புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்கற்களிடமிருந்து பூமியை பாதுகாப்பது எப்படி.. 'ஐடியா' கேட்கும் ஐரோப்பிய விண்வெளி மையம்!
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
ஒரு கால்பந்து மைதானத்தின் அளவு கொண்ட ஒரு மாபெரும் விண்கல் போதும்.. பூமியை புல் பூண்டு இல்லாத பாலைவனமாக மாற்ற. இப்படிப்பட்ட ஒரு விண்கல் பூமியை நோக்கி பாய்ந்து வருவதாக வைத்துக் கொள்ளுங்கள். அதை தடுப்பது எப்படி, பூமியை காப்பது எப்படி என்ற ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு தான் உள்ளன. இதையே கான்சப்டாக வைத்து டீப் இன்பேக்ட், ஆர்மெகாடன் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களும் வந்து போய்விட்டன.
'அபோபிஸ்' ஆபத்து:
'அபோபிஸ்' ஆபத்து: குறிப்பாக அபோபிஸ் என்ற ஒரு விண்கல் வரும் 2036ம் ஆண்டு பூமிக்கு மிக மிக நெருக்கமாக வரப் போகிறது. இந்த விண்கல் பூமியில் மோதவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கான வாய்ப்பு 10 லட்சத்தில் ஒன்று தானாம். ஆனாலும் வாய்ப்புள்ளது என்பது உண்மையே.
அமெரிக்கா-ஐரோப்பா கூட்டு ஆராய்ச்சி:
: இப்படிப்பட்ட ஒரு விண்கல் தாக்குதலில் இருந்து தப்ப அமெரிக்காவின் நாஸாவும், ஐரோப்பிய நாடுகளின் கூட்டு விண்வெளி ஆராய்ச்சி மையமான European Space Agency-ம் இணைந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றன.
அணுகுண்டுகளைக் கொண்டு தகர்ப்பது.
. இதில் முக்கியமான திட்டம் பூமியை நெருங்கும் விண்கல்லை அணுகுண்டுகள் கொண்ட ராக்கெட்கள் மூலம் தாக்கி சுக்குநூறாக்கி அழிப்பது.
ராக்கெட்டுகளைக் கொண்டு திசை திருப்புவது:
இன்னொரு திட்டம் மாபெரும் ராக்கெட்டுகளின் உதவியோடு விண்கல்லில் மோதியோ அல்லது விண்கல்லின் பின்னால் இருந்து ராக்கெட்டுகளை உதவியோடு அதன் திசையை மாற்றச் செய்வது.
ஜோடி' விண்கல்லுக்கு குறி:
Asteroid Impact and Deflection mission (AIDA) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சிகளின் ஒருபடியாக விரைவில் Double Asteroid Redirection Test (DART) என்ற ஒரு விண்கலத்தை அனுப்பப் போகிறது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம். இது விண்ணில் சுற்றி வரும் ஒரு 'ஜோடி' விண்கற்களை ஆய்வு செய்யப் போகிறது.
ஜோடியாக சுற்றி வரும் இந்த விண்கற்களில் சிறிய கல்லில் இந்த விண்கலம் மோதும். அதே நேரத்தில் இன்னொரு விண்கலம் பெரிய விண்கல்லில் தரையிறங்கி ஆராயும். சிறிய விண்கல்லில் நடக்கும் மோதலையடுத்து அருகே உள்ள விண்கல்லில் என்ன நடக்கிறது என்பதை ஆராயப் போகிறார்கள்.
உங்களிடம் ஐடியா கேட்கிறார்கள்... 7/8 Light on உங்களிடம் ஐடியா கேட்கிறார்கள்... இவ்வாறு சில திட்டங்கள் கைவசம் இருந்தாலும் இது தொடர்பாக பொது மக்களிடம் இருந்து ஆய்வுக்குரிய கருத்துக்களைக் கேட்கிறது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம்.
இந்தத் திட்டத்துக்கு நல்ல யோசனைகளை யார் வேண்டுமானாலும் தரலாமாம். ஏற்கனவே ஏராளமான யோசனைகள் வந்து குவிய ஆரம்பித்துவிட்டனவாம். இதில் நல்ல யோசனைகளை வரும் பிப்ரவரி 1ம் தேதி வெளியிடப் போகிறது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம்.
ரஜினிகிட்ட ஒரு இரும்பு கம்பியை குடுத்து, ராக்கெட்ல ஏத்திட்டுப் போயி விண்கல்லை அடிச்சு தூள் தூளாக்கலாம்.. 'பவர் ஸ்டாரின்' பெரிய போட்டோவை விண்கல் பக்கமா காட்டுனா.. அது தானே வேற பக்கமா போயிரும் போன்ற யோசனைகள் ஏற்கப்படாது ...........
ஒன்இந்தியாதமிழ்

Re: விண்கற்களிடமிருந்து பூமியை பாதுகாப்பது எப்படி.. 'ஐடியா' கேட்கும் ஐரோப்பிய விண்வெளி மையம்!
#909265- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பவர் ஸ்டாரை அவமானப் படுத்திய இவங்களுக்கு ஒரு யோசனையும் நாங்க தரப் போறதில்ல
Re: விண்கற்களிடமிருந்து பூமியை பாதுகாப்பது எப்படி.. 'ஐடியா' கேட்கும் ஐரோப்பிய விண்வெளி மையம்!
#909270- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அகன்யா
Re: விண்கற்களிடமிருந்து பூமியை பாதுகாப்பது எப்படி.. 'ஐடியா' கேட்கும் ஐரோப்பிய விண்வெளி மையம்!
#909366- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Ahanya wrote:
எங்க தன்னிகரில்லா தலைவன் பவர் ஸ்டாரிடம் அகன்யா வீட்டு முகவரி தரப்படும்
Re: விண்கற்களிடமிருந்து பூமியை பாதுகாப்பது எப்படி.. 'ஐடியா' கேட்கும் ஐரோப்பிய விண்வெளி மையம்!
#909450- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Guna Tamil wrote:Ahanya wrote:
எங்க தன்னிகரில்லா தலைவன் பவர் ஸ்டாரிடம் அகன்யா வீட்டு முகவரி தரப்படும்
அகன்யா
Re: விண்கற்களிடமிருந்து பூமியை பாதுகாப்பது எப்படி.. 'ஐடியா' கேட்கும் ஐரோப்பிய விண்வெளி மையம்!
#909454- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
தப்ப முடியாது :D:D:D:D:D:D:D
Re: விண்கற்களிடமிருந்து பூமியை பாதுகாப்பது எப்படி.. 'ஐடியா' கேட்கும் ஐரோப்பிய விண்வெளி மையம்!
#909475- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Guna Tamil wrote:தப்ப முடியாது :D:D:D:D:D:D:D
அகன்யா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1