ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை

4 posters

Go down

தமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை Empty தமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை

Post by Guna Tamil Thu Jan 17, 2013 2:33 pm

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 1940 களில் சுதந்திர தாகம் பரவி கொண்டிருந்த வேளையில், “இந்தி” என்ற நஞ்சும் பழங்குடிகளிடையே வேகமாக பரவி கொண்டு வந்தது.. தமிழன் தமிழால் செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும் என சி.ஆ னார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட “ஒவ்வொரு நாளும் தந்தி ” என்ற பத்திரிக்கையின் இன்றைய இழிநிலை இதுதான்.

தமிழ்நாட்டில் பள்ளி கூடம் செல்லாதவருக்கும் தமிழ் படிக்க கற்று கொடுத்தது இந்த பத்திரிகைதான் என என்னுடைய மூதாதையர்கள் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன், “தமிழ் தேசிய” கருத்தியலை தமிழ் நாட்டில் சவாலான நேரத்தில் வைத்தவரும் இந்த பத்திரிகை நிறுவனர்.. அதனால்தானோ என்னவோ பத்திரிக்கையின் தலைப்பில் “தமிழ் வாழ்க” என்றிருக்கிறது.. இப்போது அந்த ஒரு இடத்தில் மட்டும்தான் இந்த பத்திரிகையில் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது

ஆரம்பத்தில் சிறப்பாக இருந்து, பின்னர் ஆளும் கட்சிகளுக்கு காவடி தூக்கி, பின்னர் பரங்கி மலை ஜோதி திரையரங்க படம் முதல் அனைத்து படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, இன்று முழு நேர வளர்ச்சியில் இருக்கும் இந்த பத்திரிக்கையின் இன்றைய நிலைக்கு எந்த பட்டம் கொடுத்தாலும் தகும்.

தீபாவளி, ஓணம், யுகாதி, ஆயுத பூஜை உள்ளிட்ட பல அர்த்தமுள்ள /கிறுக்குத்தனமான பண்டிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் வரலாறை இன்றைய தலைமுறைக்கு எடுத்து செல்லும் அந்த பத்திரிகை, தமிழர்களின் பொங்கல் தினத்தன்று தலைப்பு செய்தியை எப்படி கொடுத்து இன்றைய தலை முறைக்கு தமிழர் திருநாளின் காரணங்களை புரியவைக்கிறது என பாருங்கள்

தானாகவே முன்வந்து இந்த பத்திரிக்கைக்கு அதிக “மஞ்சள்” வண்ணம் கொடுத்துள்ளதை பாராட்டலாம், புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

தமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை Daily

நன்றி - மயூர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

தமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை Empty Re: தமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை

Post by Muthumohamed Thu Jan 17, 2013 10:41 pm

ஆளுங்கட்சி ஜால்ரா தினசரி இது



தமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை Mதமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை Uதமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை Tதமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை Hதமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை Uதமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை Mதமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை Oதமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை Hதமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை Aதமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை Mதமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை Eதமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை Empty Re: தமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை

Post by yarlpavanan Fri Jan 18, 2013 5:57 am

தமிழை வளர்க்க வேண்டிய ஏடுகள், அதனைப் பேணத் தவறுகின்றன.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை Empty Re: தமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை

Post by Guest Fri Jan 18, 2013 11:10 am

தீபாவளி, ஓணம், யுகாதி, ஆயுத பூஜை உள்ளிட்ட பல அர்த்தமுள்ள /கிறுக்குத்தனமான பண்டிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து

சரியான வரிகள் .. சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை Empty Re: தமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை

Post by கரூர் கவியன்பன் Fri Jan 18, 2013 8:25 pm

இன்றைய நிலையில் பெரும்பாலும் பத்திரிகைகள் மோசமான முன்னுதாரங்களையே முன்னிருத்துகின்றன. என்ன கொடுமை சார் இது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை Empty Re: தமிழகத்தில் இன்றைய நாளிதழ்களின் நிலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum