ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

+20
அருண்
கரூர் கவியன்பன்
ஹர்ஷித்
ரா.ரா3275
achala
ஜாஹீதாபானு
Ahanya
Muthumohamed
DERAR BABU
Aathira
ரா.ரமேஷ்குமார்
பாலாஜி
மஞ்சுபாஷிணி
T.N.Balasubramanian
ராஜா
உமா
balakarthik
சிவா
யினியவன்
கே. பாலா
24 posters

Page 9 of 31 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 20 ... 31  Next

Go down

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Empty யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by கே. பாலா Wed Jan 16, 2013 4:29 pm

First topic message reminder :

யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 13583470161825818

நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்

ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்

அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்

அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...

தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்


வாசலில் காரொன்று நிற்க...

கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்

"அண்ணே,,"

"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?

"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்

"இந்த வீடியோவ பாருங்க "

அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."

எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!

கேமராமேன் ஓ, கே,

தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி

"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா

அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை

ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்

மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!

சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்

ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்

அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி

அப்புறம் வை, பா,

எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்



அப்புறம் ,,,,,


தொடரும்

part-2
part-3
part-4
part-5
part-6
part-7


Last edited by கே. பாலா on Tue Feb 05, 2013 9:02 pm; edited 11 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Empty Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by ரா.ரா3275 Fri Jan 18, 2013 2:20 pm

பாலாஜி wrote:
ரா.ரா3275 wrote:
பாலாஜி wrote:சும்மா கிடந்த சிங்கத்தை உரசிவிட்டதன் விளைவு இந்த பதிவு ......( சும்மா பின்னி பெடல் எடுக்கின்றார் ஜாலி ஜாலி ஜாலி குதூகலம் )

இதுக்கும் நம்ம சிங்கம் கொலவெறித் தொடர் தாக்குதலைப் பதிலாய்த் தருவார் பாலாஜி...
பாலா சார்...பார்த்து உங்க கத்திய நல்லா தீட்டி வெச்சுக்கோங்க...இனிமேதான் போர் தொடங்கப் போகுது... சிரி ஜாலி

தம்பி பூவா...பாலா சாருக்கு ஒரு கவிதைய போட்டுத் தாக்குப்பா... ஜாலி

அதிர்ச்சி பயம் யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 745155 அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பாலா சாருக்கு கவித சொல்லச் சொன்னா...பாலாஜி ஏன் இப்டி தலை தெறிக்க ஓடணும்?... ஒன்னும் புரியல


யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 224747944

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Rயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Emptyயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Rயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Empty Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by பாலாஜி Fri Jan 18, 2013 3:44 pm

ரா.ரா3275 wrote:
பாலாஜி wrote:
ரா.ரா3275 wrote:
பாலாஜி wrote:சும்மா கிடந்த சிங்கத்தை உரசிவிட்டதன் விளைவு இந்த பதிவு ......( சும்மா பின்னி பெடல் எடுக்கின்றார் ஜாலி ஜாலி ஜாலி குதூகலம் )

இதுக்கும் நம்ம சிங்கம் கொலவெறித் தொடர் தாக்குதலைப் பதிலாய்த் தருவார் பாலாஜி...
பாலா சார்...பார்த்து உங்க கத்திய நல்லா தீட்டி வெச்சுக்கோங்க...இனிமேதான் போர் தொடங்கப் போகுது... சிரி ஜாலி

தம்பி பூவா...பாலா சாருக்கு ஒரு கவிதைய போட்டுத் தாக்குப்பா... ஜாலி

அதிர்ச்சி பயம் யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 745155 அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பாலா சாருக்கு கவித சொல்லச் சொன்னா...பாலாஜி ஏன் இப்டி தலை தெறிக்க ஓடணும்?... ஒன்னும் புரியல

நாமும் படிக்க வேண்டும் அல்லவா , அதனால்தான்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Empty Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by ஹர்ஷித் Fri Jan 18, 2013 6:24 pm

சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்

ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்

சுப்பர் அண்ணா...,
முதல் பகுதியை இப்போதுதான் படித்து முடித்தேன் நேற்று சற்று உடல்நிலை சரியில்லை,தனியாக வாய் விட்டு சிரித்து வெகுநாட்களாகிறது.நன்றிகள்!!!!. சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Empty Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by ஹர்ஷித் Fri Jan 18, 2013 6:26 pm

ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்

மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!

அடுத்தவர் கண்களுக்கும் டிமிக்கி கொடுத்து தென்படுவதில்ல என கேள்வி...,உபயம் இனி.....தெரியும்
அய்யோ, நான் இல்லை


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Empty Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by ஹர்ஷித் Fri Jan 18, 2013 6:29 pm

அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி
எதுக்கு இந்த விபரீத யோசனை,கற்பனைதான் என்றாலும் கொஞ்சம் கூட யோசிக்காம இப்படியா?
சிரி சிரி சிரி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Empty Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by Aathira Fri Jan 18, 2013 8:51 pm



கே. பாலா wrote:

கதை என்ற ஒன்றை நாளைக்காவது அனைவரையும் கலந்து யோசிக்க வேண்டும் "என்று நினைத்தபோது
""கிச்சன்ல அப்படி என்ன தலைபோற யோசனை" என்ற குரல் யினியின் கற்பனையை கலைத்தது

தொடரும்
அவ்வளவுதான்.. யினியின் தல தப்பியதா? பொளந்த தலையோட, கதையைப் பற்றி என்ன முடிவு எடுத்தார்.
நானும் நீண்ட நாட்களுக்குப் பின் சிரித்தேன். சிரித்தேன். அந்த ஸ்டண்டு மாஸ்டர சரியா தேர்ந்தெடுத்து இருக்கீங்க..


யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Tயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Hயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Iயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Rயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Empty Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by Aathira Fri Jan 18, 2013 8:52 pm

எப்படி இங்கிலீசு வாத்தியார் இப்படி சிந்திக்கிறீங்க.
காத்து இருக்கிறோம்... குதூகலம் தொடருங்கள்


யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Tயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Hயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Iயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Rயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Empty Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by கரூர் கவியன்பன் Fri Jan 18, 2013 9:03 pm

அது சரி எல்லோரும் தலையும் உருண்டு ஓடோடி............ உங்க வகுப்புக்கு வந்திட்டதா........?

எல்லோரையும் ஒரு வழி ஆக்கிட்டீங்க போங்க........... ரொம்ப அருமை.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சீக்கிரம் அடுத்த படத்தை ரிலீஸ் பண்ணுங்க.. அங்க யாரு யாரு தலை தெறிக்க ஓடுராங்கன்னு பார்ப்போம் ஜொள்ளு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Empty Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by balakarthik Sat Jan 19, 2013 10:10 am

ஹ ஹ ஹ அருமை அருமை சூப்பர் பாலா சார் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Empty Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by கே. பாலா Mon Jan 21, 2013 12:57 pm

"ஹோட்டல் ஆகரை டீலக்ஸ்"

யினியின் சனியின் திரைப்பட டீம் அனைவரும் ஆஜர்

ஒளிப்பதிவாளர் மஜா. தயாரிப்பாளர் சிவா,,,
இசையமைப்பு சுர்ஜீத்,,
விளம்பரம் மக்கள் தொடர்பு முசா மூர்த்தி
புரெடக்ஷன் மானேஜர் வை. பா
இன்னும் கேட்டரிங் ஜானுபாட்டி தன் அஸிட்டெண்ட் பார்வதியோடு ஆஜர்,

உலகத் தரத்தில் உன்னத படம் எடுப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் யினி எல்லோரையும் ஒரு பார்வை பார்தார். அந்த பார்வையில் மூன்று அகிரா குரோசவ ,,, நன்கு கிம் கிடுக் ..ஐந்து மணிரத்தினம் ஆறு பாலசந்தர் கலந்து தெரிந்தனர்

சரி ஆரம்பிக்கலாமா " மூசா மூர்த்தி கேட்க ...

"பேசாம இருப்பா....அண்ணன் சிந்தனை பண்றருப்பா" என்று யினிய இசையை "ஜல் " என்று தட்டினார்இசையமைப்பாளர் சுர்ஜித்

எனிமா எடுத்துக்கொண்டு எரோப்ளேனில் ஏறியவரை போல அவஸ்தையில் இருந்தார்
யினி
காரணம் கதையோடு விவாதத்துக்கு வருவதாக சொன்ன இயக்குனரை இன்னும் காணும்

கொஞ்ச நேரத்தில் சைக்கிளில் வந்து இறங்கிய இயக்குநரை கண்டதும்

கதை எங்க? - இது யினி

"கதையா? - , .இது என்ன புதுக் க!தை - என்னிடம் கதை இல்லை வேண்டுமென்றால் ஒரு போட்டி வச்சி.,, எடுப்போம் ...",

""கதையே யில்லாம எதுக்கு இப்போ டிஸ்க்கசன்! இது என்ன சின்னபுள்ளதனமா இருக்கு! என்று ஒளிப்பதிவாளர் மஜா எகிர


"நான் இயககுநர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு" --வேகத்தில் வெளியேறினார்

இயக்குநர் !

""வேண்டுமானால் நம்ம பீலா சாருகிட்ட கதை கேட்போமா ?"என்று யோசனை சொன்னார் முசா

"வேணாம் அவர் இப்போ எச்சரிக்கை புள்ளி படத்துல பிஸி" என்று யோசனைக்கு முற்றுபுள்ளி வைத்தார் வை, பா

ஆகவே கதையை கண்டுபிடிக்க யோசனை சொல்ல ஒரு இயக்குநரை" வாவா" என்று அழைக்க வேண்டும் வேறு வழியில்லை

இதையெல்லாம் கவனித்தபடி சிவனே என்று இருந்தார் தயாரிப்பளார்

தொடரும்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 9 Empty Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 31 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 20 ... 31  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum