புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
5 Posts - 2%
i6appar
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
2 Posts - 1%
prajai
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
443 Posts - 47%
heezulia
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
30 Posts - 3%
prajai
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 16, 2009 3:07 pm

வணக்கம்
திரு ஜெயபாரதன் - பாரதம் பெற்ற தவப்புதல்வர்களுள் ஒருவர். ஒரு மறக்கப் பட்ட சுதந்திரப் போராட்ட வீரரின் மகனாவார், தற்போது கனடாவில் வசித்து வருகிறார். இங்குள்ள தமிழர் தலைவர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைக்கின்ற காலத்தில் அந்நிய நாட்டில் இருந்தும் தம் மக்களுக்குத் தமிழைப் போதித்தவர், வானியல் விஞ்ஞானி, தமிழர்களால் போற்றப் படவேண்டியவர், கடமையில் தவறுபவர்கள் தமிழர்கள் தானே. இவர் ஒரு உண்மையான காந்தியவாதி. அவருக்கு என்னுடைய வணக்கங்கள்
அவருடைய ஆக்கங்கள் திண்ணையில் வெளி வந்து கொண்டிருக்கின்றன, ஆர்வமுள்ளவர்கள் www.thinnai.com க்குள் சென்றால் ஓவ்வொரு வெள்ளியும் இவரிடமிருந்து ஒரு வெண் முத்துப் பிறக்கும். இவர் கலீல் கிப்ரானின கவிதைகளைத் தமிழில் ஆக்கிக் கொண்டிருக்கிறார், மூலத்தில் சுவை குறையாமல் எழுதுவது இவருடைய சிறப்பு, அதில் ஒன்று இன்றைய ஈழத்து நிலையை ஒத்திருப்பதனால் இங்கே தருகிறேன்
அன்புடன்
நந்திதா
***

Friday October 9, 2009

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -3

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் WomensDream
Fig. 1
Kahlil Gibran Paintings
“Women’s Dream”

"பூமியில் தோன்றிய மனித இனம் உன்னத இறைவனின் ஆன்மா. அந்த மனித இனம்
கந்தைகளை அணிந்து நிர்வாணத்தை மூடி எலும்புக் கன்னங்களில் கண்ணீர் வடித்த
வண்ணம் தமது குழந்தைகளைப் பரிதாபமாய் விளித்துத் சிதைந்து போன இடங்களில்
நின்று கொண்டிருக்கிறது. ஆனால் அவரது பிள்ளைகள் அன்னையர் அழுகை அரவங்களைக்
கேட்க விடாமல் வாள் கத்திகளைத் தீட்டிக் கொண்டு தமது தேசீய கீதத்தைப்
பாடுவதில் தீவிரமாய் முனைந்துள்ளார்."
கலில் கிப்ரான்
"நான் என் பிறந்த தேசத்தைப் புகழ்ந்து பாடுகிறேன். சிறுவனாய் நான்
வசித்த வீட்டைக் காண விரும்புகிறேன். ஆனால் அந்த இல்லத்தில் மக்கள்
பயணிகளுக்குத் தேவையாக உணவு கொடுத்துத் தங்கியிருக்க மறுத்தால் எனது
புகழ்ப் பாக்களை இரங்கற் பாக்களாய் மாற்றி வீட்டை மறக்க வேட்கை அடைவேன்.
அப்போது என்னுள்ளக் குரல் சொல்லும், "தேவையுள்ளோருக்கு ஆறுதல் அளிக்காத
அந்த வீட்டைத் தகர்த்து அழி." என்று.
கலில் கிப்ரான்
+++++++++
<< ஒரு கவிஞனின் கூக்குரல் >>
கவிதை -16 பாகம் -3
இன்னலில், துயரில்
எனக்கு ஆறுதல் அளிக்கும்
மெய்யான தோழன்
எனது ஆத்மாவே !
தனது சொந்த ஆத்மாவை
நேசிக்காதவன்
மனிதப் பகையாளி !
சுய வழி காட்ட
உள்ளத்தின் உள்ளே ஒன்றில்லாது
மரணம் அடைவான்
மனமுடைந்து !
வாழ்வு மலர்வது
ஒருவன்
உள்ளத்தின் உள்ளே தான்
வெளிப் புறத்தி லன்று !
+++++++++++++
நானொரு வார்த்தை
சொல்ல வந்தேன்
நானதைச் சொல்வேன்
இப்போது !
என் மரணம் உரைப்பதைத்
தடுத்தால்
நாளைக்குச் சொல்லப் படும்
அந்த வார்த்தை !
ஏனெனினில்
நீடிக்கும் சரித்திர நூலில்
வருங் காலம்
ஒருபோதும்
புறக்கணிக் காது
ஓர் இரகசியத்தை !
+++++++++++++
அன்பின் மகிமை,
அழகு மயத்தின் ஒளிச்சுடர்
கடவுளின் பிரதி பலிப்பு !
வாழப் பிறந்தேன் அவற்றில் !
அவ்விதத்தில்
வசிக்கிறேன் நானிங்கு !
துரத்த முடியா தென்னை
அந்த வாழ்வு
அரங்கத்தை விட்டு !
ஏனெனில்
மரணத்திலும் நான் வாழ்பவன்
உயிரோடு வாழும்
என் வார்த்தைகள் மூலம் !
++++++++++++
எனது கண்களை
நீ பறித்துக் கொண்டால்
காதல் முணு முணுப்புகள்
கேட்கும் எனக்கு !
எழில் மயக் கீதங்கள்
செவியில் விழும் !
நீ செவிகளை அடைத்தால்
காதல் நறுமணம்
கலந்து
தென்றல் தொடும்
இன்பத்தை உணர்வேன் !
அழகத் துவத்தின்
வாசனை நுகர்வேன் !
++++++++++
நானிங்கு பிறந்தது
அனைவ ரோடும்
ஒன்றாய் வாழ்வதற்கு !
அனைவ ருக்கும்
அன்போடு உதவு வதற்கு !
எனது தனிமையில்
நானின்று புரிவதை
ஏனைய மாந்தர்
எதிரொலிப்பார் நாளை !
+++++++++++
வெற்றிடத்தில் என்னை
விட்டு விட்டால்
வாழ்திடுவேன் நான்
என் ஆத்மா வோடு
இணைந்து !
அழகத் துவமும் காதலும்
பெற்றெடுத்த
குழந்தை என் ஆன்மா !
நானோர் இதயத்தின் மூலம்
ஓதுவ தெல்லாம்
நாளை
ஆயிரம் இதயங்கள்
வாயசைக்கும் !
************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 6, 2009)]

Copyright:thinnai.com

****

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 16, 2009 3:12 pm

நானிங்கு பிறந்தது
அனைவ ரோடும்
ஒன்றாய் வாழ்வதற்கு !
அனைவ ருக்கும்
அன்போடு உதவு வதற்கு !
எனது தனிமையில்
நானின்று புரிவதை
ஏனைய மாந்தர்
எதிரொலிப்பார் நாளை !

கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் 677196 கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக