ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Poll_c10பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Poll_m10பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Poll_c10 
heezulia
பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Poll_c10பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Poll_m10பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Poll_c10 
mohamed nizamudeen
பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Poll_c10பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Poll_m10பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம்

4 posters

Go down

பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Empty பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம்

Post by Powenraj Tue Jan 15, 2013 6:03 pm

தசைச்சுற்றல் ஒரு வியாதி அல்ல. இது ஒரு நோயின் அறிகுறி. உங்கள் உடல் உங்களோடு ஒத்துப்போகவில்லை என்பதை காட்டும் ஓர் அறிகுறியே தலைச்சுற்றல். உடலுக்கு பிடிக்காத, உடல் ஏற்றுக் கொள்ளாத ஒரு காரியத்தை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது அர்த்தம். தலைச்சுற்றலின் போது சுயநினைவு இருக்கும்.
:-
தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதும் தெரியும். சுயநினையை இழப்பது மயக்கம்.. தலைச்சுற்றல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பெண்களுக்கு முதல் கர்ப்பத்தின் போது தலைச்சுற்றல் வருவது இயற்கையே. வேளாவேளைக்கு ஒழுங்காக சாப்பிடாவிட்டாலும் தலைச்சுற்றல் வரும்.
:-
ரத்தத்தில் போதிய அளவு இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு குறைந்தாலும் தலைச்சுற்றல் வரும். இதை ஹைப்போக்ளை சிமியா என்பார்கள். இந்த தலைச்சுற்றலுக்கு 2 ஸ்பூன் சர்க்கரையை தண்ணீரில் போட்டு கரைத்து குடித்துவிட்டால் உடனே தலைச்சுற்றல் நின்று விடும். உள்காதில் பிரச்சனை இருப்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது.
:-
மனிதன் ஒரு பக்கமாக சாய்ந்து விடாமல் நேராக நடப்பதற்கு உதவுவது உட்காதிலுள்ள உறுப்புகள் தான். அதே போல் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும் தலைச்சுற்றல்ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும் தலைச்சுற்றல் ஏற்படும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் இதை உணர்ந்து கொள்ளலாம்.
:-
இந்த மாதிரி நேரத்தில் எந்த இடத்தில் என்ன வேலை செய்கிறீர்களோ அதை கொஞ்சம் நிறுத்திவிட வேண்டும். மின்விசிறிக்கு அடியில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கவேண்டும். ஜூஸ், காபி போன்றஏதாவது ஒன்றை கொஞ்சம் குடிக்கலாம். படுப்பதற்கு வசதி இருந்தால் கொஞ்ச நேரம் படுக்கவும்.
:-
தலைச்சுற்றல் சரியாகி விடும். அதிர்ச்சியான தகவலை கேட்டவுடன் சிலருக்கு தலைச்சுற்றல் ஏற்படலாம். அவர்கள் உடனே முகத்தை நன்றாக தண்ணீரில் கழுவிவிட்டு காற்றோட்டமானஇடத்தில் உட்கார்ந்து கொஞ்சம் தண்ணீர் குடித்தாலே போதும். பெண்களில் சிலருக்கு ரத்த சோகை இருக்கும்.
அவர்களுக்கு உடல் பலவீனமாகவும், அடிக்கடி தலைச்சுற்றல் ஏற்படும். டாக்டரை பார்த்து ரத்த சோகைக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சரியாகி விடும். பெண்களை பொறுத்தவரை ரத்த சோகையினால் தலைச்சுற்றல் வருகிறதா அல்லது கர்ப்பத்தினால் தலைச்சுற்றல் வருகிறதா என்பதை கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும். இரண்டு காரணங்களும் இல்லாமல் தலைச்சுற்றல் வந்தால் சிகிச்சை பெறுவது நல்லது.
:-
மாலை மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Empty Re: பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம்

Post by raveenthra Mon Mar 25, 2013 8:20 am

மிகவும் நன்றி ,
raveenthra
raveenthra
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 25/03/2013

Back to top Go down

பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Empty Re: பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம்

Post by mbalasaravanan Mon Mar 25, 2013 12:18 pm

நன்றி நல்ல பகிர்வு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Empty Re: பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம்

Post by Muthumohamed Mon Mar 25, 2013 12:22 pm

பதிவு சூப்பருங்க



பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Mபெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Uபெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Tபெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Hபெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Uபெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Mபெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Oபெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Hபெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Aபெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Mபெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Eபெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் Empty Re: பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நொறுக்குத்தீனி சாப்பிடும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும்
» காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்….
» உயர்ந்த நாற்காலி காலணிகள் அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்
» ஷேப்வேர்' பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - Body Shapers
» பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum