புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 2:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீரியஸ் படங்களுக்கு நோ ரெஸ்பான்ஸ்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
சென்னை : தமிழ் சினிமா ரசனைஇப்போது காமெடியை நோக்கித் திரும்பியிருக்கிறது. முன்பெல்லாம் 100 படங்கள் வெளிவந்தால் அதில் பத்து படங்கள் காமெடி படங்களாக இருக்கும். ஆனால் இப்போது 50 சதவிகித படங்கள் காமெடிபடங்களாக இருக்கிறது. படம்ரசிகனை சிரிக்க வைக்கிறதோ இல்லையோ காமெடி படம் என்ற முத்திரையோடுதான் பெரும்பாலான படங்கள் வெளிவருகிறது. கடந்த ஆண்டுவெளிவந்து வெற்றி பெற்ற ‘நண்பன்’, காதலில் சொதப்புவது எப்படி, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘கலகலப்பு’, ‘அட்டகத்தி’, ‘சுந்தரபாண்டியன்’, ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ போன்ற படங்கள் காமெடியை மையமாகக் கொண்டவை. ‘துப்பாக்கி’ மட்டும் காமெடியை கடந்து வெற்றி பெற்ற படம். இந்த ஆண்டின் முதல் வெற்றிப்படமாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்கிற காமெடி படம் அமைந்திருக்கிறது.
:-
கடந்த ஆண்டு கனத்த கதை அம்சத்தோடு வெளிவந்த, ‘அரவான்’, தோனி’, ‘சாட்டை’, ‘மயிலு’, ‘ராட்டினம்’ போன்ற படங்கள் கவனிக்கப்பட்டதே தவிர, மக்களின் அமோக வரவேற்பை பெறவில்லை. இதற்கு காரணம் ரசிகர்களின் ரசிப்புத் தன்மை காமெடியை நோக்கி திரும்பி விட்டது என்கிறார்கள். தற்போது ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’, ‘ஒன்பதுல குரு’, ‘யாருடா மகேஷ்’, ‘இருவர் மீது ஒருவர் சாய்ந்து’, ‘சொகுசு பேருந்து’ உட்பட ஏராளமான காமெடி படங்கள் தயாரிப்பில் உள்ளது.
:-
“காமெடி ரசனை என்பது தரமானரசனைதான். அதை குறைத்து மதிப்பிட முடியாது. இன்றைக்குள்ள இளைஞர்கள் அரசியல் ரீதியாகவும், சமூகரீதியாகவும், மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். எனவேதான் ரசிகன் பணத்தையும், நேரத்தையும் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக சந்தோஷத்தை கேட்கிறான். இது வருத்தத்தோடு கவனிக்கப்படவேண்டிய விஷயம்தான். காமெடி படங்களை மட்டுமே ரசிப்பது எப்படி நல்ல ரசனைஇல்லையோ, அதைப் போலவே நல்ல படங்களை ரசிக்காமல் புறந்தள்ளுவதும். இந்த நிலை எப்படி உருவானதோ, அதே வேகத்தில் மாறவும் கூடும்.ஒரே ஒரு படம் ரசிகனின் ரசிப்புத் தன்மையை வேறு தளத்துக்கு கொண்டு சென்ற நிகழ்வுகளும் ஏராளம் இருக்கிறது’’ என்கிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.
:-
இயக்குனர் பாண்டிராஜ் கூறும்போது, “எங்கு பார்த்தாலும் பிரச்னை, பிரச்னைதான். தியேட்டருக்குள் உட்கார்ந்தால் அங்கேயும் பிரச்னையை திணிக்கும்போதுரசிகன் வெறுப்பாகிறான். கடந்த ஆண்டு வெற்றிபெற்ற காமெடி படங்கள் அனைத்தும் தனித்தனியான களத்தில் தனித்தனிப் பிரச்னைகளை சொன்னவை. அதனால்தான் வெற்றி பெற்றது. அதே நேரம் நல்ல படங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. காமெடி படங்கள்தான் வெற்றி பெறுகிறது என்று எல்லோரும் காமெடி படம் எடுக்க ஆரம்பித்தால், அதுவே ஆபத்தாக முடியும்’’ என்கிறார்.
:-
“மலையாளத்தில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களும், காமெடி படங்களும் சம அளவில் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டிருக்கும் வித்தியாசம் அங்கு இல்லை. இந்த ரசனை மாற்றம் நல்ல படங்கள் வெளிவராமல் செய்து விடும். சீரியசான படங்களைத் தரும் நல்ல இயக்குனர்கள்கூட காமெடியின் பக்கம் திரும்பக்கூடும். சினிமா என்பது அழுத்தமான சமுதாய மாற்றத்துக்கான சக்தி என்பது மாறி, அது வெறும் ஹியூமர் கிளப்பாக மாறிவிடும் ஆபத்திருக்கிறது’’ என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.
:-
தினகரன்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப ரசனையும் மாறத்தான் செய்யும்.
எந்த வித படமாக இருந்தாலும் நல்ல படங்களை வரவேற்போம்.
எந்த வித படமாக இருந்தாலும் நல்ல படங்களை வரவேற்போம்.
நல்ல படமேடுக்குறேனுட்டு கற்றது தமிழ் போல ரெண்டரை மணிநேரம் டேட்டருக்குள்ளே மொக்கை போட்டா எப்படி பாஸு தமிழர்களின் பெருமைகளை சொல்ல்றேன்னுட்டு 7 ஆம் அருவு போல புழிஞ்சு ஊதினாலும் பாக்கமுடியாது அவனவனுக்கு எது புடிக்குமோ அதா பாத்துட்டு போறான் pizza நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் இதெல்லாம் காமெடி படமாக பார்த்ததை விட நல்ல படமாக தான் பேர் வாங்கி இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1