புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரியுமா உங்கள் IP முகவரி ?  Poll_c10தெரியுமா உங்கள் IP முகவரி ?  Poll_m10தெரியுமா உங்கள் IP முகவரி ?  Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
தெரியுமா உங்கள் IP முகவரி ?  Poll_c10தெரியுமா உங்கள் IP முகவரி ?  Poll_m10தெரியுமா உங்கள் IP முகவரி ?  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரியுமா உங்கள் IP முகவரி ?  Poll_c10தெரியுமா உங்கள் IP முகவரி ?  Poll_m10தெரியுமா உங்கள் IP முகவரி ?  Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
தெரியுமா உங்கள் IP முகவரி ?  Poll_c10தெரியுமா உங்கள் IP முகவரி ?  Poll_m10தெரியுமா உங்கள் IP முகவரி ?  Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரியுமா உங்கள் IP முகவரி ?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Wed Jan 16, 2013 12:32 pm

நண்பர்களே,

நாம் அனைவரும் கணினி உபயோகிக்க ஆரம்பித்துவிட்டோம். அதிலும், இன்டர்நெட் (Internet) உபயோகிகாதவர் எவரும் இல்லை.

நாம் இன்டர்நெட் பயன்படுத்தி செய்திகளை பெற நம் கணினிக்கு ஒரு முகவரி தேவை. அது தான் IP முகவரி (IP Address).

உங்கள் கணிண இன் IP முகவரி என்னவென்று உங்களுக்கு தெரியுமா? தெரியாவிட்டாலும் கவலை வேண்டாம். நான் உங்களுக்கு விளக்குகிறேன்.

நீங்கள் உங்கள் கணினி இல் லினக்ஸ் அல்லது விண்டோஸ் OS பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. நான் இரண்டிற்கும் வழிகள் விளக்குகிறேன்.

விண்டோஸ் (Windows) கணினிக்கு:
----------------------------------------------------

விண்டோஸ் கணினி இல் IP முகவரி அறிய, நாம் 'Command Prompt' என்ற மென்பொருளை பயன் படுத்த வேண்டும். நீங்க 'Command Prompt' ஐ கீழ் காணும் வழி ஐ பயன்படுத்தி பெறலாம்.

Start >> All Programs >> Accessories

அல்லது

Start >> Run >> Type 'cmd'

இப்பொது கருப்பு நிறம் கொண்ட ஒரு விண்டோ வரும். அதில் 'ipconfig' என்று type செய்து enter பொத்தானை அழுத்தவும். கீழ் உள்ளவை போன்று உங்களுக்கு ஒரு விடை கிடைக்கும்.

================
Windows IP Configuration


Ethernet adapter Local Area Connection 2:


Connection-specific DNS Suffix . :
IP Address. . . . . . . . . . . . : 192.168.1.5
Subnet Mask . . . . . . . . . . . : 255.255.255.0
Default Gateway . . . . . . . . . : 192.168.1.1
================

மேல் உள்ளவற்றில் சிகப்பு நிறத்தில் உள்ளவை தான் உங்கள் IP முகவரி.

லினக்ஸ் (Linux) கணினிக்கு:
-----------------------------------------

இதில் 'Command Prompt' க்கு பதிலாக நாம் பயன் படுத்த வேண்டிய மேன்போரும் 'டெர்மினல் (Terminal)'.

நீங்க 'Terminal' ஐ கீழ் காணும் வழி ஐ பயன்படுத்தி பெறலாம்.

Applications >> Accessories >> Terminal

நீங்கள் டெர்மினல் (Terminal) அல்லது கன்சோல் (Konsole) பயன் படுத்தலாம். இதுவும் 'Command Prompt' போலவே கருப்பு நிறம் கொண்ட ஒரு மென்பொருள்.

இதில் நீங்கள் செலுத்த வேண்டிய கட்டளை 'ifconfig'.

கீழ் உள்ளவை போன்று உங்களுக்கு ஒரு விடை கிடைக்கும்.

================
$ ifconfig
eth0 Link encap:Ethernet HWaddr 00:19:b9:05:91:c8
inet addr:172.17.3.11 Bcast:172.17.255.255 Mask:255.255.0.0
inet6 addr: fe80::219:b9ff:fe05:91c8/64 Scope:Link
UP BROADCAST RUNNING MULTICAST MTU:1500 Metric:1
RX packets:1169781 errors:0 dropped:0 overruns:0 frame:0
TX packets:1459936 errors:0 dropped:0 overruns:0 carrier:0
collisions:0 txqueuelen:1000
RX bytes:560307361 (560.3 MB) TX bytes:1599606612 (1.5 GB)
Interrupt:16
=================

மேல் உள்ளவற்றில் சிகப்பு நிறத்தில் உள்ளவை தான் உங்கள் IP முகவரி.

இப்பொழுது உங்கள் கணினி இன் IP முகவரி ஐ அறிந்தீர்கள். பெரும்பாலும், நாம் இன்டர்நெட் இணைப்பை ஒரு ISP இடம் இருந்து பெறுகிறோம். BSNL, Airtel போன்ற இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனமே ISP. நான் அவ்வாறு ISP இடம் இருந்து இணைப்பு பெற்றால் நம் கணினி இன் IP முகவரியும், நம் இணையம் (Network) இன் முகவரியும் மாறுபடும்.

உங்கள் நெட்வொர்க் இன் முகவரி ஐ கீழ் காணும் இணையதளத்தில் பெறலாம்.


இந்த தகவல் பயன் உள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு தகவளுடம் சந்திக்கிறேன்.

நன்றி





--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Postsaravana prakash Wed Jan 16, 2013 3:53 pm

மிக்க நன்றி நண்பரே.



அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Wed Jan 16, 2013 3:56 pm

நன்றி saravana prakash புன்னகை



--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 16, 2013 4:05 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி நிவாஸ் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தெரியுமா உங்கள் IP முகவரி ?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Wed Jan 16, 2013 4:43 pm

நன்றி balakarthik



--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 16, 2013 5:04 pm

எளிமையா புரியும்படி இருக்கு உங்க பதிவுகள் , தொடருங்கள் நிவாஸ் நன்றி

நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Wed Jan 16, 2013 5:05 pm

ராஜா wrote:எளிமையா புரியும்படி இருக்கு உங்க பதிவுகள் , தொடருங்கள் நிவாஸ் நன்றி

நன்றி ராஜா புன்னகை



--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
ஆச்சார்யரஜ்னீஷ்
ஆச்சார்யரஜ்னீஷ்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 07/11/2012

Postஆச்சார்யரஜ்னீஷ் Wed Jan 16, 2013 6:59 pm

நன்றி நண்பரே ....நல்ல பதிவு


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 17, 2013 1:58 am

நல்ல பதிவுக்கு நன்றிகள்.



தெரியுமா உங்கள் IP முகவரி ?  425716_444270338969161_1637635055_n
நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Thu Jan 17, 2013 2:28 am

நன்றி ஆச்சார்யரஜ்னீஷ் & சந்திரசேகரன்புன்னகை



--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக