ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்

+6
கரூர் கவியன்பன்
யினியவன்
Ahanya
DERAR BABU
Muthumohamed
முத்துராஜ்
10 posters

Go down

உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Empty உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்

Post by முத்துராஜ் Tue Jan 15, 2013 10:53 pm

நீச்சல் குளங்களை குறித்து அறியாத யாரும் இந்த உலகத்தில் இருக்க முடியாது. நகரங்களில் இந்த நீச்சல் குளங்கள் செயற்கையாக கட்டப்பட்டும் . கிராமங்களில் இந்த நீச்சல் குளங்கள் இயற்கையாக ( அதாங்க நம்ம ஊரு குளம் .. ஹி ஹி ) அமைந்தும் உள்ளது. இந்த நிலையில் இந்த உலகின் மிக நீண்ட நீச்சல் குளத்தை ஜெர்மனியில் கட்டுவதற்கு Realitties : United என்ற நிறுவனம் வடிவமைப்பை தயார் செய்துள்ளது.

உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Pool+1

ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் ஓடும் Spree என்ற நதியில் தான் இந்த பெரிய நீச்சல் குளம் கட்டப்பட போகிறது . இந்த நீச்சல் குளத்தின் நீளம் 745 மீட்டர் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 17 ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் மொத்த நீளத்தை விட இது அதிகமாகும்.

3.9 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமையும் இந்த பெரிய நீச்சல் குளத்தின் தண்ணீரானது நீச்சல் குளத்தின் ஆரம்பத்தில் 1 . 8 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்படும் நாணல் படுகையினால் வடிகட்டப்பட்டு நீச்சல் குளத்தினுள் அனுமதிக்கப்படும். நீச்சல் குளத்தின் பின் பகுதியில் குறுக்காக ஒரு அணை கட்டப்பட்டு சுத்திகரிக்கப்படாத நீர் பின்னால் நீச்சல் குளத்திற்குள் வராமல் தடுக்கப்படும்.

உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Pool+2

ஆற்றங்கரையின் பல பகுதிகளில் இதற்காக படிகள் அமைக்கப்பட்டு , தோட்டங்கள் , பூங்காக்கள் , உடை மாற்றும் அறைகள் அமைக்கப்படுவதினால் ஜெர்மன் மக்கள் அநேகர் இந்த நீச்சல் குளத்திற்கு படையெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் மிலன் நகரில் நடந்த மூன்றாவது உலகளாவிய ஹல்சியம் அவார்ட்ஸ் போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளது என்பது கூடுதல் தகவல் .

சூரியன்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Empty Re: உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்

Post by Muthumohamed Tue Jan 15, 2013 11:56 pm

தகவல் நன்றி சூப்பருங்க



உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Mஉலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Uஉலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Tஉலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Hஉலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Uஉலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Mஉலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Oஉலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Hஉலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Aஉலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Mஉலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Eஉலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Empty Re: உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்

Post by DERAR BABU Wed Jan 16, 2013 9:44 am

பதிவுக்கு நன்றி


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Empty Re: உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்

Post by Ahanya Wed Jan 16, 2013 10:35 am

பகிர்வுக்கு நன்றி நன்றி


உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Empty Re: உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்

Post by யினியவன் Wed Jan 16, 2013 10:39 am

நம்ம ஊரு ஆத்துக்கும், குளத்துக்கும் தண்ணிக்கு அண்டை மானிலத்த கெஞ்ச வேண்டி இருக்கு - இவங்களுக்கு அதெல்லாம் இல்லை - சூப்பரா செய்யறாங்க - அருமை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Empty Re: உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்

Post by கரூர் கவியன்பன் Wed Jan 16, 2013 11:24 am

வேற வேலையே இருக்காதா இவங்களுக்கு..... இப்படி ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்காங்களேப்பா........
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Empty Re: உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்

Post by balakarthik Wed Jan 16, 2013 2:58 pm

இப்போ பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் புதிய அவதாரம் எடுத்தா கண்டிப்பாக ஜெர்மனியில்தான் பிறப்பார் போலிருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Empty Re: உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்

Post by மஞ்சுபாஷிணி Wed Jan 16, 2013 4:24 pm

தகவல் பகிர்வுக்கு அன்பு நன்றிகள்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Empty Re: உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்

Post by AJANSANA Thu Jan 17, 2013 12:05 pm

நாங்களும் போவம குளிக்க 🐰
AJANSANA
AJANSANA
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 11/01/2013

http://www.google.com

Back to top Go down

உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Empty Re: உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்

Post by ஜாஹீதாபானு Thu Jan 17, 2013 1:51 pm

பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்  Empty Re: உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum