புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! I_vote_lcapஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! I_voting_barஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! I_vote_rcap 
62 Posts - 40%
heezulia

51 Posts - 33%
mohamed nizamudeen

10 Posts - 6%
T.N.Balasubramanian

6 Posts - 4%
prajai

வேல்முருகன் காசி

Raji@123

4 Posts - 3%
Guna.D

3 Posts - 2%
mruthun

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

187 Posts - 41%

177 Posts - 39%

25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! I_vote_lcapஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! I_voting_barஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! I_vote_rcap 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
உங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! I_vote_lcapஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! I_voting_barஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 17, 2013 12:10 am

உங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!!

இன்று குறிப்பாக சென்னை போன்ற நகரங்களிலும், ஏன் தற்போது கிராமங்களில் கூட இந்த பாழாய்ப் போன கொசுவை பற்றித் தான் எங்கும் பேச்சு. அன்றாட அரசியல் நிலவரங்கள் கூட அப்புறந்தான். எப்படி கொசுவிடமிருந்து தப்புவது என்பதே பெரிய பிரச்னையாக உள்ளது. நானும் எத்தனையோ வழி முறைகளை பதிவிட்டிருக்கிறேன். இந்த வழி முறைகளையும் தான் பின்பற்றிப் பார்ப்போமே!

நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர் . அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால் , சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு , நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது . அத்தகைய கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட , வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம் . இதனால் கொசுக்கள் அழிவதோடு , உடலும் ஆரோக்கியமாக இருக்கும் . அத்தகைய வீட்டு கொசு விரட்டிகள் என்னவென்று பார்ப்போமா !!!

இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட ...

தேங்காய் நார் : தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல் , வீட்டில் பல செயல்களுக்கும் பயன்பட்டு நன்மை தருகிறது . எப்படியென்றால் தேங்காய் நார்கள் , வீட்டில் பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுவதோடு , வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது . எவ்வாறென்றால் , இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால் , அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும் . தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது .

ஆகவே அந்த நார்களை வாங்கி வந்து , மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி , அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து , சிறிது நேரம் கழித்து பாருங்கள் , ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது . இந்த புகையால் உடலுக்கு பாதிப்பு வராதா ? என்று கேட்கலாம் . இயற்கை நார்களில் இருந்து ஏற்படுத்தும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது .

கற்பூரம் : கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள் , சல்பர் . இந்த சல்பர் எங்கு இருந்தாலும் , கொசுக்கள் வெளியில் தான் இருக்கும் . கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது . ஆனால் , ஒரு பிரச்சனை என்னவென்றால் , கற்பூரத்தை காற்றில் வைத்தால் , அது உடனே கரைந்துவிடும் ஆகவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து , எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால் , கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது . இல்லையென்றால் , ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு , அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால் , அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது .

கெரோசின் மற்றும் கற்பூரம் : இந்த இரண்டுமே மிகவும் சிறந்த , கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும் . அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில்(Liquid Bottle) உள்ள காலி டப்பாவில் , கெரோசினை விட்டு , அதில் சிறிது கற்பூரத்தை விட்டு , மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும் . இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு , உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்.

தினம் ஒரு தகவல்

உங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Mஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Uஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Tஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Hஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Uஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Mஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Oஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Hஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Aஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Mஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Eஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 17, 2013 3:09 am

Muthumohamed wrote: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு , அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால் , அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது .
முத்து ஒரு சந்தேகம், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு , அதில் கற்பூரத்தை எரிக்க வேண்டுமா அல்லது வெறுமனே போட்டு வைத்தால் போதுமா?

நல்ல தகவல். நன்றிகள்.

உங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! 425716_444270338969161_1637635055_n
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jan 17, 2013 3:12 am

பயனுள்ள பக்க விளைவில்லா முறை. பகிர்வுக்கு நன்றி முத்து முகமது.

உங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Aஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Aஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Tஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Hஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Iஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Rஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Aஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 17, 2013 7:52 am

ச. சந்திரசேகரன் wrote:
Muthumohamed wrote: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு , அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால் , அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது .
முத்து ஒரு சந்தேகம், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு , அதில் கற்பூரத்தை எரிக்க வேண்டுமா அல்லது வெறுமனே போட்டு வைத்தால் போதுமா?

நல்ல தகவல். நன்றிகள்.

கற்பூரத்தை வெறுமனே போட்டு வைத்தால் போதும் அய்யா

உங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Mஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Uஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Tஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Hஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Uஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Mஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Oஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Hஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Aஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Mஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Eஉங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ramubabu
ramubabu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

Postramubabu Thu Jan 17, 2013 9:13 am

பாத்திரம் தவிர மற்ற இடம் எல்லாம் கொசுதான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 17, 2013 10:04 am

Muthumohamed wrote:கற்பூரத்தை வெறுமனே போட்டு வைத்தால் போதும் அய்யா
கற்பூரம்ன்னு பேப்பரில் எழுதி போட்டா போதுமா முகம்மத்? புன்னகை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 17, 2013 10:24 am

இன்றைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் மிக்க பயனுள்ள பகிர்வு இது... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! 47
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 17, 2013 10:36 am

யினியவன் wrote:
Muthumohamed wrote:கற்பூரத்தை வெறுமனே போட்டு வைத்தால் போதும் அய்யா
கற்பூரம்ன்னு பேப்பரில் எழுதி போட்டா போதுமா முகம்மத்? புன்னகை

இதன் மூலம் தாங்கள் கூற விளைவது என்ன இனியவன் அண்ணா........

உங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 17, 2013 10:38 am

Ahanya wrote:இதன் மூலம் தாங்கள் கூற விளைவது என்ன இனியவன் அண்ணா........
கொசுக்கடிக்கு ஆட்பட்டு அனுபவிக்கட்டுமேன்னு சொல்றேன்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 17, 2013 10:43 am

யினியவன் wrote:
Ahanya wrote:இதன் மூலம் தாங்கள் கூற விளைவது என்ன இனியவன் அண்ணா........
கொசுக்கடிக்கு ஆட்பட்டு அனுபவிக்கட்டுமேன்னு சொல்றேன்

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க அண்ணா......... சூப்பருங்க

உங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக