ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினசரி செய்திகள் - விந்தையானவை..........

+7
யினியவன்
மஞ்சுபாஷிணி
கரூர் கவியன்பன்
பாலாஜி
Muthumohamed
ani63
Ahanya
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... - Page 2 Empty தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by Ahanya Wed Jan 16, 2013 9:03 am

First topic message reminder :

நடுவானில் பிறந்த குழந்தை...........

ரஷ்யாவில் இருந்து ஆர்மேனியா நோக்கி விமானம் ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

அர்மினா பபாயன்(வயது 31) என்ற பெண்ணே ஆர்மேனிய தலைநகர் யெரவனில் விமானம் தரை இறங்குவதற்கு இரு மணித்தியாலங்களுக்கு முன் குழந்தையை பிரசவித்துள்ளார்.

இவர், தான் ஆறரை மாத கர்ப்பமாக உள்ளதாக அர்மினா விமானசேவை அதிகாரிகளிடம் ஏற்கனவே தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.

மேற்படி குழந்தையை பிரசவிக்க உதவிய விமான பணிப்பெண்ணான அஸ்மிக் ஜெவொண்டைன் இன் பெயர் குழந்தைக்கு சூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது......... சிரி




நன்றி : வீரகேசரி தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... - Page 2 Cute-baby




Last edited by Ahanya on Thu Jan 17, 2013 4:35 pm; edited 9 times in total


தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down


தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... - Page 2 Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by Powenraj Thu Jan 17, 2013 9:26 am

அருமையிருக்கு
விமான பணிப்பெண்ணுக்கு என் வாழ்த்துக்கள்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... - Page 2 Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by Ahanya Thu Jan 17, 2013 11:21 am

யினியவன் wrote:பலான தீர்ப்பு போங்க புன்னகை

இதில் என்ன விந்தை என்றால் இனியவன் அண்ணா......யுத்தம் காரணமாக நாங்கள் இடம் பெயர்ந்து இரண்டு நாட்களுக்கு பின் வீட்டை சென்று பார்க்கும் போது வீட்டின் கதவு யன்னல்கள் உட்பட அனைத்து பொருட்களுமே திருடப்பட்டு இருந்தது.....வீட்டு சுவர்களில் மாட்டப்பட்டு இருந்த புகைப்படங்கள் தவிர....இதை பார்த்ததும் அப்பா கண்கலங்கி வாசலிலே அமர்ந்து விட்டார்....இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை........ஆனால் பலாக்காய் என்றால் உடனே பிடித்துவிடுகின்றனர்...... சுட்டுத்தள்ளூ!


தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... - Page 2 Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by பாலாஜி Thu Jan 17, 2013 11:23 am

Ahanya wrote:
யினியவன் wrote:பலான தீர்ப்பு போங்க புன்னகை

இதில் என்ன விந்தை என்றால் இனியவன் அண்ணா......யுத்தம் காரணமாக நாங்கள் இடம் பெயர்ந்து இரண்டு நாட்களுக்கு பின் வீட்டை சென்று பார்க்கும் போது வீட்டின் கதவு யன்னல்கள் உட்பட அனைத்து பொருட்களுமே திருடப்பட்டு இருந்தது.....வீட்டு சுவர்களில் மாட்டப்பட்டு இருந்த புகைப்படங்கள் தவிர....இதை பார்த்ததும் அப்பா கண்கலங்கி வாசலிலே அமர்ந்து விட்டார்....இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை........ஆனால் பலாக்காய் என்றால் உடனே பிடித்துவிடுகின்றனர்...... சுட்டுத்தள்ளூ!

சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... - Page 2 Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by AJANSANA Thu Jan 17, 2013 11:42 am

சட்டம் தன் கடையை செய்யும்
AJANSANA
AJANSANA
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 11/01/2013

http://www.google.com

Back to top Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... - Page 2 Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by Ahanya Thu Jan 17, 2013 11:45 am

AJANSANA wrote:சட்டம் தன் கடையை செய்யும்
உண்மைதான் கொண்டுசென்ற பொருட்களை வைத்து கடையே போடலாம்.......சிப்பு வருது


தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... - Page 2 Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by Ahanya Thu Jan 17, 2013 12:37 pm

பாலாஜி wrote:
கரூர் கவியன்பன் wrote:
பாலாஜி wrote:அதானே பார்த்தேன் , ஏழு மாதங்களுக்கு மேல் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு விமானத்தில் பறக்க அனுமதி கிடையாதே .
அப்படியா.......

ஆமாம் , அதனால்தான் சந்தேகம் எப்படி அனுமதித்தார்கள் என்று . ஆனால் குழந்தை ஆறரை மாதத்தில் பிறந்துவிட்டது

விளக்கத்திற்கு நன்றி அண்ணா நன்றி


தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... - Page 2 Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by achala Thu Jan 17, 2013 4:01 pm

சூப்பருங்க


அச்சலா
achala
achala
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 17/01/2013

Back to top Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... - Page 2 Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by Ahanya Fri Jan 18, 2013 8:41 am


தந்தையின் சடலத்தை களவாடிய மகன்..........

அண்மையில் இறந்த தனது 93 வயது தந்தையை பிரார்த்தனை மூலம் மீள உயிர்த்தெழ செய்வதற்காக மகன் மயானசாலையில் இருந்து அவரின் சடலத்தை களவாடிய சம்பவம் அண்மையில் அமெரிக்க மிக்சிகன் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.


48 வயதான அவரது மகன் சடலத்தை வீட்டின் அடித்தளத்தில் உள்ள குளிர்சாதன பெட்டியுள் திணித்து வைத்துள்ளார்.


வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வேனில் வெற்று சவப்பெட்டி இருப்பதை பார்த்த போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.விசாரணையின் போது குறித்த சடலம் களவாடப்பட்டமை கண்டறியப்பட்டது.


இதை அடுத்து குறித்த நபரின் வீட்டில் சோதனை நடத்தியபோது அவரது மகனும் மற்றும் இதற்கு உடந்தையாக செயற்பட்ட 38 வயதான நபர் ஒருவரும் கைது
செய்யப்பட்டுள்ளனர்............ சிரி


நன்றி : வீரகேசரி


Last edited by Ahanya on Fri Jan 18, 2013 8:51 am; edited 2 times in total


தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... - Page 2 Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by யினியவன் Fri Jan 18, 2013 8:47 am

பாசம் ப்ரிஜ்ல மறச்சிடிச்சு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... - Page 2 Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by பாலாஜி Fri Jan 18, 2013 12:25 pm

அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... - Page 2 Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum