ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டு செல்ல நாய்களுக்கு "டிரெட்மில்'..........

2 posters

Go down

வீட்டு செல்ல நாய்களுக்கு "டிரெட்மில்'.......... Empty வீட்டு செல்ல நாய்களுக்கு "டிரெட்மில்'..........

Post by DERAR BABU Wed Jan 16, 2013 6:27 pm

வீட்டு நாய்களுக்கு ஏற்ற "டிரெட்மில்லை' (நடைப்பயிற்சி இயந்திரம்) உருவாக்கியுள்ளார் சம்மி பிரெஞ்ச் என்ற பிரிட்டன் பெண்.

நமது ஊரில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாங்கிவைக்கப்படும் "டிரெட்மில்'களை பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை.

எங்கள் வீட்டிலும் இது இருக்கிறது என பெருமைப்பட்டு(?) கொள்வதற்காக காட்சிப் பொருளாகத்தான் வைத்திருக்கின்றனர்.

ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த சம்மி பிரெஞ்ச், தான் நடைபயிற்சி மேற்கொண்டது மட்டுமின்றி, தனது நாய்க்கும் சேர்த்து ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த யோசனை தனக்கு எப்படி வந்தது என்பது குறித்து அவர் கூறியதாவது:÷""வழக்கமாக தினமும் எனது செல்ல நாயை நடைப்பயிற்சிக்கு வெளியில் அழைத்துச் செல்வேன். ஆனால், மழைக்காலத்திலும், கடுங்குளிர் காலத்திலும் எனது நாயை வெளியே அழைத்துப் போக முடியவில்லை. அப்போது, வீட்டுக்குள் நான் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் டிரெட்மில்லில், நாயையும் நடக்க வைத்தேன். அந்த இயந்திரம் மிகப்பெரியதாக இருந்ததால், நாய்க்கு ஏற்ற வகையில் இல்லை. எனவே, நாய்களுக்கு ஏற்ற வகையில் சிறிய டிரெட்மில்லை உருவாக்க முடிவு செய்தேன்.

அதன்படி நாய்களின் உயரத்துக்கு ஏற்ப இருவகையான டிரெட்மில்லை உருவாக்கியுள்ளேன். சிறிய டிரெட்மில்லின் விலை 870 பவுண்டு, பெரிய டிரெட் மில்லின் விலை 7,795 பவுண்டு. நாய் வளர்க்கும் பலரும், இந்த டிரெட்மில்லை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்'' என்றார் சம்மி பிரெஞ்ச்.

இந்தச் செய்தியை அறிந்து, அடச்சே, பிறந்தால் பிரிட்டனில் நாயாகப் பிறக்க வேண்டும் என்று நமது ஊர் நாய்கள் புலம்பினால் (ஊளையிட்டால்) அது நியாயம்தானே!......

தினமணி
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

வீட்டு செல்ல நாய்களுக்கு "டிரெட்மில்'.......... Empty Re: வீட்டு செல்ல நாய்களுக்கு "டிரெட்மில்'..........

Post by ராஜா Wed Jan 16, 2013 6:30 pm

என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum