ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!

+10
அருண்
balakarthik
Ahanya
கரூர் கவியன்பன்
ராஜா
யினியவன்
DERAR BABU
அசுரன்
Muthumohamed
முத்துராஜ்
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Empty கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!

Post by முத்துராஜ் Tue Jan 15, 2013 9:23 pm

First topic message reminder :


கூகுளில் நிறைய செய்திகளை மக்கள் தேடி வருகின்றனர். அந்த வகையில் கூகுளில் கல்வி சம்பந்தமான செய்திகளைத் தேடுவதில் உலகில் முன்னனியில் இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக சமீபத்தில் வெளி வந்திருக்கும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

கூகுளில் கல்வி சார்ந்த செய்திகளைத் தேடுவதில் அமெரிக்கா முதலிடத்திலும், அதற்கடுத்து இந்தியா இரண்டாவது இடத்திலும் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதோடு இண்டர்நெட் வைத்திருக்கும் மாணவர்களில் 60 சதவீதத்தினர் தங்களது கல்வி சம்பந்தமாக கூகுளில் நிறைய செய்திகளை தேடுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

குறிப்பாக இந்த தேடப்படும் செய்திகளில் முன்னனியில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் கலை சார்ந்த செய்திகளும் இருக்கின்றன அந்த ஆய்வு கூறுகிறது. மேலும் தாங்கள் எந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இந்திய மாணவர்கள் 6 மாதத்திற்கு முன்பிருந்தை கூகுளில் தேடி வருகின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வு டிஎன்எஸ் ஆஸ்திரேலியாவால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 2,229 பேர் கலந்து கொண்டனர். இதில் 52 சதவீதம் பேர் ஆண்களும், 48 சதவீதம் பேர் பெண்களும் அடங்குவர். இதில் கலந்து கொண்ட அத்தனை பேரும் 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். மேலும் இந்த ஆய்வு புது டில்லி, மும்பை, புனே, அகமதாபாத், கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போன்ற மாநகரங்களில் நடத்தப்பட்டது.

மேலும் தங்களது கல்வி நிறுவனங்களில் மொபைல் பிரண்ட்லி வெப்சைட்டுகள் இருக்க வேண்டும் என்று பல இந்திய மாணவர்கள் விரும்புவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. எப்படியோ நல்ல செய்திகளை விரும்பிப் படிப்பதில் இந்தியர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள் என்று கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

Tamil


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down


கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Empty Re: கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!

Post by அருண் Wed Jan 16, 2013 12:43 pm

சூப்பருங்க சூப்பருங்க தொடர்ந்து முன்னேறட்டும்..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Empty Re: கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!

Post by அசுரன் Wed Jan 16, 2013 2:14 pm

Ahanya wrote:
அசுரன் wrote:கொஞ்ச நாளைக்கு முன்னாடி செக்ஸில் முதலிடம் என்று வந்தது புன்னகை

அது இலங்கை அண்ணா........ உடுட்டுக்கட்டை அடி வ
அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Empty Re: கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!

Post by சிவா Wed Jan 16, 2013 3:33 pm

பள்ளி, கல்லூரிகளில் ஒழுங்காகப் போதிக்காத காரணத்தால் மாணவர்கள் இணையத்தை நாடுகிறார்கள் என்று கூறினால் என்மீது தாக்குதல் நடத்துவார்களோ!!! சோகம்


கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Empty Re: கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!

Post by Aathira Wed Jan 16, 2013 3:51 pm

சிவா wrote:பள்ளி, கல்லூரிகளில் ஒழுங்காகப் போதிக்காத காரணத்தால் மாணவர்கள் இணையத்தை நாடுகிறார்கள் என்று கூறினால் என்மீது தாக்குதல் நடத்துவார்களோ!!! சோகம்
கண்டிப்பாக.. மண்டையில் அடி
ஆசிரியர்கள் மாணவர்களின் தேடலுக்கு ஊக்கம் அளித்துள்ளார்கள் என்று சொல்லக் கூடாதோ.... ஆர்வத்தை ஊட்டியுள்ளனர் என்றால் பொருந்தும். இதற்குப் பெயர்தான் முயன்று கற்றல்.


கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Aகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Aகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Tகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Hகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Iகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Rகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Aகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Empty Re: கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!

Post by balakarthik Wed Jan 16, 2013 4:01 pm

Aathira wrote:
சிவா wrote:பள்ளி, கல்லூரிகளில் ஒழுங்காகப் போதிக்காத காரணத்தால் மாணவர்கள் இணையத்தை நாடுகிறார்கள் என்று கூறினால் என்மீது தாக்குதல் நடத்துவார்களோ!!! சோகம்
கண்டிப்பாக.. மண்டையில் அடி
ஆசிரியர்கள் மாணவர்களின் தேடலுக்கு ஊக்கம் அளித்துள்ளார்கள் என்று சொல்லக் கூடாதோ.... ஆர்வத்தை ஊட்டியுள்ளனர் என்றால் பொருந்தும். இதற்குப் பெயர்தான் முயன்று கற்றல்.

நோ சாண்ட் ஸ்ட்க்கி இன் முஸ்தாக் அதானே அக்கா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Empty Re: கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jan 16, 2013 9:56 pm

தேர்வு முடிவுகள் எப்பொழுது என்றும்,பாடத்திற்கான குறிப்புகளுக்காவும்,வகுப்பில் உரையாற்றவும் இன்ன பிற தேவைகளுக்காவும் இப்பொழுது நூலகம் செல்வதற்கு பதிலாக இனையத்தினையே அதிகம் நாடுவது ஒரு முக்கிய காரணம்...சிறு குறிப்புகளுக்கு 500 பக்கங்கள் கொண்ட புத்தகத்தினை பயண்படுத்துவதை விட இனையமே சிறந்ததாக தெரிகிறது...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Empty Re: கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!

Post by Aathira Thu Jan 17, 2013 10:11 am

balakarthik wrote:
Aathira wrote:
சிவா wrote:பள்ளி, கல்லூரிகளில் ஒழுங்காகப் போதிக்காத காரணத்தால் மாணவர்கள் இணையத்தை நாடுகிறார்கள் என்று கூறினால் என்மீது தாக்குதல் நடத்துவார்களோ!!! சோகம்
கண்டிப்பாக.. மண்டையில் அடி
ஆசிரியர்கள் மாணவர்களின் தேடலுக்கு ஊக்கம் அளித்துள்ளார்கள் என்று சொல்லக் கூடாதோ.... ஆர்வத்தை ஊட்டியுள்ளனர் என்றால் பொருந்தும். இதற்குப் பெயர்தான் முயன்று கற்றல்.

நோ சாண்ட் ஸ்ட்க்கி இன் முஸ்தாக் அதானே அக்கா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஆமாம் பாலா... சில நேரங்களில் வாய்ப்பேச்சு வசப்படாது. எல்லாம் அவங்க கத்துக் கொடுத்ததுதான். ஜாலி


கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Aகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Aகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Tகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Hகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Iகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Rகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Aகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Empty Re: கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!

Post by மஞ்சுபாஷிணி Thu Jan 17, 2013 10:22 am

முத்துராஜ் wrote:
கூகுளில் நிறைய செய்திகளை மக்கள் தேடி வருகின்றனர். அந்த வகையில் கூகுளில் கல்வி சம்பந்தமான செய்திகளைத் தேடுவதில் உலகில் முன்னனியில் இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக சமீபத்தில் வெளி வந்திருக்கும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

கூகுளில் கல்வி சார்ந்த செய்திகளைத் தேடுவதில் அமெரிக்கா முதலிடத்திலும், அதற்கடுத்து இந்தியா இரண்டாவது இடத்திலும் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதோடு இண்டர்நெட் வைத்திருக்கும் மாணவர்களில் 60 சதவீதத்தினர் தங்களது கல்வி சம்பந்தமாக கூகுளில் நிறைய செய்திகளை தேடுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

குறிப்பாக இந்த தேடப்படும் செய்திகளில் முன்னனியில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் கலை சார்ந்த செய்திகளும் இருக்கின்றன அந்த ஆய்வு கூறுகிறது. மேலும் தாங்கள் எந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இந்திய மாணவர்கள் 6 மாதத்திற்கு முன்பிருந்தை கூகுளில் தேடி வருகின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வு டிஎன்எஸ் ஆஸ்திரேலியாவால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 2,229 பேர் கலந்து கொண்டனர். இதில் 52 சதவீதம் பேர் ஆண்களும், 48 சதவீதம் பேர் பெண்களும் அடங்குவர். இதில் கலந்து கொண்ட அத்தனை பேரும் 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். மேலும் இந்த ஆய்வு புது டில்லி, மும்பை, புனே, அகமதாபாத், கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போன்ற மாநகரங்களில் நடத்தப்பட்டது.

மேலும் தங்களது கல்வி நிறுவனங்களில் மொபைல் பிரண்ட்லி வெப்சைட்டுகள் இருக்க வேண்டும் என்று பல இந்திய மாணவர்கள் விரும்புவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. எப்படியோ நல்ல செய்திகளை விரும்பிப் படிப்பதில் இந்தியர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள் என்று கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

Tamil


சந்தோஷமான பெருமைப்படக்கூடிய விஷயம் இது கண்டிப்பா..

பகிர்வுக்கு அன்புநன்றிகள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! - Page 2 Empty Re: கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum