Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by Anthony raj Today at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......
+4
அருண்
ராஜா
balakarthik
DERAR BABU
8 posters
Page 1 of 1
ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......
ஆந்திராவில் ஆண்டுதோறும் மகர சங்கராந்தி (பொங்கல்) விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. போகிப் பண்டிகை முதல் மாட்டுப் பொங்கல் வரையான 3 நாட்களில் கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சேவல் சண்டை நடத்தப்படும்.
இந்த ஆண்டு நடந்த சேவல் சண்டையில் ரூ. 300 கோடி அளவுக்கு பந்தயம் கட்டப்பட்டது. தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் பிரபாகர், ஆனந்த்பாபு, ராமகிருஷ்ணா ஆகியோரும் லட்சக்கணக்கில் பந்தயம் கட்டினர். பலர் தங்களது வீடு, நிலங்களையும் பந்தயமாக வைத்தனர்.
பந்தயத்தில் தோல்வி அடைந்ததால் கிருஷ்ணய்யா, கோடீஸ்வரராவ் உள்பட 10 பேர் தங்களது வீடுகளை இழந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறித் துடித்தனர். அவர்களுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினார்கள்.
விஜயவாடாவைச் சேர்ந்த ராபர்ட் கூறும்போது, ஆந்திராவில் மகர சங்கராந்தியின்போது நடைபெறும் சேவல் சண்டையை தடை செய்ய வேண்டும். சேவல்கள் மீது வீடு, நிலங்கள்கூட பந்தயமாக வைக்கப்படுகிறது.
மாலைமலர்
இந்த சேவல் பந்தயத்தால் ஏராளமான பேர் தங்களது பணம் மற்றும் சொத்துக்கள் இழந்து வருகிறார்கள். போலீசார் சேவல் சண்டை நடத்துவோரை கைது செய்ய வேண்டும் என்றார்.

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......
ஒருத்தான் பந்தயம் கட்டினா நிச்சயம் இன்னொருத்தன் கல்லா கட்டுவாங்கத்தானே விளையாட்டுல இதெல்லாம் சகஜமப்பா என்ன கேட்டா நடத்துறவன விட்டுட்டு கட்டுறவனை செமையாக கட்டினால் ஒழுங்காயிடும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......
இது போன்ற சேவல் சண்டைகள் பார்ப்பதற்கு ரசிக்கும்படியும் விளையாட்டாகவும் இருக்கும். பணம் கட்டி சூதாடுவதை தடை செய்யவேண்டும்.
Re: ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......
வீட்டை வைத்தா சூதாடுவார்கள்..!
யோசிக்கவே மாட்டாங்களா?
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......
மக்களை வழிநடத்தவேண்டியவர்களே இப்படி என்றால் என்ன சொல்வது?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......
மஞ்சுபாஷிணி wrote:மக்களை வழிநடத்தவேண்டியவர்களே இப்படி என்றால் என்ன சொல்வது?
நாமும் வீட்டு பத்திரத்துடன் சூதாட்ட இடத்திற்கு செல்வது ஆனா அவுங்கவுங்க வீட்டு பத்தரத்தோட வரணும் ஆமாம் சொல்லிபுட்டேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......
சரியாப்போச்சு இது வேறயாப்பா? ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......
பந்தயம் கட்டி வீடு கட்டினால் பரவாயில்லை...
பந்தயத்தில் கட்டிய வீட்டை பறி கொடுக்கிறார்களே...
பந்தயத்தில் கட்டிய வீட்டை பறி கொடுக்கிறார்களே...
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......
300 கோடியா மிக அதிர்ச்சியாக உள்ளது பந்தயம் என்றால் பணம் வைப்பது ஒரு வகையில் நியாயம் உள்ளது இவர்கள் வீட்டையே பந்தயத்தில் வைத்துள்ளார்கள் இவர்களை என்ன செய்ய ????????????
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு
» பாகிஸ்தானில் வீடுகளை இழந்து 2 கோடி பேர் தவிப்பு
» சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
» அசாம் கலவரத்துக்கு 32 பேர் பலி: 1 1/2 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு
» 2006 தமிழக சட்டப்பேரவை தேர்தல், 2,102 பேர் டெபாசிட் இழந்தனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|