புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  - Page 2 Poll_c10விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  - Page 2 Poll_m10விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  - Page 2 Poll_c10விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  - Page 2 Poll_m10விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  - Page 2 Poll_c10விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  - Page 2 Poll_m10விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்

Page 2 of 2 Previous  1, 2

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Jan 16, 2013 9:36 am

First topic message reminder :

விபத்தில் அடிபட்டு யாராவதுரத்தம் ஒழுக மயங்கிக் கிடந்தால்கூட, அந்த வழியாக செல்பவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள் அல்லது நமக்கேன் வம்பு என போய்க் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு இரக்ககுணம் இல்லாமல் இல்லை. போலீஸ் தொல்லைக்கு பயந்தே மனதை கல்லாக்கிக் கொண்டு கடந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். இனி அந்த நிலைமை ஏற்படாது. போலீஸ் பிரச்னை வருமோ என்ற பயமில்லாமல் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
:-
டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.அவரும் அவரது நண்பரும் பயங்கரமாக தாக்கப்பட்டு ரத்தம் ஒழுக சாலையில் கிடந்தனர். அந்த நேரத்தில் யாராவது அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருந்தால் மருத்துவமாணவி உயிர் பிழைத்திருப்பார். ஆனால் போலீஸ் விசாரணை, தொல்லைக்குபயந்து யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.
:-
இனி யாருக்கும் இந்த நிலைமைவரக் கூடாது என்பதால், விபத்தில் அடிபட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, தாங்கள் யார் எனக் கூறாமலே போய் விடலாம், அவர்களிடம் யாரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள் என டெல்லி போலீசார் கூறியுள்ளனர். மேலும் டாக்டர்களும் போலீஸ் வரும்வரை காத்திருக்காமல், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையை ஆரம்பித்து விடலாம் என்றும் கூறியுள்ளனர்.
:-
விபத்தில் அடிபட்டவர்களுக்கு தாமதமாகும் ஒவ்வொரு விநாடியும் ஆபத்துதான். எத்தனையோ விபத்துகளின்போது, விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்க்கும்போது, சிறிது நேரம் முன்பாக கொண்டு வந்திருந்தால் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என டாக்டர்கள் சொல்வதை கேட்டிருக்கலாம். தனியார் மருத்துவமனைகளில் விபத்தில் அடிபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிடுகிறார்கள். இது போலீஸ் கேஸ், அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லுங்கள் எனக் கூறி விடுகிறார்கள்.
:-
அரசு மருத்துவமனைகள் ஊருக்கு ஒன்று அல்லது இரண்டுதான் இருக்கும். விபத்து நடந்த இடத்தில் இருந்து அங்கு செல்வதற்குள் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். எனவே தனியார் மருத்துவமனைகளும் தயங்காமல் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துகளை தடுக்க முடியவில்லை என்றாலும்சிக்கியவர்களுக்கு உடனே சிகிச்சை அளித்தாலே பல உயிர்களை காப்பாற்றலாம்.
:-
தினகரன்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jan 16, 2013 1:54 pm

நல்ல செய்தி! அறிக்கையுடன் நில்லாமல் செயல் படுத்தினால் நல்ல இருக்கும்.!

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Wed Jan 16, 2013 1:58 pm

ராஜா wrote: நன்றி மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பதிவு
ஆமோதித்தல்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  - Page 2 Knight
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 16, 2013 2:59 pm

எல்லோரும் அறிந்துக்கொள்ளவேண்டிய பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் பவுன்ராஜ்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  - Page 2 47
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 16, 2013 5:04 pm

விபத்துகளை தடுக்க முடியவில்லை என்றாலும்சிக்கியவர்களுக்கு உடனே சிகிச்சை அளித்தாலே பல உயிர்களை காப்பாற்றலாம்.

உண்மை....

நல்லது....அருமையிருக்கு: ......

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 16, 2013 5:24 pm

இந்தச் சட்டம் இந்தியா முழுதும் நடைமுறைக்கு வந்துள்ளதா? அல்லது டெல்லிக்கு மட்டும்தானா?

விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 16, 2013 5:36 pm

சிவா wrote:இந்தச் சட்டம் இந்தியா முழுதும் நடைமுறைக்கு வந்துள்ளதா? அல்லது டெல்லிக்கு மட்டும்தானா?
இது சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே கொடுத்த தீர்ப்பு தல , இன்னும் பெரும்பான்மையான மக்களுக்கு இது பற்றி தெரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 16, 2013 5:40 pm

யினி சினி ப்ரோடக்ஷன்சுக்கு இனி தடை இல்லை - எப்பவும் உதவலாம்.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 17, 2013 1:42 am

ani63 wrote:கடந்த வருடம் கூட உதவி செய்ய போயி prb face பண்ணினால்தான் கேட்டேன்.
நாம் உதவும்போது கட்டாயமாக காவலர் அவர்கள் கண்ணோட்டத்திலிருந்து விசாரிக்கத்தான் செய்வார்கள். நாம் உதவத்தான் போனோம் என்பது தெளிவானதும் விபத்தில் சிக்கியவரும் தப்பிப்பார். நாமும் தான்.

விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  - Page 2 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக