ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)

+3
balakarthik
positivekarthick
அன்பு தளபதி
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Empty சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)

Post by அன்பு தளபதி Wed Jan 16, 2013 2:03 pm

First topic message reminder :

இந்த கேள்வியை எழுப்பும் காரணம் மிக முக்கியமானது ஏனென்றால் உலகின் மிக முக்கியமான சுய முன்னேற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை நான் வாசித்து விட்டேன், ஆனாலும் கடந்த சில நாட்களாக இந்த கேள்வியை அடிக்கடி மனம் கேட்க்க துவங்கி உள்ளது காரணம் மிக சாதாரணம் என் குறிக்கோள் மற்றும் நான் இருக்கும் இன்றைய என் நிலை,

முதலாவதாக என்னிடமே என் நண்பர் கேட்க்கும் ஒரு கேள்வி நான் எப்பொழுதும் நேர்மறை எண்ணங்களை மட்டுமே சிந்திக்கிறேன் அப்புறமும் எப்படி எனக்கு என் இப்படி நடக்குது என இது ஒன்று என்றால் இன்னொருவர் இப்படி கேட்டார் நேர்மறை எண்ணங்கள் மற்றும் மற்ற விஷயங்கள் சுய முன்னேற்ற புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது உண்மையா? அதவாது ஒரு சதா சர்வ காலமும் தான் வெற்றி பெற வேண்டும் என எண்ணியும் அவன் தோல்வி அடைவது ஏன் இந்த இரண்டு கேள்விகளும் எனக்குள் மிக முக்கியமான ஒரு விதையை விதைத்தது எங்கே நிகழ்கிறது தவறு தேடுவோம்,

முதலாவது விஷயம் சுய முன்னேற்ற புத்தகங்கள் கூறுவது நேர்மறை எண்ணங்களை சிந்தனை செய்யுங்கள் என கூறுகிறது, நேர்மறை எண்ணங்களால் நல்ல மாற்றங்களை நிகழ்த்தலாம் ஆனாலும் பெரும்பாலும் அது உதவுவதில்லை, அது தானே உண்மை இப்படியும் என்ன தோன்றும்போது இதற்க்கான சில விஷயங்களை இங்கே பார்க்கலாம் முதலாவதாக வெறுமனே நேர்மறை எண்ணங்கள் மட்டுமே உங்களுக்கு வெற்றியை தேடித்தராது,

இது அடிப்படை தான் துணிந்து களத்தில் இறங்க வேண்டும், நம்மிடையே ஒரு வார்த்தை உண்டு சிரத்தை இதன் பொருள் கேட்பதோடு நின்றுவிடாமல் அதனை பின்பற்றி அடைய வேண்டிய ஒன்றிற்க்காக உழைப்பது சரிதானே, சரி அப்படி உழைத்தும் சில இல்லை பல சமயங்களில் கோட்டை விட்டு விடுகிறோமே, என என்னும் பொது ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் உள்ளே இருள் இருக்கும் பொழுது நீங்கள் எண்ணத்தால் பகலை கற்பனை செய்தால் நிஜமாகிவிடாது, அது போலத்தான் உங்கள் நேர்மறை சிந்தனைகளும், அப்பொழுது வேறு என்னதான் செய்ய முடியும் என கேட்டால் ஒன்றை மட்டும் செய்யலாம், முதலில் இருளில் உள்ளீர்கள் என உணர்ந்து கொள்ளுங்கள், பிறகே அங்கே வெளிச்சம் தரவல்ல ஒளியை கொண்டு வாருங்கள் ,

நீங்கள் எங்கும் ஒளிக்கு செல்ல வேண்டியதில்லை எந்த ஆசிரியரும் உங்களுக்கு எதையும் போதித்து விடமுடியாது, வேதங்களில் சில வார்த்தைகளை மகா வாக்கியங்கள் என கூறுவார்கள் அப்படிப்பட்ட மகா வாக்கியங்களில் ஒன்றுதான் "தத்துவமசி" இது நீங்கள் ஏற்க்கனவே அறிந்த ஒன்றுதான், இதன் பொருளும் நீங்கள் அறிவீர்கள் நீயே அது, நீயே பிரம்மம் என கூறுவதன் சுருக்கம்,
சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Vivekananda3DMovieThumb
விவேகானந்தர் சொல்வது போல உனக்கு எதையும் எவரும் கற்று தரமுடியாது உனக்கு தேவையான எல்லா வலிமையையும் உதவியும் உனக்குள்ளே உள்ளன இது தான் உண்மை, ஆனால் நாம் எங்கெங்கோ தேடுகிறோம் எத்தனையோ புத்தங்களில் நாம் அதனை அலசி கிடைக்குமா என ஏங்குகிறோம்,

ஒரு சிறு கதையை மட்டும் இங்கே நினைவு கூற விரும்புகிறேன், ஒரு தேசத்தின் இளவரசன் தீய சேர்க்கை காரணமாக அத்தனை தீய பழக்க வழக்கங்களையும் கொண்டு இருந்தான் மிக இளம் வயதிலேயே எத்தனை முறை கண்டித்தும் அவன் கேட்க்காததால் மன்னர் அவனை நாட்டை விட்டு விரட்டினார், இளவரசனாக இருந்து உடல் உழைப்பின்றி வாழ்ந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக உழைக்க அஞ்சி பிச்சை காரனாக மாறினான், மன்னர் இறக்கும் தருவாயில் இளவரசனை காண விரும்பியதால் அவனை ஒரு சத்திரத்தின் வாசலில் கண்டு அவனுடைய நிலை பற்றி கூறிய பொது சட்டென்று அவன் உடலில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது கம்பிரமாக நடந்து பல்லக்கில் ஏறச்சென்றவனை நோக்கி அங்கே இருந்த மற்ற பிச்சைகாரர்கள் எங்களை மறந்து விட்டாயே, என கூறிய பொது அவன் இல்லை என் பெருமையை நான் மறந்து விட்டேன் இதன் பொருள் சின்னதுதான் அத்தனை பெரும் மன்னர்தான் ஆனால் வசதிகளுக்கு நாம் தான் பிச்சைகாரர்கள் வேஷமிடுகிறோம் பின் புலம்புகிறோம்.............
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down


சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Empty Re: சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)

Post by balakarthik Mon Jan 21, 2013 8:03 pm

நான் குறிப்பாக சொன்னது வெளிப்படையாக சொல்லிவிடுகிறேன் கிழக்கு பதிப்பகம் போன்றவை வெளியிடும் பல சுய முன்னேற்ற புத்தகங்கள் என்பவை நமக்கு தற்காலிக ஒரு உற்ச்சாகத்தை தருபவை அதை போன்றவற்றை பற்றியே எழுதினேன்

ஹ ஹ ஹ கிழக்கு பதிபகத்தோட சூப்பர் ஸ்டார் புத்தகத்தை படிச்சாச்சா மணி சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Empty Re: சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)

Post by Aathira Mon Jan 21, 2013 8:04 pm

சுயமுன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் எனக்கு எவ்வளவோ உதவியிருக்கின்றன. இந்தப் பதிவும் உதவியிருக்கின்றது. நன்றி மணி


சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Aசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Aசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Tசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Hசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Iசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Rசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Aசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Empty Re: சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)

Post by அன்பு தளபதி Mon Jan 21, 2013 8:05 pm

balakarthik wrote:
நான் குறிப்பாக சொன்னது வெளிப்படையாக சொல்லிவிடுகிறேன் கிழக்கு பதிப்பகம் போன்றவை வெளியிடும் பல சுய முன்னேற்ற புத்தகங்கள் என்பவை நமக்கு தற்காலிக ஒரு உற்ச்சாகத்தை தருபவை அதை போன்றவற்றை பற்றியே எழுதினேன்

ஹ ஹ ஹ கிழக்கு பதிபகத்தோட சூப்பர் ஸ்டார் புத்தகத்தை படிச்சாச்சா மணி சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
balakarthik wrote:
நான் குறிப்பாக சொன்னது வெளிப்படையாக சொல்லிவிடுகிறேன் கிழக்கு பதிப்பகம் போன்றவை வெளியிடும் பல சுய முன்னேற்ற புத்தகங்கள் என்பவை நமக்கு தற்காலிக ஒரு உற்ச்சாகத்தை தருபவை அதை போன்றவற்றை பற்றியே எழுதினேன்

ஹ ஹ ஹ கிழக்கு பதிபகத்தோட சூப்பர் ஸ்டார் புத்தகத்தை படிச்சாச்சா மணி சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

அண்ணே இப்போதைக்கு கிழக்கு பதிப்பகம் பக்கமே போறதில்லை ஓஷோ கட்டுரைகள் மட்டுமே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Empty Re: சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)

Post by அன்பு தளபதி Mon Jan 21, 2013 8:07 pm

Aathira wrote:சுயமுன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் எனக்கு எவ்வளவோ உதவியிருக்கின்றன. இந்தப் பதிவும் உதவியிருக்கின்றது. நன்றி மணி

எனக்கும் கூட விவேகானந்தரின் உன் வாழ்க்கை உன் கையில், மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ், எண்ணங்கள்,இனி தோல்வியே இல்லை போன்றவை உதவி இருக்கின்றன ஆமாம் எதற்கு நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Empty Re: சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)

Post by balakarthik Mon Jan 21, 2013 8:08 pm

maniajith007 wrote:அண்ணே இப்போதைக்கு கிழக்கு பதிப்பகம் பக்கமே போறதில்லை ஓஷோ கட்டுரைகள் மட்டுமே

சாருவோட எக்ஸ்செல் படிச்சா எல்லாம் சரியாகிடும் மணி


ஈகரை தமிழ் களஞ்சியம் சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Empty Re: சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)

Post by அன்பு தளபதி Mon Jan 21, 2013 8:11 pm

balakarthik wrote:
maniajith007 wrote:அண்ணே இப்போதைக்கு கிழக்கு பதிப்பகம் பக்கமே போறதில்லை ஓஷோ கட்டுரைகள் மட்டுமே

சாருவோட எக்ஸ்செல் படிச்சா எல்லாம் சரியாகிடும் மணி

ஜீரோ டிகிரி புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சப்பவே தலைய சுத்த ஆரம்பிச்சி வச்சதுதான் இன்னும் சாரு அப்படின்னா திடுக்குன்னு இருக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Empty Re: சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)

Post by Aathira Tue Jan 22, 2013 8:25 pm

balakarthik wrote:
maniajith007 wrote:அண்ணே இப்போதைக்கு கிழக்கு பதிப்பகம் பக்கமே போறதில்லை ஓஷோ கட்டுரைகள் மட்டுமே

சாருவோட எக்ஸ்செல் படிச்சா எல்லாம் சரியாகிடும் மணி
சாருவை புத்தகக் கண்காட்சியில் சந்தித்தேன். இந்த ஆண்டு புதியதாக ஒரு புத்தகமும் வரவில்லையாம். நன்றாகத் திட்டிவிட்டு வரவேண்டும் என்று எழுந்த ஆவலை நாகரிகம் கருதி அடக்கிக் கொண்டு பேசிவிட்டு வந்தேன். அவரது ஜீரோ டிகிரி படித்துள்ளேன். எக்ஸ்செல் படிக்கவில்லை. இணைப்பு இருந்தால் கொடுங்க பாலா.


சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Aசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Aசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Tசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Hசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Iசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Rசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Aசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Empty Re: சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)

Post by balakarthik Tue Jan 22, 2013 8:37 pm

எக்ஸ்சைல் இன்னும் இலவச தறவிறக்கம் வரவில்லை என்று நினைக்கிறேன் அக்கா இருப்பினும் தேடி பார்க்கிறேன் சூப்பருங்க சூப்பருங்க

Spoiler:


ஈகரை தமிழ் களஞ்சியம் சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Empty Re: சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)

Post by Aathira Tue Jan 22, 2013 8:39 pm

balakarthik wrote:எக்ஸ்சைல் இன்னும் இலவச தறவிறக்கம் வரவில்லை என்று நினைக்கிறேன் அக்கா இருப்பினும் தேடி பார்க்கிறேன் சூப்பருங்க சூப்பருங்க

Spoiler:
அவரோட புத்தகங்கள் எல்லாவற்றையும் ரிஸ்க் எடுத்துதான் படிக்க வேண்டியுள்ளது. என்னதான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள.


சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Aசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Aசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Tசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Hசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Iசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Rசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Aசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  - Page 2 Empty Re: சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum