Latest topics
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன் by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!
+10
அருண்
balakarthik
Ahanya
கரூர் கவியன்பன்
ராஜா
யினியவன்
DERAR BABU
அசுரன்
Muthumohamed
முத்துராஜ்
14 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!
First topic message reminder :
கூகுளில் நிறைய செய்திகளை மக்கள் தேடி வருகின்றனர். அந்த வகையில் கூகுளில் கல்வி சம்பந்தமான செய்திகளைத் தேடுவதில் உலகில் முன்னனியில் இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக சமீபத்தில் வெளி வந்திருக்கும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
கூகுளில் கல்வி சார்ந்த செய்திகளைத் தேடுவதில் அமெரிக்கா முதலிடத்திலும், அதற்கடுத்து இந்தியா இரண்டாவது இடத்திலும் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அதோடு இண்டர்நெட் வைத்திருக்கும் மாணவர்களில் 60 சதவீதத்தினர் தங்களது கல்வி சம்பந்தமாக கூகுளில் நிறைய செய்திகளை தேடுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
குறிப்பாக இந்த தேடப்படும் செய்திகளில் முன்னனியில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் கலை சார்ந்த செய்திகளும் இருக்கின்றன அந்த ஆய்வு கூறுகிறது. மேலும் தாங்கள் எந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இந்திய மாணவர்கள் 6 மாதத்திற்கு முன்பிருந்தை கூகுளில் தேடி வருகின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வு டிஎன்எஸ் ஆஸ்திரேலியாவால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 2,229 பேர் கலந்து கொண்டனர். இதில் 52 சதவீதம் பேர் ஆண்களும், 48 சதவீதம் பேர் பெண்களும் அடங்குவர். இதில் கலந்து கொண்ட அத்தனை பேரும் 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். மேலும் இந்த ஆய்வு புது டில்லி, மும்பை, புனே, அகமதாபாத், கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போன்ற மாநகரங்களில் நடத்தப்பட்டது.
மேலும் தங்களது கல்வி நிறுவனங்களில் மொபைல் பிரண்ட்லி வெப்சைட்டுகள் இருக்க வேண்டும் என்று பல இந்திய மாணவர்கள் விரும்புவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. எப்படியோ நல்ல செய்திகளை விரும்பிப் படிப்பதில் இந்தியர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள் என்று கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
Tamil

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!
தொடர்ந்து முன்னேறட்டும்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!
Ahanya wrote:அசுரன் wrote:கொஞ்ச நாளைக்கு முன்னாடி செக்ஸில் முதலிடம் என்று வந்தது
அது இலங்கை அண்ணா........
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!
பள்ளி, கல்லூரிகளில் ஒழுங்காகப் போதிக்காத காரணத்தால் மாணவர்கள் இணையத்தை நாடுகிறார்கள் என்று கூறினால் என்மீது தாக்குதல் நடத்துவார்களோ!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!
கண்டிப்பாக..சிவா wrote:பள்ளி, கல்லூரிகளில் ஒழுங்காகப் போதிக்காத காரணத்தால் மாணவர்கள் இணையத்தை நாடுகிறார்கள் என்று கூறினால் என்மீது தாக்குதல் நடத்துவார்களோ!!!
ஆசிரியர்கள் மாணவர்களின் தேடலுக்கு ஊக்கம் அளித்துள்ளார்கள் என்று சொல்லக் கூடாதோ.... ஆர்வத்தை ஊட்டியுள்ளனர் என்றால் பொருந்தும். இதற்குப் பெயர்தான் முயன்று கற்றல்.
Re: கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!
Aathira wrote:கண்டிப்பாக..சிவா wrote:பள்ளி, கல்லூரிகளில் ஒழுங்காகப் போதிக்காத காரணத்தால் மாணவர்கள் இணையத்தை நாடுகிறார்கள் என்று கூறினால் என்மீது தாக்குதல் நடத்துவார்களோ!!!
ஆசிரியர்கள் மாணவர்களின் தேடலுக்கு ஊக்கம் அளித்துள்ளார்கள் என்று சொல்லக் கூடாதோ.... ஆர்வத்தை ஊட்டியுள்ளனர் என்றால் பொருந்தும். இதற்குப் பெயர்தான் முயன்று கற்றல்.
நோ சாண்ட் ஸ்ட்க்கி இன் முஸ்தாக் அதானே அக்கா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!
தேர்வு முடிவுகள் எப்பொழுது என்றும்,பாடத்திற்கான குறிப்புகளுக்காவும்,வகுப்பில் உரையாற்றவும் இன்ன பிற தேவைகளுக்காவும் இப்பொழுது நூலகம் செல்வதற்கு பதிலாக இனையத்தினையே அதிகம் நாடுவது ஒரு முக்கிய காரணம்...சிறு குறிப்புகளுக்கு 500 பக்கங்கள் கொண்ட புத்தகத்தினை பயண்படுத்துவதை விட இனையமே சிறந்ததாக தெரிகிறது...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!
ஆமாம் பாலா... சில நேரங்களில் வாய்ப்பேச்சு வசப்படாது. எல்லாம் அவங்க கத்துக் கொடுத்ததுதான்.balakarthik wrote:Aathira wrote:கண்டிப்பாக..சிவா wrote:பள்ளி, கல்லூரிகளில் ஒழுங்காகப் போதிக்காத காரணத்தால் மாணவர்கள் இணையத்தை நாடுகிறார்கள் என்று கூறினால் என்மீது தாக்குதல் நடத்துவார்களோ!!!
ஆசிரியர்கள் மாணவர்களின் தேடலுக்கு ஊக்கம் அளித்துள்ளார்கள் என்று சொல்லக் கூடாதோ.... ஆர்வத்தை ஊட்டியுள்ளனர் என்றால் பொருந்தும். இதற்குப் பெயர்தான் முயன்று கற்றல்.
நோ சாண்ட் ஸ்ட்க்கி இன் முஸ்தாக் அதானே அக்கா
Re: கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!
முத்துராஜ் wrote:
கூகுளில் நிறைய செய்திகளை மக்கள் தேடி வருகின்றனர். அந்த வகையில் கூகுளில் கல்வி சம்பந்தமான செய்திகளைத் தேடுவதில் உலகில் முன்னனியில் இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக சமீபத்தில் வெளி வந்திருக்கும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
கூகுளில் கல்வி சார்ந்த செய்திகளைத் தேடுவதில் அமெரிக்கா முதலிடத்திலும், அதற்கடுத்து இந்தியா இரண்டாவது இடத்திலும் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அதோடு இண்டர்நெட் வைத்திருக்கும் மாணவர்களில் 60 சதவீதத்தினர் தங்களது கல்வி சம்பந்தமாக கூகுளில் நிறைய செய்திகளை தேடுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
குறிப்பாக இந்த தேடப்படும் செய்திகளில் முன்னனியில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் கலை சார்ந்த செய்திகளும் இருக்கின்றன அந்த ஆய்வு கூறுகிறது. மேலும் தாங்கள் எந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இந்திய மாணவர்கள் 6 மாதத்திற்கு முன்பிருந்தை கூகுளில் தேடி வருகின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வு டிஎன்எஸ் ஆஸ்திரேலியாவால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 2,229 பேர் கலந்து கொண்டனர். இதில் 52 சதவீதம் பேர் ஆண்களும், 48 சதவீதம் பேர் பெண்களும் அடங்குவர். இதில் கலந்து கொண்ட அத்தனை பேரும் 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். மேலும் இந்த ஆய்வு புது டில்லி, மும்பை, புனே, அகமதாபாத், கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போன்ற மாநகரங்களில் நடத்தப்பட்டது.
மேலும் தங்களது கல்வி நிறுவனங்களில் மொபைல் பிரண்ட்லி வெப்சைட்டுகள் இருக்க வேண்டும் என்று பல இந்திய மாணவர்கள் விரும்புவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. எப்படியோ நல்ல செய்திகளை விரும்பிப் படிப்பதில் இந்தியர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள் என்று கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
Tamil
சந்தோஷமான பெருமைப்படக்கூடிய விஷயம் இது கண்டிப்பா..
பகிர்வுக்கு அன்புநன்றிகள்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பள்ளிக்கூடக் கல்வி, மார்க்கக் கல்வி இரண்டில் எது நமக்கு சிறப்பு..?
» இமெயில் செய்திகளை ட்யூன் செய்க
» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
» கூகுளில் தேடியபொழுது
» தெரிந்து கொள்ளுங்கள்......உலோகச் செய்திகளை.....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum