Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
+5
அருண்
பாலாஜி
ராஜா
balakarthik
DERAR BABU
9 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
இந்தோனேசியா ஏஸ் மாகாணத்தில் இஸ்லாமிய சட்டம் (ஷரியா) கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அங்கு சூதாட்டம், விபச்சாரம், பொது இடங்களில் ஆடை அணிதல் ஆகியவை குறித்து சட்ட வரம்புகள் நடைமுறையில் உள்ளன.
இந்நிலையில், இம்மாகாண மேயர், பெண்கள் பைக்கில் இருபுறமும் காலை போட்டுக் கொண்டு பின்னால் அமர்ந்து செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளார். பெண்கள் ஒருபுறமாக கால் வைத்துதான் அமர்ந்து செல்லவேண்டும். இதுவே அவர்களுக்கு வசதியானதும் பாதுகாப்பானதும் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதத்தின் பெயரில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தின் மீது தலைவர்கள் வரம்பு மீறிவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ..
மாலைமலர்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
அங்கே குண்டும் குழியுமான சாலையும் நிறையா ஸ்பீட் ப்ரெக்கரும் இருக்குமா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
ஒவ்வொரு நாட்டு சட்டம் அப்படி ........
Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
அப்போ முன்னால் அமர்ந்து செல்லலாமா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
பாலாஜி wrote:அப்போ முன்னால் அமர்ந்து செல்லலாமா
ஜி ரொம்பதான் ஆசைபடுரிங்க..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
ரொம்ப கஷ்டமாச்சே ........
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
ரொம்ப கஷ்டமாச்சே ........
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
நடுத்தர மக்களுக்கு இது கஷ்டமாகும்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
மஞ்சுபாஷிணி wrote:நடுத்தர மக்களுக்கு இது கஷ்டமாகும்...
எது பைக்கு வாங்குறதா அக்கா அந்த ஊரில் இன்ஸ்டால்மெண்டில் வாங்க முடியாதோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
மலேசியாவில் இந்தோனேசியப் பெண்கள் தான் அனைத்துமே!!! (அனைத்தும் என்றால் அனைத்தும் தான்). இந்த லட்சணத்தில் ஏதற்கு இந்த அரைவேக்காட்டுச் சட்டம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்
» இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி?
» மேலாடை அணியாமல் பார்க்கில் அமர்ந்து படிக்கும் பெண்கள் – நியூயார்க்
» சீனாவுக்கு 'இ - டூரிஸ்ட் விசா' வழங்க கடும் எதிர்ப்பு
» கூகுள் மேப் காருக்கு கடும் எதிர்ப்பு
» இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி?
» மேலாடை அணியாமல் பார்க்கில் அமர்ந்து படிக்கும் பெண்கள் – நியூயார்க்
» சீனாவுக்கு 'இ - டூரிஸ்ட் விசா' வழங்க கடும் எதிர்ப்பு
» கூகுள் மேப் காருக்கு கடும் எதிர்ப்பு
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|