ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதங்களின் பெயர்ப் பின்னணி!

+6
கரூர் கவியன்பன்
velang
Ahanya
முத்துராஜ்
balakarthik
Powenraj
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மாதங்களின் பெயர்ப் பின்னணி! - Page 2 Empty மாதங்களின் பெயர்ப் பின்னணி!

Post by Powenraj Tue Jan 15, 2013 8:00 pm

First topic message reminder :

ஜனவரி (ஜண்யுவரி)
ஜனுயேரியஸ் என்பது லத்தீன் சொல். அதில் இருந்து பிறந்தது ஜனுயுவரி. ஜனுஸ் என்னும் ரோமானியக் கடவுளின் மாதம் என்பது இதன்பொருள்.
:-
பிப்ரவரி (பெப்ருவரி)
தூய்மையாக்கல் என்ற பொருள்கொண்ட இலத்தீன் சொல்லான ஃபெப்ருயேரியஸ் என்பதிலிருந்து இது பிறந்தது. பிப்ரவரி மாதம் பதினைந்தாம் நாள் தங்களைத் தூய்மையாக்கிக் கொள்வதற்காக விழா கொண்டாடி வந்தார்கள்.
:-
மார்ச்
மார்ஸ் என்ற ரோமானியப் போர்க் கடவுளுக்கு உரிய மாதம் என்ற பொருளில் மார்ச்பெயர் தோன்றியது.
:-
ஏப்ரல்
ஏப்பெரைர் என்பது லத்தீன் சொல். துவக்கம் என்று அதற்குப் பொருள். பண்டைக் காலத்தில் ரோமானியர் ஏப்ரல் மாதத்தை ஆண்டின் துவக்கமாகக் கொண்டார்கள். ஏப்பெரைர் என்பதிலிருந்து ஏப்ரிலிஸ் வந்து பின்னர் அது ஏப்ரல் ஆயிற்று. ரோமில் காலண்டர் கணிக்கப்பட்டபோதுமார்ச் ஆண்டின் துவக்க மாதமாயிற்று.
:-
மே
மெர்க்குரி என்ற ரோமானியக்கடவுளின் தாய் மேய்யா என்ற தேவதை. அந்தப் பெயரிலிருந்து மே பிறந்தது.மேய்யா என்பது வளர்ச்சிப் பெருக்கத்தின் தேவதையாகப் போற்றப்பட்டது.
:-
ஜூன்
ஜூனோ என்பது இளமை அறிகுறியின் தேவதையின் பெயர். அதிலிருந்து ஜூன் பிறந்தது.
:-
ஜூலை
ஜூலியஸ் சீசர் பிறந்த மாதத்தை அவர் நினைவாக ஜூலை என்றழைக்கப்படுகிறது. ஜூலியஸ் சீசரே தம் பெயரைத் தாம் பிறந்த மாதத்துக்கு வைத்தார்.
:-
ஆகஸ்ட்
ரோமானியச் சக்ரவர்த்தி அகஸ்ட்டஸ் சீசர். அவரைக் கெüரவிக்க ஒரு மாதத்துக்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டது.
:-
செப்டம்பர்
செப்டம்பர் என்றால் ரோமானிய மொழியில் ஏழு என்றுபொருள். ரோமானிய காலண்டரின்படி மார்ச்சிலிருந்து ஏழாவது மாதம் செப்டம்பர்.
:-
அக்டோபர்
ரோமானிய மொழியில் அக்டோ என்ற சொல்லுக்கு எட்டு என்று பொருள். எனவே எட்டாவது மாதம் அக்டோபர் ஆயிற்று.
:-
நவம்பர்
நவெம் என்பது ரோமானிய மொழியில் ஒன்பது என்ற பொருளைத் தரும். எனவே ஒன்பதாவது மாதம் நவம்பர் ஆயிற்று.
:-
டிசம்பர்
டிசெம் என்றால் ரோமானிய மொழியில் பத்து என்று அர்த்தம். எனவே ரோமானியக் காலண்டரின் படி பத்தாவது மாதம் டிசம்பர் ஆயிற்று.
:-
தினமணி
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


மாதங்களின் பெயர்ப் பின்னணி! - Page 2 Empty Re: மாதங்களின் பெயர்ப் பின்னணி!

Post by கரூர் கவியன்பன் Wed Jan 16, 2013 11:40 am

இருக்கும் இருக்கும்.......... அப்படித்தான் இருக்கும்......
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மாதங்களின் பெயர்ப் பின்னணி! - Page 2 Empty Re: மாதங்களின் பெயர்ப் பின்னணி!

Post by Ahanya Wed Jan 16, 2013 11:43 am

ஒரு வழியா சமாதானம் ஆக்கிட்டீங்களே கார்த்திக் அண்ணா சிரி


மாதங்களின் பெயர்ப் பின்னணி! - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

மாதங்களின் பெயர்ப் பின்னணி! - Page 2 Empty Re: மாதங்களின் பெயர்ப் பின்னணி!

Post by balakarthik Wed Jan 16, 2013 11:46 am

Ahanya wrote:ஒரு வழியா சமாதானம் ஆக்கிட்டீங்களே கார்த்திக் அண்ணா சிரி

ஆமாம் காரணம் கவியன்பன் மதியம் அன்னதானம் வாங்கித்தருவதாக சொன்னதுத்தான் அகன்யா


ஈகரை தமிழ் களஞ்சியம் மாதங்களின் பெயர்ப் பின்னணி! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாதங்களின் பெயர்ப் பின்னணி! - Page 2 Empty Re: மாதங்களின் பெயர்ப் பின்னணி!

Post by Ahanya Wed Jan 16, 2013 11:49 am

balakarthik wrote:
Ahanya wrote:ஒரு வழியா சமாதானம் ஆக்கிட்டீங்களே கார்த்திக் அண்ணா சிரி

ஆமாம் காரணம் கவியன்பன் மதியம் அன்னதானம் வாங்கித்தருவதாக சொன்னதுத்தான் அகன்யா

நம்பி போயிடாதீங்க அண்ணா.......அவ்வளவுதான் சொல்வேன்..... ஆறுதல்


மாதங்களின் பெயர்ப் பின்னணி! - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

மாதங்களின் பெயர்ப் பின்னணி! - Page 2 Empty Re: மாதங்களின் பெயர்ப் பின்னணி!

Post by balakarthik Wed Jan 16, 2013 11:50 am

Ahanya wrote:நம்பி போயிடாதீங்க அண்ணா.......அவ்வளவுதான் சொல்வேன்..... ஆறுதல்

ஏமாத்தினா நெம்பிடலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் மாதங்களின் பெயர்ப் பின்னணி! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாதங்களின் பெயர்ப் பின்னணி! - Page 2 Empty Re: மாதங்களின் பெயர்ப் பின்னணி!

Post by Ahanya Wed Jan 16, 2013 11:52 am

balakarthik wrote:
Ahanya wrote:நம்பி போயிடாதீங்க அண்ணா.......அவ்வளவுதான் சொல்வேன்..... ஆறுதல்

ஏமாத்தினா நெம்பிடலாம்

நடனம்


மாதங்களின் பெயர்ப் பின்னணி! - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

மாதங்களின் பெயர்ப் பின்னணி! - Page 2 Empty Re: மாதங்களின் பெயர்ப் பின்னணி!

Post by சிவா Wed Jan 16, 2013 4:26 pm

மாதங்கள் குறித்த தகவலுக்கு நன்றி!


மாதங்களின் பெயர்ப் பின்னணி! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாதங்களின் பெயர்ப் பின்னணி! - Page 2 Empty Re: மாதங்களின் பெயர்ப் பின்னணி!

Post by ச. சந்திரசேகரன் Thu Jan 17, 2013 1:38 am

நல்ல தகவல். நன்றிகள். சூப்பருங்க


மாதங்களின் பெயர்ப் பின்னணி! - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

மாதங்களின் பெயர்ப் பின்னணி! - Page 2 Empty Re: மாதங்களின் பெயர்ப் பின்னணி!

Post by s.m.aanand Thu Jan 17, 2013 4:04 am

அருமையான தகவல்கள்!
நவம்-ஒன்பது ,டிசம்-பத்து ,என்பதும் இன்றளவும் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள்தானே!
இதிலிருந்தே தமிழர்களின் பண்டைய ரோமானிய வணிக உறவு விளங்கும்.
s.m.aanand
s.m.aanand
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 08/12/2012

Back to top Go down

மாதங்களின் பெயர்ப் பின்னணி! - Page 2 Empty Re: மாதங்களின் பெயர்ப் பின்னணி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum