புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் எம் ஜி ஆர் I_vote_lcapஎன்றும் எம் ஜி ஆர் I_voting_barஎன்றும் எம் ஜி ஆர் I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
என்றும் எம் ஜி ஆர் I_vote_lcapஎன்றும் எம் ஜி ஆர் I_voting_barஎன்றும் எம் ஜி ஆர் I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் எம் ஜி ஆர் I_vote_lcapஎன்றும் எம் ஜி ஆர் I_voting_barஎன்றும் எம் ஜி ஆர் I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
என்றும் எம் ஜி ஆர் I_vote_lcapஎன்றும் எம் ஜி ஆர் I_voting_barஎன்றும் எம் ஜி ஆர் I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
என்றும் எம் ஜி ஆர் I_vote_lcapஎன்றும் எம் ஜி ஆர் I_voting_barஎன்றும் எம் ஜி ஆர் I_vote_rcap 
10 Posts - 4%
prajai
என்றும் எம் ஜி ஆர் I_vote_lcapஎன்றும் எம் ஜி ஆர் I_voting_barஎன்றும் எம் ஜி ஆர் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
என்றும் எம் ஜி ஆர் I_vote_lcapஎன்றும் எம் ஜி ஆர் I_voting_barஎன்றும் எம் ஜி ஆர் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
என்றும் எம் ஜி ஆர் I_vote_lcapஎன்றும் எம் ஜி ஆர் I_voting_barஎன்றும் எம் ஜி ஆர் I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
என்றும் எம் ஜி ஆர் I_vote_lcapஎன்றும் எம் ஜி ஆர் I_voting_barஎன்றும் எம் ஜி ஆர் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
என்றும் எம் ஜி ஆர் I_vote_lcapஎன்றும் எம் ஜி ஆர் I_voting_barஎன்றும் எம் ஜி ஆர் I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
என்றும் எம் ஜி ஆர் I_vote_lcapஎன்றும் எம் ஜி ஆர் I_voting_barஎன்றும் எம் ஜி ஆர் I_vote_rcap 
1 Post - 0%
Shivanya
என்றும் எம் ஜி ஆர் I_vote_lcapஎன்றும் எம் ஜி ஆர் I_voting_barஎன்றும் எம் ஜி ஆர் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் எம் ஜி ஆர்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Jan 17, 2013 6:51 pm

வணக்கம்
இது ஒரு மீள் பதிவு , எம் ஜி ஆர் பிறந்த நாளை முன்னிட்டு . பழைய தலைப்பு கருப்பு எம்ஜியாருக்கு இது தெரியுமா ?
:-
சம்பவம் 1:
தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரை தன்னுடைய ஜீப்பில் அமரும் படி அடிக்க முயன்றது முயற்சி செஞ்சாரா இல்லை அடித்தாரா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.
:-
சம்பவம் 2:
கட்சியின் m l a மூன்று பேர் வெளியேறியவுடன் விமான நிலையத்தில் நிருபரிடம் அவர் நடந்து கொண்ட விஷயம்.
:-
இது கருப்பு எம்ஜிஆரின் வரலாறு. இனி ஒரிஜினல் எம்ஜிஆரின் வரலாறு .
:-
ஒருமுறை முதல்வர் எம்.ஜி.ஆரின் வாகனத்தின் முன்புறம் சென்ற ஒரு ஆட்டோடிரைவர் செய்த தவறால் எம்.ஜி.ஆரின் வாகனம் பிரேக்போட, பின்னால் வந்த போலீஸ் ஜீப் எம்.ஜி.ஆரின் காரின் மீது பயங்கரமாக மோதியது.
:-
இதில் எம்.ஜி.ஆரின் கார் சேதமடைந்தது. வேறு காரில் எம்.ஜி.ஆர். சென்றுவிட்டார்.. விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஆட்டோ டிரைவரை போலீஸ் ஸ் டே டேஷனுக்கு அழைத்து சென்றுவிட்டனர். வழக்கும் போட முடிவு எடுத்துவிட்டனர். எம்.ஜி.ஆர். கோட்டைக்குப் போனவுடன் தனது செயலாளரை அழைத்து, ''அந்த ஆட்டோ டிரைவரை போலீஸ் இந்நேரம் கைது செய்திருப்பார்கள். அவரை உடனே கோட்டைக்கு அழைத்து வாருங்கள்..''என்றார்.
:-
பயந்து போய் எம்.ஜி.ஆர். முன் வந்து நின்ற ஆட்டோ டிரைவரிடம் எம்.ஜி.ஆர். கேட்ட முதல் கேள்வி, '' போலீஸார் உன்னை அடித்தார்களா? ''ஆட்டோ டிரைவர் அடி வாங்கியிருந்தாலும் '' இல்லண்ணே ''என்றவுடன்,அவருக்கு புத்திமதி சொல்லி சாலையில் பாத்து ஓட்ட வேண்டும். உனக்கு குடும்பம் உள்ளதை மனதில் வைத்து ஓட்ட வேண்டும். எனக்கூறி ஆட்டோ டிரைவரை அனுப்பி வைத்தார்.. எம்.ஜி.ஆர். அன்று அந்த ஆட்டோ டிரைவரை பற்றி நினைக்காதிருந்தால் முதலமைச்சரின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவித்தார் என்று எதாவது ஒரு பிரிவின் கீழ் சிறைக்குப் போயிருப்பார்.
:-
இந்த தகவல் பழைய வரலாற்றை புரட்டிய போது கிடைத்தது .
மீண்டும் சிந்திப்போம்.
:-
நன்றி உண்மையுடன்...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக