புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை போலியோ சொட்டு மருந்து... Poll_c10நாளை போலியோ சொட்டு மருந்து... Poll_m10நாளை போலியோ சொட்டு மருந்து... Poll_c10 
30 Posts - 83%
heezulia
நாளை போலியோ சொட்டு மருந்து... Poll_c10நாளை போலியோ சொட்டு மருந்து... Poll_m10நாளை போலியோ சொட்டு மருந்து... Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
நாளை போலியோ சொட்டு மருந்து... Poll_c10நாளை போலியோ சொட்டு மருந்து... Poll_m10நாளை போலியோ சொட்டு மருந்து... Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
நாளை போலியோ சொட்டு மருந்து... Poll_c10நாளை போலியோ சொட்டு மருந்து... Poll_m10நாளை போலியோ சொட்டு மருந்து... Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நாளை போலியோ சொட்டு மருந்து... Poll_c10நாளை போலியோ சொட்டு மருந்து... Poll_m10நாளை போலியோ சொட்டு மருந்து... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை போலியோ சொட்டு மருந்து...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jan 19, 2013 4:46 pm

சென்னை : தமிழகத்தில் இளம்பிள்ளைவாதம் என்ற போலியோவை முற்றிலும் ஒழிக்க, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2 தவணைகளில் ‘’பல்ஸ்போலியோ சொட்டு மருந்து’’ கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 20 (நாளை) மற்றும் பிப்ரவரி 24ம் தேதிசொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
:-
இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 40 ஆயிரம் சிறப்பு போலியோ சொட்டு மருந்து மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவை தவிர, முகாம் நடைபெறும் நாளில் பயணம் செய்பவர்கள் வசதிக்காக முக்கியமான பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,013 நகரும் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
:-
மேலும் தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 771 நடமாடும்குழுக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. போலியோசொட்டு மருந்து முகாம் பணியில் அரசு, அரசு சாரா பணியாளர்கள், ரோட்டரி இன்டர்நேஷனல் மற்றும் அரிமா சங்கங்களை சேர்ந்த 2 லட்சம் பேர் ஈடுபடுகின்றனர்.
:-
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் கூறியதாவது: தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெறுகிறது. அதனால், தமிழகம் 9 ஆண்டுகளாக போலியோஇல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த ஆண்டு, முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் 20ம் தேதியும், இரண்டாம் தவணை முகாம் பிப்ரவரி 24ம் தேதியும் நடக்கிறது. இந்த 2 நாட்களிலும் காலை 7 முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும்.
:-
தமிழகத்தில் 5 வயதுக்குள் சுமார் 70 லட்சம் குழந்தைகளும், சென்னையில் மட்டும் 5.82 லட்சம் குழந்தைகளும் உள்ளனர். போலியோ வைரஸ் பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். ஓரிரு நாட்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நடைபெறும் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப் பது மிகவும் அவசியம்.
:-
இலங்கை அகதிகள், இடம்பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறுஅவர் கூறினார்.
:-
தினகரன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jan 19, 2013 4:47 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் நாளை போலியோ சொட்டு மருந்து... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 19, 2013 5:09 pm

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 19, 2013 5:10 pm

balakarthik wrote: சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு

நீங்களும் மறந்திடாம சொட்டு மருந்து ஊத்திகோங்க புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக