புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 / Chapter 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 I_vote_lcapயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 I_voting_barயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 I_vote_lcapயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 I_voting_barயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 I_vote_rcap 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 I_vote_lcapயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 I_voting_barயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 I_vote_rcap 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 I_vote_lcapயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 I_voting_barயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 I_vote_lcapயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 I_voting_barயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Page 20 of 31 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 25 ... 31  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jan 16, 2013 4:29 pm

First topic message reminder :

யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 13583470161825818

நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்

ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்

அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்

அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...

தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்

வாசலில் காரொன்று நிற்க...

கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்

"அண்ணே,,"

"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?

"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்

"இந்த வீடியோவ பாருங்க "

அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."

எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!

கேமராமேன் ஓ, கே,

தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி

"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா

அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை

ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்

மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!

சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்

ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்

அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி

அப்புறம் வை, பா,

எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்

அப்புறம் ,,,,,

தொடரும்

part-2
part-3
part-4
part-5
part-6
part-7

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 25, 2013 12:10 pm

Aathira wrote:
ராஜா wrote:
"பிஸி,, தமிழ்பணி கவிப்பணி சொல்லாடல்,,, அரசியல் களம்
ஆயிரம் வேலைக்கு மத்தியில் இருபத்து நான்கு மணி நேர மட்டும் தான் "முகநூல்" வேலை பார்க்கலாம்,,,
மகிழ்ச்சி சிரி சிரி அருமை பாலா சார் எப்படி , எல்லோர் பற்றியும் இருந்த இடத்தில் இருந்தே கணித்து வைத்துள்ளீர்கள் நன்றி

என்றும் சிவம் , உங்க பேனாவிற்கு தப்பவில்லையா ? சிரி
இங்க என்ன எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்....

பாலா உண்மையைத்தானே சொல்லியுள்ளார் முனைவரே

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jan 25, 2013 12:26 pm

பாலாஜி wrote:
Aathira wrote:
ராஜா wrote:
"பிஸி,, தமிழ்பணி கவிப்பணி சொல்லாடல்,,, அரசியல் களம்
ஆயிரம் வேலைக்கு மத்தியில் இருபத்து நான்கு மணி நேர மட்டும் தான் "முகநூல்" வேலை பார்க்கலாம்,,,
மகிழ்ச்சி சிரி சிரி அருமை பாலா சார் எப்படி , எல்லோர் பற்றியும் இருந்த இடத்தில் இருந்தே கணித்து வைத்துள்ளீர்கள் நன்றி

என்றும் சிவம் , உங்க பேனாவிற்கு தப்பவில்லையா ? சிரி
இங்க என்ன எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்....

பாலா உண்மையைத்தானே சொல்லியுள்ளார் முனைவரே

எதிர்ப்பு எதிர்ப்பு ராஜா ஏதோ எக்ஸ்ட்ரா ஃபிட் பண்ணியிருக்கார் பாருங்க பாலாஜி.

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 Tயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 Hயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 Iயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 Rயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 Empty
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 25, 2013 12:29 pm

இராஜா தேர்வுக்கு செல்லும் போதே எக்ஸ்ட்ரா ஃபிட் எடுத்து செல்லுவது இல்லை ..நீங்க வேற

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 25, 2013 12:30 pm

///இது வரை தன்னை டாக்டர் திட்டுகிறார் என்பதாக புரிந்து கொண்ட யினி,,,, "யினிமேல் கவனமாக நடந்துகிறேன் அக்கா" என்று சொல்லி வைத்தார்///

///"யோவ் தல ,,, அது விஸ்கி விஸ்கி அழுவுறது இல்ல ,,"விக்கி விக்கி அழுவுறது! தலையில் அடித்துக்கொண்டார் ஒளிப்பதிவாளர்///

///பலத்.தின் /நிரை நேர் புளிமா மிக்.க நேர் நேர் .தேமா ,,,,,,என்று அலகிட்டு வாய்பாடு கூறிக்கொண்டிருந்தார் ஐயா,,,///

///யாராவது முரண்டுபிடித்தால் எக்ஸ்ரா வடை உண்டு என்று மிரட்டி பணிய வைக்க வசதியாக இருக்கும்///

//கிச்சன்ல அப்படி என்ன தலைபோற யோசனை" என்ற குரல் யினியின் கற்பனையை கலைத்தது//

//உலகத் தரத்தில் உன்னத படம் எடுப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் யினி எல்லோரையும் ஒரு பார்வை பார்தார்.//

//வேணாம் அவர் இப்போ எச்சரிக்கை புள்ளி படத்துல பிஸி//

சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது பாலா சார்! கதை கலக்கலாச் செல்கிறது! தொடருங்கள்!

தங்களின் கிண்டலுக்கு யாரும் தப்பவில்லை என்பதுதான் கதையில் சிறப்பம்சம்! சிரி சிரி

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jan 25, 2013 12:46 pm

சிவா நீங்க தொடர்ந்து படிக்கலையோ!.. என்று நினைத்திருந்தேன்,, பெரிய மதிப்புரையே வழங்கிவிட்டீர்கள்,, நன்றி நன்றி

எனக்கும் கதை ஒண்னும் சிக்கமாட்டேன்கிறது,,, சோகம் கிடைத்தால் நல்லது முடித்துவிடுவேன்

அதான் இப்படி போகுது,,,,,

எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் நண்பர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும் :வணக்கம்:

எல்லோரும் இன்புற்றிருக்க அல்லாது வேறொன்றறியேன் பாராபரமே ! சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 25, 2013 12:49 pm

கே. பாலா wrote:சிவா நீங்க தொடர்ந்து படிக்கலையோ!.. என்று நினைத்திருந்தேன்,, பெரிய மதிப்புரையே வழங்கிவிட்டீர்கள்,, நன்றி நன்றி

எனக்கும் கதை ஒண்னும் சிக்கமாட்டேன்கிறது,,, சோகம் கிடைத்தால் நல்லது முடித்துவிடுவேன்

அதான் இப்படி போகுது,,,,,

எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் நண்பர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும் :வணக்கம்:

எல்லோரும் இன்புற்றிருக்க அல்லாது வேறொன்றறியேன் பாராபரமே ! சிரி

என்னது முடிக்க போறீங்கள அதிர்ச்சி சோகம் அழுகை அழுகை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jan 25, 2013 1:28 pm

என்னது முடிக்க போறீங்கள
சே..சே.... இன்னும் கொஞ்சபேர் பாக்கி இருக்காங்களே ..விட்டுடுவோமா .! அப்புறம்தான் புன்னகை

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 25, 2013 1:30 pm

கே. பாலா wrote:
என்னது முடிக்க போறீங்கள
சே..சே.... இன்னும் கொஞ்சபேர் பாக்கி இருக்காங்களே ..விட்டுடுவோமா .! அப்புறம்தான் புன்னகை

சூப்பருங்க மகிழ்ச்சி ஜாலி யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 20 676261 குதூகலம் நடனம் ஆமோதித்தல் 🐰 சியர்ஸ் :suspect: நன்றி அருமையிருக்கு நன்றி பாடகன் அன்பு மலர் நடனம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 25, 2013 1:48 pm

கே. பாலா wrote:
எனக்கும் கதை ஒண்னும் சிக்கமாட்டேன்கிறது,,, சோகம் கிடைத்தால் நல்லது முடித்துவிடுவேன்
அதான் இப்படி போகுது,,,,,

இப்படி சொல்லியே 5 பகுதி வந்துட்டிங்களே..... அருமையிருக்கு தொடருங்கள் அண்ணா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 25, 2013 2:45 pm

கே. பாலா wrote:
என்னது முடிக்க போறீங்கள
சே..சே.... இன்னும் கொஞ்சபேர் பாக்கி இருக்காங்களே ..விட்டுடுவோமா .! அப்புறம்தான் புன்னகை
ஆமாம் , இன்னும் 18500 பெரும் 900000 பதிவுகளும் தான் இருக்கிறது அனைவரையும் தேரில் உட்காரவைத்து தெருவில் இழுக்காம ஓய மாட்டாராம் நம்ம " பீலா சார் " , சிரி சூப்பருங்க

தினமும் ஒரு பகுதி கொடுங்கள் சார் , இது போன்ற பதிவுகளை படிக்கும்போது அனைத்து கவலைகளும் மறந்துவிடுகிறது

Sponsored content

PostSponsored content

Page 20 of 31 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 25 ... 31  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக