ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....

+5
அருண்
பாலாஜி
ராஜா
balakarthik
DERAR BABU
9 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

 பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 2 Empty பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....

Post by DERAR BABU Wed Jan 16, 2013 12:07 pm

First topic message reminder :


இந்தோனேசியா ஏஸ் மாகாணத்தில் இஸ்லாமிய சட்டம் (ஷரியா) கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அங்கு சூதாட்டம், விபச்சாரம், பொது இடங்களில் ஆடை அணிதல் ஆகியவை குறித்து சட்ட வரம்புகள் நடைமுறையில் உள்ளன.

இந்நிலையில், இம்மாகாண மேயர், பெண்கள் பைக்கில் இருபுறமும் காலை போட்டுக் கொண்டு பின்னால் அமர்ந்து செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளார். பெண்கள் ஒருபுறமாக கால் வைத்துதான் அமர்ந்து செல்லவேண்டும். இதுவே அவர்களுக்கு வசதியானதும் பாதுகாப்பானதும் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதத்தின் பெயரில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தின் மீது தலைவர்கள் வரம்பு மீறிவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ..

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down


 பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 2 Empty Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....

Post by யினியவன் Wed Jan 16, 2013 3:38 pm

சிவா wrote:மலேசியாவில் இந்தோனேசியப் பெண்கள் தான் அனைத்துமே!!! (அனைத்தும் என்றால் அனைத்தும் தான்). இந்த லட்சணத்தில் ஏதற்கு இந்த அரைவேக்காட்டுச் சட்டம்! என்ன கொடுமை சார் இது
நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும் - நீங்க போகாத இடமா!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 2 Empty Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....

Post by சிவா Wed Jan 16, 2013 3:42 pm

யினியவன் wrote:
சிவா wrote:மலேசியாவில் இந்தோனேசியப் பெண்கள் தான் அனைத்துமே!!! (அனைத்தும் என்றால் அனைத்தும் தான்). இந்த லட்சணத்தில் ஏதற்கு இந்த அரைவேக்காட்டுச் சட்டம்! என்ன கொடுமை சார் இது
நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும் - நீங்க போகாத இடமா!!!!

இது எனக்குத் தேவையா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


 பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 2 Empty Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....

Post by ராஜா Wed Jan 16, 2013 3:45 pm

சிவா wrote:
யினியவன் wrote:நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும் - நீங்க போகாத இடமா!!!!
இது எனக்குத் தேவையா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அவர் தெரியாம சொல்லிட்டார் விடுங்க தல.

(ஆனா , நீங்க தாய்லாந்துக்கு தனியா சுற்றுலா போறதை நான் மறந்தும் யாரிடமும் சொல்லிடமாட்டேன்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 2 Empty Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....

Post by சிவா Wed Jan 16, 2013 3:48 pm

ராஜா wrote:
சிவா wrote:
யினியவன் wrote:நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும் - நீங்க போகாத இடமா!!!!
இது எனக்குத் தேவையா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அவர் தெரியாம சொல்லிட்டார் விடுங்க தல.

(ஆனா , நீங்க தாய்லாந்துக்கு தனியா சுற்றுலா போறதை நான் மறந்தும் யாரிடமும் சொல்லிடமாட்டேன்)

இதுக்கு அவரே பரவால்லை போலிருக்கு! அய்யோ, நான் இல்லை


 பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 2 Empty Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....

Post by மஞ்சுபாஷிணி Wed Jan 16, 2013 4:12 pm

ஹாஹா... புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

 பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 2 Empty Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....

Post by யினியவன் Wed Jan 16, 2013 4:15 pm

திருவாரூர் தேருக்கு வேண்டாம் விளம்பரம்
சிவாவின் திருவிளையாடலுக்கும் வேண்டாம் விளம்பரம்

இரண்டுமே உலக பிரசித்தி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 2 Empty Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....

Post by balakarthik Wed Jan 16, 2013 4:19 pm

யினியவன் wrote:திருவாரூர் தேருக்கு வேண்டாம் விளம்பரம்
சிவாவின் திருவிளையாடலுக்கும் வேண்டாம் விளம்பரம்

இரண்டுமே உலக பிரசித்தி

ஆனாலும் சக்தி இல்லையேல் சிவமில்லை தல


ஈகரை தமிழ் களஞ்சியம்  பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 2 Empty Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....

Post by சிவா Wed Jan 16, 2013 4:24 pm

யினியவன் wrote:திருவாரூர் தேருக்கு வேண்டாம் விளம்பரம்
சிவாவின் திருவிளையாடலுக்கும் வேண்டாம் விளம்பரம்

இரண்டுமே உலக பிரசித்தி

சிவா - சிவன் = இப்படியெல்லாம் பேசக்கூடாது, சாமி கண்ணக் குத்தும்!


 பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 2 Empty Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....

Post by யினியவன் Wed Jan 16, 2013 4:24 pm

balakarthik wrote:ஆனாலும் சக்தி இல்லையேல் சிவமில்லை தல
இப்படி ஏத்திவிட்டு ஏத்திவிட்டு சக்தி இருக்கோ இல்லையோ
அவரு பார்க்காத சகதி இல்லன்னு பொலம்புறாரு பாலா!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 2 Empty Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....

Post by சிவா Wed Jan 16, 2013 4:25 pm

யினியவன் wrote:
balakarthik wrote:ஆனாலும் சக்தி இல்லையேல் சிவமில்லை தல
இப்படி ஏத்திவிட்டு ஏத்திவிட்டு சக்தி இருக்கோ இல்லையோ
அவரு பார்க்காத சகதி இல்லன்னு பொலம்புறாரு பாலா!!!!

இது என்னவோ உண்மையா இருக்கு! அழுகை


 பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 2 Empty Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum