Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
+20
அருண்
கரூர் கவியன்பன்
ஹர்ஷித்
ரா.ரா3275
achala
ஜாஹீதாபானு
Ahanya
Muthumohamed
DERAR BABU
Aathira
ரா.ரமேஷ்குமார்
பாலாஜி
மஞ்சுபாஷிணி
T.N.Balasubramanian
ராஜா
உமா
balakarthik
சிவா
யினியவன்
கே. பாலா
24 posters
Page 15 of 31
Page 15 of 31 • 1 ... 9 ... 14, 15, 16 ... 23 ... 31
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
First topic message reminder :
யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி
நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்
ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்
அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்
அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...
தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்
வாசலில் காரொன்று நிற்க...
கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்
"அண்ணே,,"
"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?
"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்
"இந்த வீடியோவ பாருங்க "
அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."
எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!
கேமராமேன் ஓ, கே,
தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி
"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா
அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை
ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்
மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!
சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்
ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்
அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி
அப்புறம் வை, பா,
எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்
அப்புறம் ,,,,,
தொடரும்
part-2
part-3
part-4
part-5
part-6
part-7

Last edited by கே. பாலா on Tue Feb 05, 2013 9:02 pm; edited 11 times in total
Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
கதைப்படி இன்னும் தொடரும் தானே போட்டிருக்கீங்க பாலா சார் - ஆகவே யினியும் தொடரும்கே. பாலா wrote:உங்களை பொருத்தவரை நன்றாக முடிந்தது அம்மணி ஆனால் யினி விடுவதாக இல்லை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
உமா wrote:balakarthik wrote:உமா wrote:என்னால முடியாது....
சூடா ஒரு கப் பாயசம் சாபிடவேண்டியதுத்தானே
என்னை ஒழித்து கட்ட சதி செய்கிறீர்கள்.... :farao:
வடை யினிது குழி பணியாரம் யினிது என்பர்
உமாவின் பாயசம் ருசி அருயாதவர் !!!!!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
யினி என்ன சொல்றது ..விதி.யினியவன் wrote:கதைப்படி இன்னும் தொடரும் தானே போட்டிருக்கீங்க பாலா சார் - ஆகவே யினியும் தொடரும்கே. பாலா wrote:உங்களை பொருத்தவரை நன்றாக முடிந்தது அம்மணி ஆனால் யினி விடுவதாக இல்லை
Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
balakarthik wrote:
வடை யினிது குழி பணியாரம் யினிது என்பர்
உமாவின் பாயசம் ருசி அருயாதவர் !!!!!
அடடா....எப்படியெலாம் தின்க் பண்றிங்க....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
மேற்படி பலகாரங்களை கொடுத்து இவரை "திங்க" பண்ணுங்க ..அப்புறம் இப்படி "தின்க்" பண்ணமாட்டார்உமா wrote:balakarthik wrote:
வடை யினிது குழி பணியாரம் யினிது என்பர்
உமாவின் பாயசம் ருசி அருயாதவர் !!!!!
அடடா....எப்படியெலாம் தின்க் பண்றிங்க....
Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
அமுதும் தேனும் எதற்கு?balakarthik wrote:வடை யினிது குழி பணியாரம் யினிது என்பர்
உமாவின் பாயசம் ருசி அருயாதவர் !!!!!
வடையும் பாயசமும் அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு????
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
கே. பாலா wrote:மேற்படி பலகாரங்களை கொடுத்து இவரை "திங்க" பண்ணுங்க ..அப்புறம் இப்படி "தின்க்" பண்ணமாட்டார்உமா wrote:balakarthik wrote:
வடை யினிது குழி பணியாரம் யினிது என்பர்
உமாவின் பாயசம் ருசி அருயாதவர் !!!!!
அடடா....எப்படியெலாம் தின்க் பண்றிங்க....
இப்படி எல்லாம் என்னை உமாவிடம் சொல்லி சின்க் பண்ணி விடாதிங்க பாலா சார் ஓமன் பாவம் சும்மா விடாது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
எல்லோரும் இப்படி கிண்டல் செய்வதால் "வுமன்" பாவம் சும்மாவிடாது என்று அவர் சொல்றார் பாலாbalakarthik wrote:கே. பாலா wrote:மேற்படி பலகாரங்களை கொடுத்து இவரை "திங்க" பண்ணுங்க ..அப்புறம் இப்படி "தின்க்" பண்ணமாட்டார்உமா wrote:balakarthik wrote:
வடை யினிது குழி பணியாரம் யினிது என்பர்
உமாவின் பாயசம் ருசி அருயாதவர் !!!!!
அடடா....எப்படியெலாம் தின்க் பண்றிங்க....
இப்படி எல்லாம் என்னை உமாவிடம் சொல்லி சின்க் பண்ணி விடாதிங்க பாலா சார் ஓமன் பாவம் சும்மா விடாது
Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
வுமன் பாவத்திற்கு பிராயசித்தமாக ஓமனில் ஒருவாரம் கவுன் போட்டு சுத்தினா சரியாகிடும் நான் வேணுமுனா பரிகாரம் செஞ்சுடறேன் ஆனா உமா மட்டும் பலகாரம் செய்யாம நீங்கத்தான் காப்பாத்தனும்கே. பாலா wrote:எல்லோரும் இப்படி கிண்டல் செய்வதால் "வுமன்" பாவம் சும்மாவிடாது என்று அவர் சொல்றார் பாலா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
வுமன் பாவம்கே. பாலா wrote:எல்லோரும் இப்படி கிண்டல் செய்வதால் "வுமன்" பாவம் சும்மாவிடாது என்று அவர் சொல்றார் பாலா
ஓமன் பாவம்
எமனும் பாவம்
எப்ப பாயசம் வைப்பாங்க
உசிர கொண்டு போகலாம்ன்னு
காத்திருக்கும் எமனும் பாவம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 15 of 31 • 1 ... 9 ... 14, 15, 16 ... 23 ... 31
Similar topics
» வாரமலர் வழங்கும் சினி செய்திகள்
» இந்திரா சௌந்தரராஜன் - சிவரகசியம்
» அருள் வழங்கும் முருகன்
» டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!
» 50 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கும் பி.எஸ்.என்.எல்
» இந்திரா சௌந்தரராஜன் - சிவரகசியம்
» அருள் வழங்கும் முருகன்
» டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!
» 50 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கும் பி.எஸ்.என்.எல்
Page 15 of 31
Permissions in this forum:
You cannot reply to topics in this forum