Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்
+4
கரூர் கவியன்பன்
DERAR BABU
Muthumohamed
முத்துராஜ்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்
விமானங்கள் இல்லாத ஒரு காலத்தை நம்மால் யோசித்து கூட பார்க்கமுடியாத சூழலில் நாம் இருக்கிறோம் . சென்னையில் Breakfast , டெல்லியில் Lunch , கல்கத்தாவில் Dinner , இதெல்லாம் சாத்தியமா என்றால் , விமானத்தின் மூலம் சாத்தியம் என்று தான் சொல்ல தோன்றுகிறது. உலகம் முழுவதும் இதற்காக பல விமானதளங்களும் ( Airport ) , லட்சகணக்கான விமானங்களும் இயங்கி வருகின்றன. இந்த சூழலில் , இன்னும் பெருகி வரும் விமான தேவையை சந்திப்பதற்கு என்ன செய்யலாம் என்று நினைத்ததின் விளைவு தான் இந்த பறக்கும் விமானதளம் .
Airborne Metro என்று அழைக்கப்படும் இந்த விமானதளம் ஒரு பெரிய பறக்கும் விமானம் தான் . ஆமா ... இந்த விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது , பிற குட்டி விமானங்கள் இந்த விமானத்தில் வந்து இறங்கி பின் பிரயாணிகளை என்று கொண்டு பறந்து போகும் . உதாரனத்திற்க்கு , நாம் இப்பொழுது அமெரிக்கா போகவேண்டுமெனில் சிலவேளை Honkong போய் வேறு விமானத்தில் ஏறவேண்டும் . ஆனால் அப்படி இன்னும் ஒரு விமானதளத்தில் நாம் இறங்குவதற்கு பதில் நமது விமானம் இந்த பறக்கும் விமானதளத்தில் இறங்கும் . அதில் கொஞ்ச நேரம் பயணம் செய்தபிறகு அங்கிருந்து வேறு விமானம் நம்மை நாம் விரும்பும் இடத்திற்கு கொண்டு போகும் .
Airborne Metro என்று அழைக்கப்படும் இந்த பறக்கும் விமானதளத்தில் கிட்டத்தட்ட 3000 பேர் பயணிக்கும் / தங்கியிருக்கும் வசதியும் குட்டி விமானங்கள் இறங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருக்கும் .
இவ்வளவு பெரிய விமானம் தரை இறங்கி பின் ஆகாயத்தில் பறக்க வேண்டுமானால் சந்தேகமில்லாமல் அதற்க்கு ஆகும் எரிபொருள் தேவை மிக அதிகம் . அதனால் இந்த விமானத்தின் எரிபொருள் தேவையை அணுசக்தியின் மூலம் சந்திக்கவும் , தொடர்ந்து வானத்தில் பறந்து கொண்டேயிருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 600 மைல் பிரயாணம் செய்தால் 40 சதவீதம் எரிபொருளும் , 6000 மைல் பயணம் செய்தால் 80 சதவீதம் எரிபொருளும் சேமிக்கப்படும் என்கின்றனர் இதை வடிவமைத்த பொறியியல் வல்லுனர்கள் ....
நட்பு

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்
மாற்றங்கள் வந்தே தீரும் இதுவும் விரைவில் வரும் என எதிர்பாக்கிறேன்
தகவல்
தகவல்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்
உலகம் முன்னேறிக்கொண்டே இருக்கிறது ,அறிவியலில் மட்டும்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்
ஆஹா பறக்கும் அணுகுண்டா ...
விபத்தை சந்திதால் சேதாரம் அதிகமாவே இருக்கும் ...
விபத்தை சந்திதால் சேதாரம் அதிகமாவே இருக்கும் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்
உள்ள விமானத்தையே ஒழுங்கா ஏத்தி இறக்கமாட்டேன்கிறாங்க இதுல ஆகாயத்தில் வேறா முதல் சேவையா நம்ம இந்தியன் ஆர்லயன்சை வச்சு சோதிக்கணும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்
வேறவழியில்லை தல , மக்கள் தொகை அதிகமா ஆயிட்டு இருக்குறதால இது போல பண்ணுவது அவசியம் தான். நீங்க கொஞ்சம் கொவிச்சுக்காமே அனுமதி கொடுக்கணும்.பாலாஜி wrote:ஆஹா பறக்கும் அணுகுண்டா ... விபத்தை சந்திதால் சேதாரம் அதிகமாவே இருக்கும் ...
Re: பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்
ராஜா wrote:வேறவழியில்லை தல , மக்கள் தொகை அதிகமா ஆயிட்டு இருக்குறதால இது போல பண்ணுவது அவசியம் தான். நீங்க கொஞ்சம் கொவிச்சுக்காமே அனுமதி கொடுக்கணும்.பாலாஜி wrote:ஆஹா பறக்கும் அணுகுண்டா ... விபத்தை சந்திதால் சேதாரம் அதிகமாவே இருக்கும் ...
பிறகு பார்க்கலாம் .. இந்த ப்ராஜெக்ட் வல்யு எவ்வளவு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்
பணம் ஒரு பெரிய விஷயமா தல உங்களுக்கு .....பாலாஜி wrote:பிறகு பார்க்கலாம் .. இந்த ப்ராஜெக்ட் வல்யு எவ்வளவு
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டம்
» பறக்கும் சாலை திட்டம் முடக்கம் கருணாநிதி வருத்தம்
» இணைய கலாட்டா
» வருங்கால வைப்பு நிதி.
» வருங்கால கணினிகள் ...!
» பறக்கும் சாலை திட்டம் முடக்கம் கருணாநிதி வருத்தம்
» இணைய கலாட்டா
» வருங்கால வைப்பு நிதி.
» வருங்கால கணினிகள் ...!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum