ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்

+7
முத்துராஜ்
DERAR BABU
AJANSANA
ராஜா
Ahanya
balakarthik
curesure4u
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்  - Page 2 Empty டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்

Post by curesure4u Tue Jan 15, 2013 4:08 pm

First topic message reminder :

டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்

எல்லா டூத் பேஸ்ட்டிலும் எப்படி தான் எழுதி இருக்கு ..யாராவது படிச்சீங்களா நண்பர்களே ..


ஆறு வயசுக்குட்பட்ட குழந்தைக்கு கொடுக்காதே ..முழுங்காதே ..மீறி விழுங்கினால் உடனே விஷம் சாப்பிட்டா என்ன பண்ணுவியோ அதை போல சீக்கிரம் வைத்தியம் செய்து உயிரை காப்பாதிகோ ?

டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்



இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
curesure4u
curesure4u
பண்பாளர்


பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012

http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Back to top Go down


டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்  - Page 2 Empty Re: டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்

Post by Ahanya Tue Jan 15, 2013 4:34 pm

உங்க சங்கத்து உறுப்பினர பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்களே அண்ணா........ என்ன கொடுமை சார் இது


டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்  - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்  - Page 2 Empty Re: டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்

Post by AJANSANA Tue Jan 15, 2013 7:05 pm

என்ன கொடுமை ...................................................................... அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
AJANSANA
AJANSANA
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 11/01/2013

http://www.google.com

Back to top Go down

டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்  - Page 2 Empty Re: டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்

Post by balakarthik Tue Jan 15, 2013 7:16 pm

AJANSANA wrote:என்ன கொடுமை ...................................................................... அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

உங்க டூத் பேஸ்ட்டுள்ள பாய்சன் இருக்கா

டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்  - Page 2 Colgate%20Active%20Salt-%20Lara%20Dutta


ஈகரை தமிழ் களஞ்சியம் டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்  - Page 2 Empty Re: டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்

Post by DERAR BABU Tue Jan 15, 2013 8:36 pm

நாங்கல்லாம் பல்லு விளக்கவா , வேண்டாமா ? பழையபடி வேப்பன்குச்சிக்கே மாறிடுவோமா?.....


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்  - Page 2 Empty Re: டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்

Post by முத்துராஜ் Tue Jan 15, 2013 8:48 pm

அறிய தந்தமைக்கு நன்றி .


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்  - Page 2 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்  - Page 2 Empty Re: டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்

Post by முத்துராஜ் Tue Jan 15, 2013 8:48 pm

அறிய தந்தமைக்கு நன்றி .


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்  - Page 2 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்  - Page 2 Empty Re: டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்

Post by சிவா Tue Jan 15, 2013 8:53 pm

அனைத்து மருந்துகளிலும் இப்படித்தான் எழுதியுள்ளது! அதற்காக யாரும் மருந்து சாப்பிடாமல் இருக்கிறார்களா என்ன?


டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்  - Page 2 Empty Re: டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்

Post by curesure4u Wed Jan 16, 2013 1:04 am

தல என்ன சொல்ல வர்றீங்க ?
மருந்துக்கும் விஷம் உள்ளே ஆகாது பாஸ் ..


இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
curesure4u
curesure4u
பண்பாளர்


பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012

http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Back to top Go down

டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்  - Page 2 Empty Re: டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்

Post by ச. சந்திரசேகரன் Wed Jan 16, 2013 2:00 am

சிவா wrote:அனைத்து மருந்துகளிலும் இப்படித்தான் எழுதியுள்ளது! அதற்காக யாரும் மருந்து சாப்பிடாமல் இருக்கிறார்களா என்ன?
மருந்து அவரவர் தேவைக்கேற்ப மருத்துவரால் பரிந்துரைக்கப்படுவது. எனவே, மருந்தையும் பற்பசையும் ஒப்பிடுவது சரியா?


டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்  - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்  - Page 2 Empty Re: டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்

Post by T.N.Balasubramanian Wed Jan 16, 2013 6:41 am

எல்லா மருந்துகளிலும் அனுமதிக்கப்பட்ட அளவு தேவைக்கேற்ப விஷம் கலக்கப்பட்டு இருக்கும்.
நாம் தினம் தினம் காசு கொடுத்து வாங்கும் மினரல் water லும் பூச்சிகொல்லி மருந்துகள் சிறிதளவில்
இருக்கும். வாழ்க்கையில் நாமே தேடிக்கொள்வதுதான் இவை யாவும்.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Jan 16, 2013 6:42 am; edited 1 time in total (Reason for editing : korvai)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்  - Page 2 Empty Re: டூத் பேஸ்ட்டிலும் விஷம் இருக்கு பாஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum