நுரை ன்னு தெரிஞ்சிடுச்சா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மந்திர டப்பா :) - Page 4 Empty Re: மந்திர டப்பா :)

Post by balakarthik Sun Jan 20, 2013 12:44 pm

யினியவன் wrote:சிரிக்கிறீங்க - அது நம்ம சர்ப்ராஜின் சர்ப் நுரை ன்னு தெரிஞ்சிடுச்சா?

அவரு இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாராம்


ஈகரை தமிழ் களஞ்சியம் மந்திர டப்பா :) - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மந்திர டப்பா :) - Page 4 Empty Re: மந்திர டப்பா :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum