ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறைகளை நீக்கும் வழிகள்!

+2
balakarthik
Powenraj
6 posters

Go down

கறைகளை நீக்கும் வழிகள்! Empty கறைகளை நீக்கும் வழிகள்!

Post by Powenraj Tue Jan 15, 2013 5:38 pm

* காபி, டீ கறைபட்ட துணியை மிதமான சூடு தண்ணீரில் பத்து நிமிஷம் ஊற வைக்கவும். சிறிது போரெக்ஸ்லோஷனை நனைத்துக் கறையை ஒற்றி எடுத்துவிட்டு மீண்டும் குளிர் நீரில் கசக்கினால் கறை மறையும்.
:-
* சாக்லேட் கறை அதிகம்பட்டிருந்தால் ஸ்பிரிட்டை பஞ்சால் ஒற்றி கறை மீது தடவி பிறகு கசக்கினால் மறையும்.
:-
* மிதமான சூடுள்ள நீரில் ஊறவைத்து பொடி உப்பைப் போட்டுத் தேய்த்தால் துணியில் ஏற்பட்ட க்ரீம் கறை மறையும்.
:-
* கிளிசரினை லேசாக சூடு செய்து லிப்ஸ்டிக் கறைபட்ட துணியின் மீது சில சொட்டுகள் இட்டுக் கசக்கவும். பிறகு டிடர்ஜென்ட் கொண்டு துவைக்க கறை மறையும்.
:-
* மிதமான சூடு நீரில் நனைத்து சோடியம் கார்பனேட் கொண்டு துவைக்க சேறினால் ஏற்பட்ட கறை மறையும்.
:-
* துணியில் இங்க் கறைபட்டுவிட்டால் கறைபட்ட இடத்தை தண்ணீரில் நனைத்து எலுமிச்சைச் சாறைக் கொண்டு கசக்கினால் கறை மறையும்.
:-
* நகப்பூச்சுக் கறை நீங்க ஸ்பிரிட் நனைத்த துணியால் கறையை ஒற்றவும். பிறகு டிடர்ஜென்ட் கலந்த நீரில் துவைக்க கறை மறையும்.
:-
தினமணி
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

கறைகளை நீக்கும் வழிகள்! Empty Re: கறைகளை நீக்கும் வழிகள்!

Post by balakarthik Tue Jan 15, 2013 7:05 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சர்ப் எக்சல் உபயோகிங்க அந்த கறை இந்த கறை என்னைப்போல் சில பல உதவாக்கறை எல்லா கறையும் ஒரு நொடியில் மறைஞ்சுபோகும் - எக்கறையாய் இருந்தாலும் அக்கறையாய் ஆள் வைத்து அடித்து தோய்க்கும் டோபிகானா சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் கறைகளை நீக்கும் வழிகள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கறைகளை நீக்கும் வழிகள்! Empty Re: கறைகளை நீக்கும் வழிகள்!

Post by அசுரன் Tue Jan 15, 2013 7:08 pm

balakarthik wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சர்ப் எக்சல் உபயோகிங்க அந்த கறை இந்த கறை என்னைப்போல் சில பல உதவாக்கறை எல்லா கறையும் ஒரு நொடியில் மறைஞ்சுபோகும் - எக்கறையாய் இருந்தாலும் அக்கறையாய் ஆள் வைத்து அடித்து தோய்க்கும் டோபிகானா சங்கம் ஓமன் கிளை
சிப்பு வருது ஆமோதித்தல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கறைகளை நீக்கும் வழிகள்! Empty Re: கறைகளை நீக்கும் வழிகள்!

Post by DERAR BABU Tue Jan 15, 2013 7:09 pm

balakarthik wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சர்ப் எக்சல் உபயோகிங்க அந்த கறை இந்த கறை என்னைப்போல் சில பல உதவாக்கறை எல்லா கறையும் ஒரு நொடியில் மறைஞ்சுபோகும் - எக்கறையாய் இருந்தாலும் அக்கறையாய் ஆள் வைத்து அடித்து தோய்க்கும் டோபிகானா சங்கம் ஓமன் கிளை


நீங்க எப்பவாவது இப்படியா ? எப்பவுமே இப்படிதானா ?


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

கறைகளை நீக்கும் வழிகள்! Empty Re: கறைகளை நீக்கும் வழிகள்!

Post by T.N.Balasubramanian Tue Jan 15, 2013 7:27 pm

balakarthik wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சர்ப் எக்சல் உபயோகிங்க அந்த கறை இந்த கறை என்னைப்போல் சில பல உதவாக்கறை எல்லா கறையும் ஒரு நொடியில் மறைஞ்சுபோகும் - எக்கறையாய் இருந்தாலும் அக்கறையாய் ஆள் வைத்து அடித்து தோய்க்கும் டோபிகானா சங்கம் ஓமன் கிளை

அக்கரையிலிருந்து ,
அக்கறையுடன் ,
ஈகரைக்கு
அக் கறை போக்க,
சர்ப் கரைப்பானை ,
பரிந்துரைக்கும்
பாலாவிற்கு
ஒரு "ஒ "

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கறைகளை நீக்கும் வழிகள்! Empty Re: கறைகளை நீக்கும் வழிகள்!

Post by balakarthik Tue Jan 15, 2013 7:56 pm

V.BABU wrote:நீங்க எப்பவாவது இப்படியா ? எப்பவுமே இப்படிதானா ?
எப்பப்ப தேவையோ அப்பப்ப இப்படி சூப்பருங்க

T.N.Balasubramanian wrote:
அக்கரையிலிருந்து ,
அக்கறையுடன் ,
ஈகரைக்கு
அக் கறை போக்க,
சர்ப் கரைப்பானை ,
பரிந்துரைக்கும்
பாலாவிற்கு
ஒரு "ஒ "

அடடா இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரனமாக்கினா எப்படி ஏற்கனவே வாய்க்கா தகராறு வேற இருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கறைகளை நீக்கும் வழிகள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கறைகளை நீக்கும் வழிகள்! Empty Re: கறைகளை நீக்கும் வழிகள்!

Post by Ahanya Tue Jan 15, 2013 9:37 pm

பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா........ சூப்பருங்க


கறைகளை நீக்கும் வழிகள்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

கறைகளை நீக்கும் வழிகள்! Empty Re: கறைகளை நீக்கும் வழிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum