புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_c10கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_m10கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_c10 
25 Posts - 78%
heezulia
கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_c10கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_m10கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_c10 
5 Posts - 16%
viyasan
கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_c10கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_m10கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_c10கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_m10கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_c10 
201 Posts - 40%

200 Posts - 40%
mohamed nizamudeen
கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_c10கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_m10கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_c10கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_m10கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_c10 
21 Posts - 4%
prajai
கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_c10கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_m10கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_c10 
13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_c10கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_m10கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_c10கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_m10கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_c10கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_m10கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!

Page 1 of 2 1, 2  Next

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Jan 15, 2013 9:23 pm

கூகுளில் நிறைய செய்திகளை மக்கள் தேடி வருகின்றனர். அந்த வகையில் கூகுளில் கல்வி சம்பந்தமான செய்திகளைத் தேடுவதில் உலகில் முன்னனியில் இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக சமீபத்தில் வெளி வந்திருக்கும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

கூகுளில் கல்வி சார்ந்த செய்திகளைத் தேடுவதில் அமெரிக்கா முதலிடத்திலும், அதற்கடுத்து இந்தியா இரண்டாவது இடத்திலும் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதோடு இண்டர்நெட் வைத்திருக்கும் மாணவர்களில் 60 சதவீதத்தினர் தங்களது கல்வி சம்பந்தமாக கூகுளில் நிறைய செய்திகளை தேடுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

குறிப்பாக இந்த தேடப்படும் செய்திகளில் முன்னனியில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் கலை சார்ந்த செய்திகளும் இருக்கின்றன அந்த ஆய்வு கூறுகிறது. மேலும் தாங்கள் எந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இந்திய மாணவர்கள் 6 மாதத்திற்கு முன்பிருந்தை கூகுளில் தேடி வருகின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வு டிஎன்எஸ் ஆஸ்திரேலியாவால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 2,229 பேர் கலந்து கொண்டனர். இதில் 52 சதவீதம் பேர் ஆண்களும், 48 சதவீதம் பேர் பெண்களும் அடங்குவர். இதில் கலந்து கொண்ட அத்தனை பேரும் 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். மேலும் இந்த ஆய்வு புது டில்லி, மும்பை, புனே, அகமதாபாத், கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போன்ற மாநகரங்களில் நடத்தப்பட்டது.

மேலும் தங்களது கல்வி நிறுவனங்களில் மொபைல் பிரண்ட்லி வெப்சைட்டுகள் இருக்க வேண்டும் என்று பல இந்திய மாணவர்கள் விரும்புவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. எப்படியோ நல்ல செய்திகளை விரும்பிப் படிப்பதில் இந்தியர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள் என்று கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

Tamil

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Knight
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 16, 2013 12:09 am

சூப்பருங்க

கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Mகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Uகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Tகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Hகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Uகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Mகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Oகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Hகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Aகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Mகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Eகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jan 16, 2013 12:30 am

கொஞ்ச நாளைக்கு முன்னாடி செக்ஸில் முதலிடம் என்று வந்தது புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 16, 2013 7:53 am

அசுரன் wrote:கொஞ்ச நாளைக்கு முன்னாடி செக்ஸில் முதலிடம் என்று வந்தது புன்னகை

எனக்கு தோணுது இரண்டிலுமே முதலிடம் என்று

கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Mகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Uகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Tகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Hகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Uகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Mகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Oகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Hகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Aகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Mகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Eகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jan 16, 2013 10:00 am

அப்பாடி, சந்தோசம் .

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 16, 2013 10:36 am

அருமை அபாரம்.

அதுவும் செக்ஸ் கல்வியாக இருக்கும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 16, 2013 10:54 am

மேலும் தங்களது கல்வி நிறுவனங்களில் மொபைல் பிரண்ட்லி வெப்சைட்டுகள் இருக்க வேண்டும் என்று பல இந்திய மாணவர்கள் விரும்புவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. எப்படியோ நல்ல செய்திகளை விரும்பிப் படிப்பதில் இந்தியர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள் என்று கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மகிழ்ச்சி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 16, 2013 10:58 am

நல்ல விசயங்களில் மட்டும் முன்னிலையில் இருந்த நல்லது

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 16, 2013 11:03 am

அசுரன் wrote:கொஞ்ச நாளைக்கு முன்னாடி செக்ஸில் முதலிடம் என்று வந்தது புன்னகை

அது இலங்கை அண்ணா........ உடுட்டுக்கட்டை அடி வ

கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 16, 2013 12:29 pm

நடுவுல கொஞ்சநாள் சன்னி லியோன் டாப்புல இருந்தாங்களே அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக