Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினசரி செய்திகள் - விந்தையானவை..........
+7
யினியவன்
மஞ்சுபாஷிணி
கரூர் கவியன்பன்
பாலாஜி
Muthumohamed
ani63
Ahanya
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தினசரி செய்திகள் - விந்தையானவை..........
நடுவானில் பிறந்த குழந்தை...........
ரஷ்யாவில் இருந்து ஆர்மேனியா நோக்கி விமானம் ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
அர்மினா பபாயன்(வயது 31) என்ற பெண்ணே ஆர்மேனிய தலைநகர் யெரவனில் விமானம் தரை இறங்குவதற்கு இரு மணித்தியாலங்களுக்கு முன் குழந்தையை பிரசவித்துள்ளார்.
இவர், தான் ஆறரை மாத கர்ப்பமாக உள்ளதாக அர்மினா விமானசேவை அதிகாரிகளிடம் ஏற்கனவே தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.
மேற்படி குழந்தையை பிரசவிக்க உதவிய விமான பணிப்பெண்ணான அஸ்மிக் ஜெவொண்டைன் இன் பெயர் குழந்தைக்கு சூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.........
நன்றி : வீரகேசரி

Last edited by Ahanya on Thu Jan 17, 2013 4:35 pm; edited 9 times in total
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........
குட் அப்ப அந்த குழந்தைக்கு lifelong flightfare கிடையாதா?
ani63- பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009
Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........
மேற்படி குழந்தையை பிரசவிக்க உதவிய விமான பணிப்பெண்ணான அஸ்மிக் ஜெவொண்டைன் இன் பெயர் குழந்தைக்கு சூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.........
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........
ani63 wrote:குட் அப்ப அந்த குழந்தைக்கு lifelong flightfare கிடையாதா?
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........
அதானே பார்த்தேன் , ஏழு மாதங்களுக்கு மேல் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு விமானத்தில் பறக்க அனுமதி கிடையாதே .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........
அப்படியா.......பாலாஜி wrote:அதானே பார்த்தேன் , ஏழு மாதங்களுக்கு மேல் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு விமானத்தில் பறக்க அனுமதி கிடையாதே .
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........
கரூர் கவியன்பன் wrote:அப்படியா.......பாலாஜி wrote:அதானே பார்த்தேன் , ஏழு மாதங்களுக்கு மேல் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு விமானத்தில் பறக்க அனுமதி கிடையாதே .
ஆமாம் , அதனால்தான் சந்தேகம் எப்படி அனுமதித்தார்கள் என்று . ஆனால் குழந்தை ஆறரை மாதத்தில் பிறந்துவிட்டது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........
தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் என்பது சந்தோஷம்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........
பலாக்காய் திருட்டு........
இலங்கையின் தென் பகுதியை சேர்ந்த போலீஸ் அத்தியட்சகர் ஒருவர் தனது வீட்டிலுள்ள பலா மரம் ஒன்றிலிருந்து இரண்டு பலாக்காய்கள் காணாமல் போனது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்........
இது தொடர்பாக உடனடியாக செயற்பட்ட போலீசார் குற்றவாளிகளை கைதுசெய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்......
வழக்கை விசாரித்த நீதவான் எதிர்வரும் 18 ஆம் திகதி அதாவது நாளை திருடிய இரு பலாக்காயகளையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கியுள்ளார்.......
அவ் இரு குற்றவாளிகளும் இறப்பர் தோட்டமொன்றில் கடமையாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது...........
நன்றி : தென்றல் பண்பலை

Last edited by Ahanya on Thu Jan 17, 2013 4:37 pm; edited 4 times in total
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» தினசரி செய்திகள்
» தினசரி செய்திகள் - தொடர்பதிவு
» தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு
» வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட வெளிமாநில ஜோடிகள்! Post new topic Reply to topic சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள் Page 1 of 1 • Share •
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|