Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:58 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:37 am
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 11:31 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:16 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:46 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:36 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:17 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:10 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:18 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:00 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 8:06 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 3:52 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 3:46 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 3:45 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 3:44 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 3:42 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 3:41 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 3:39 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 4:57 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 4:47 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 9:23 am
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 9:19 am
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 8:58 am
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 8:23 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 8:16 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 5:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 10:12 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:18 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:16 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:14 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:12 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:10 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:09 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:08 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:07 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:07 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:04 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:03 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
+5
அருண்
பாலாஜி
ராஜா
balakarthik
DERAR BABU
9 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
First topic message reminder :
இந்தோனேசியா ஏஸ் மாகாணத்தில் இஸ்லாமிய சட்டம் (ஷரியா) கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அங்கு சூதாட்டம், விபச்சாரம், பொது இடங்களில் ஆடை அணிதல் ஆகியவை குறித்து சட்ட வரம்புகள் நடைமுறையில் உள்ளன.
இந்நிலையில், இம்மாகாண மேயர், பெண்கள் பைக்கில் இருபுறமும் காலை போட்டுக் கொண்டு பின்னால் அமர்ந்து செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளார். பெண்கள் ஒருபுறமாக கால் வைத்துதான் அமர்ந்து செல்லவேண்டும். இதுவே அவர்களுக்கு வசதியானதும் பாதுகாப்பானதும் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதத்தின் பெயரில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தின் மீது தலைவர்கள் வரம்பு மீறிவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ..
மாலைமலர்

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
ஹாஹா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
ரொம்ப சந்தோஷம் - தப்பு பண்ற உங்க கண்ணுதான் முதலில் குத்தப்படும்.சிவா wrote:சிவா - சிவன் = இப்படியெல்லாம் பேசக்கூடாது, சாமி கண்ணக் குத்தும்!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
யினியவன் wrote:ரொம்ப சந்தோஷம் - தப்பு பண்ற உங்க கண்ணுதான் முதலில் குத்தப்படும்.சிவா wrote:சிவா - சிவன் = இப்படியெல்லாம் பேசக்கூடாது, சாமி கண்ணக் குத்தும்!
விட்டா நீங்களே சாமி வேடம் போட்டு வந்து குத்திடுவீங்க போலிருக்கே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
சிவா wrote:விட்டா நீங்களே சாமி வேடம் போட்டு வந்து குத்திடுவீங்க போலிருக்கே!
திரிஷா மாமி வேடம் போட்டா அவர் சாமி வேடம் போட தயாராம் தல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
ஓஹோ ...... இந்த நினைப்பு வேற இருக்குதா அப்ப நா நினைக்கிறது நடந்துடும்balakarthik wrote:திரிஷா மாமி வேடம் போட்டா அவர் சாமி வேடம் போட தயாராம் தலசிவா wrote:விட்டா நீங்களே சாமி வேடம் போட்டு வந்து குத்திடுவீங்க போலிருக்கே!
Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
நீங்க என்ன நினைபிங்க எப்படி நினைபிங்கனு அவருக்கு தெரியும் தல எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்க தீபாவளிக்கே கேக்கு வெட்டுவாரு இதுல கிறிஸ்துமஸ் கிடைச்சா விடுவாரா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
எல்லோருக்கும் கொலவெறியோட ஒரு முகம் தான் தெரியும் பாலா , அவருக்கு இன்னொரு முகமும் இருக்கு அடி வாங்கி அடிவாங்கியே அம்மி கல் போல ஆகிப்போன அண்ணனின் அந்த இன்னொரு முகத்தை நினைத்தா தான் be careful ..... (என்று நான் அவரை சொன்னேன்)balakarthik wrote:நீங்க என்ன நினைபிங்க எப்படி நினைபிங்கனு அவருக்கு தெரியும் தல எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்க தீபாவளிக்கே கேக்கு வெட்டுவாரு இதுல கிறிஸ்துமஸ் கிடைச்சா விடுவாரா
Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
அடடே அந்த விழும்புன்களுக்கு அதான் காரணமா நான் சண்டையில கிழிஞ்ச சட்டையினுத்தான் நினைச்சேன் இப்பத்தானே தெரியுது அது சம்சாரத்தோட சண்டையில கிழிஞ்சுதுனு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
இத சண்டைன்னு சொல்ல முடியாது பாலா , வேணுமின்னா ஒரு மாதிரியான கலவரம்ன்னு சொல்லலாம். (அத நினைச்சா இப்ப கூட எனக்கு நடுங்குது ஒரு முறை இந்தியா வந்த பொது அண்ணனை பார்க்கலாம் என அவர் இருக்குற தெரு பக்கம் போனேன் , தெரு ஆரம்பத்திலேயே ஒரு தீயணைப்பு வண்டி , riot control van எல்லாம் நின்னுது. பயந்து போய் அங்க நின்னுட்டு இருந்த iron வண்டி ஆள் கிட்ட ஏதும் கலவரமா என்று கேட்டேன் அவர் சொன்னார் பாருங்க. அங்க ஆரம்பிச்சவன் தான் நேர வீட்டுக்கு வந்து தான் நின்னேன்)balakarthik wrote:அடடே அந்த விழும்புன்களுக்கு அதான் காரணமா நான் சண்டையில கிழிஞ்ச சட்டையினுத்தான் நினைச்சேன் இப்பத்தானே தெரியுது அது சம்சாரத்தோட சண்டையில கிழிஞ்சுதுனு
Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
Ironman சொன்னத கேட்டு Superman மாதிரி பறந்துட்டின்களா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்
» இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி?
» மேலாடை அணியாமல் பார்க்கில் அமர்ந்து படிக்கும் பெண்கள் – நியூயார்க்
» சீனாவுக்கு 'இ - டூரிஸ்ட் விசா' வழங்க கடும் எதிர்ப்பு
» கூகுள் மேப் காருக்கு கடும் எதிர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|