ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினசரி செய்திகள் - விந்தையானவை..........

+7
யினியவன்
மஞ்சுபாஷிணி
கரூர் கவியன்பன்
பாலாஜி
Muthumohamed
ani63
Ahanya
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Empty தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by Ahanya Wed Jan 16, 2013 9:03 am

நடுவானில் பிறந்த குழந்தை...........

ரஷ்யாவில் இருந்து ஆர்மேனியா நோக்கி விமானம் ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

அர்மினா பபாயன்(வயது 31) என்ற பெண்ணே ஆர்மேனிய தலைநகர் யெரவனில் விமானம் தரை இறங்குவதற்கு இரு மணித்தியாலங்களுக்கு முன் குழந்தையை பிரசவித்துள்ளார்.

இவர், தான் ஆறரை மாத கர்ப்பமாக உள்ளதாக அர்மினா விமானசேவை அதிகாரிகளிடம் ஏற்கனவே தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.

மேற்படி குழந்தையை பிரசவிக்க உதவிய விமான பணிப்பெண்ணான அஸ்மிக் ஜெவொண்டைன் இன் பெயர் குழந்தைக்கு சூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது......... சிரி




நன்றி : வீரகேசரி தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Cute-baby




Last edited by Ahanya on Thu Jan 17, 2013 4:35 pm; edited 9 times in total


தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by ani63 Wed Jan 16, 2013 10:02 am

குட் அப்ப அந்த குழந்தைக்கு lifelong flightfare கிடையாதா?
avatar
ani63
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by Muthumohamed Wed Jan 16, 2013 10:12 am

மேற்படி குழந்தையை பிரசவிக்க உதவிய விமான பணிப்பெண்ணான அஸ்மிக் ஜெவொண்டைன் இன் பெயர் குழந்தைக்கு சூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.........


சூப்பருங்க



தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Mதினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Uதினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Tதினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Hதினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Uதினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Mதினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Oதினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Hதினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Aதினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Mதினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Eதினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by Ahanya Wed Jan 16, 2013 11:08 am

ani63 wrote:குட் அப்ப அந்த குழந்தைக்கு lifelong flightfare கிடையாதா?

உடுட்டுக்கட்டை அடி வ


தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by பாலாஜி Wed Jan 16, 2013 11:13 am

அதானே பார்த்தேன் , ஏழு மாதங்களுக்கு மேல் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு விமானத்தில் பறக்க அனுமதி கிடையாதே .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by கரூர் கவியன்பன் Wed Jan 16, 2013 11:15 am

பாலாஜி wrote:அதானே பார்த்தேன் , ஏழு மாதங்களுக்கு மேல் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு விமானத்தில் பறக்க அனுமதி கிடையாதே .
அப்படியா.......
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by பாலாஜி Wed Jan 16, 2013 11:22 am

கரூர் கவியன்பன் wrote:
பாலாஜி wrote:அதானே பார்த்தேன் , ஏழு மாதங்களுக்கு மேல் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு விமானத்தில் பறக்க அனுமதி கிடையாதே .
அப்படியா.......

ஆமாம் , அதனால்தான் சந்தேகம் எப்படி அனுமதித்தார்கள் என்று . ஆனால் குழந்தை ஆறரை மாதத்தில் பிறந்துவிட்டது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by மஞ்சுபாஷிணி Wed Jan 16, 2013 2:34 pm

தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் என்பது சந்தோஷம்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by Ahanya Thu Jan 17, 2013 8:51 am

பலாக்காய் திருட்டு........

இலங்கையின் தென் பகுதியை சேர்ந்த போலீஸ் அத்தியட்சகர் ஒருவர் தனது வீட்டிலுள்ள பலா மரம் ஒன்றிலிருந்து இரண்டு பலாக்காய்கள் காணாமல் போனது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்........


இது தொடர்பாக உடனடியாக செயற்பட்ட போலீசார் குற்றவாளிகளை கைதுசெய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்......


வழக்கை விசாரித்த நீதவான் எதிர்வரும் 18 ஆம் திகதி அதாவது நாளை திருடிய இரு பலாக்காயகளையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கியுள்ளார்.......


அவ் இரு குற்றவாளிகளும் இறப்பர் தோட்டமொன்றில் கடமையாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது...........
சிரி


நன்றி : தென்றல் பண்பலை

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... 225px-Artocarpus_heterophyllus_fruits_at_tree


Last edited by Ahanya on Thu Jan 17, 2013 4:37 pm; edited 4 times in total


தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by யினியவன் Thu Jan 17, 2013 9:01 am

பலான தீர்ப்பு போங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தினசரி  செய்திகள் -  விந்தையானவை.......... Empty Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum