ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி..........

+4
Ahanya
ராஜா
balakarthik
DERAR BABU
8 posters

Go down

பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி.......... Empty பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி..........

Post by DERAR BABU Tue Jan 15, 2013 12:22 pm

தாகா:வங்கதேசத்தில், காதலனிடமிருந்து பிரிக்கப்பட்ட கிளி, ஒரு வாரமாக பட்டினி கிடந்ததால், கோர்ட் மூலம், மீண்டும் காதலனுடன் இணைந்துள்ளது.

வங்கதேசத்தை சேர்ந்தவர் இக்ரம் சலீம். இவர் பிரேசில் நாட்டை சேர்ந்த பஞ்சவர்ண கிளிகளை வளர்த்து வந்தார். வாடகை வீட்டில் இந்த கிளிகளை, வளர்க்க போதிய இடவசதி இல்லாததால், சிறிது காலத்துக்கு, தாகா நகரில் உள்ள, தனியார் உயிரியல் பூங்காவில் விட்டிருந்தார்

.உயிரியல் பூங்காவில், ஆண் பஞ்ச வர்ணகிளியுடன், இந்த ராணி கிளிக்கு தொடர்பு ஏற்பட்டு, மூன்று குஞ்சுகள் உருவாயின. ஒரு கிளியை, உயிரியல் பூங்கா உரிமையாளர் விலை கொடுத்து வாங்கி கொண்டார்.

இதற்கிடையே, வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்த சலீம், தனது செல்ல பெண் கிளி ராணியை, உயிரியல் பூங்காவிலிருந்து அழைத்து வந்தார். ஆனால், தனது காதலனை விட்டு, இந்த கிளி பிரிந்திருக்க முடியாமல், கடந்த ஒருவாரமாக பட்டினி கிடந்தது.உயிரியல் பூங்கா உரிமையாளர் அப்துல் வ தூத், ஆண் கிளியை தர மறுத்து விட்டார்.

இது தொடர்பாக சலீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆண் கிளியை பிரிந்திருக்கும் ராணி, பட்டினி கிடப்பதால், அதன் இணையுடன் சேர்ந்து வாழ உத்தர விடவேண்டும், என கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி, உயிரியல் பூங்கா உள்ள ஆண் கிளியை, சலீமிடம் ஒப்படைக்கும் படி உத்தரவிட்டார். இதன் மூலம், இரண்டு கிளிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.

ராமதாஸ் அவர்களே , உங்களுக்காக , இந்த செய்தி ..........

தினமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி.......... Empty Re: பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி..........

Post by balakarthik Tue Jan 15, 2013 12:26 pm

ராமதாஸ் அவர்களே , உங்களுக்காக , இந்த செய்தி ..........

அவர் உயர் ஜாதி பஞ்சவர்ணக்கிளி தலித் பச்சைகிளியை காதலித்தால்த்தான் கொந்தளிப்பார் தல


ஈகரை தமிழ் களஞ்சியம் பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி.......... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி.......... Empty Re: பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி..........

Post by ராஜா Tue Jan 15, 2013 12:26 pm

V.BABU wrote: ராமதாஸ் அவர்களே , உங்களுக்காக , இந்த செய்தி ..........தினமலர்
இதுல ராமதாஸ் எதுக்கு வருகிறார் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி.......... Empty Re: பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி..........

Post by DERAR BABU Tue Jan 15, 2013 12:32 pm

கிளிகளே காதலிக்கும் போது மனிதர்களுக்கு ஏன் தடை ? .........


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி.......... Empty Re: பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி..........

Post by balakarthik Tue Jan 15, 2013 12:34 pm

V.BABU wrote:கிளிகளே காதலிக்கும் போது மனிதர்களுக்கு ஏன் தடை ? .........

கிளிகள் காதலிச்சாலும் அப்பா கிளி மாமா கிளி மச்சான் கிளி பக்கத்துக்கு கூட்டு கிளி இதெல்லாம் அருவாளோடு ஜாதி கலவரம் செய்யாதே பாஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி.......... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி.......... Empty Re: பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி..........

Post by Ahanya Tue Jan 15, 2013 12:37 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா...... நன்றி


பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி.......... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி.......... Empty Re: பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி..........

Post by யினியவன் Tue Jan 15, 2013 12:47 pm

balakarthik wrote:கிளிகள் காதலிச்சாலும் அப்பா கிளி மாமா கிளி மச்சான் கிளி பக்கத்துக்கு கூட்டு கிளி இதெல்லாம் அருவாளோடு ஜாதி கலவரம் செய்யாதே பாஸ்
அதோட கிளிக்கு சொத்தும் கிடையாதே - சொத்துத் தகராறு வரதுக்கு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி.......... Empty Re: பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி..........

Post by AJANSANA Thu Jan 17, 2013 12:09 pm

காதல் அழிவதில்லை ஐ லவ் யூ
AJANSANA
AJANSANA
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 11/01/2013

http://www.google.com

Back to top Go down

பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி.......... Empty Re: பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி..........

Post by ஜாஹீதாபானு Thu Jan 17, 2013 1:35 pm

சூப்பர் கிளி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி.......... Empty Re: பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி..........

Post by பார்த்திபன் Thu Jan 17, 2013 5:59 pm

காதலனுடன் இணைந்த பிறகாவது கிளி சாப்பிட்டதா? என்ன?
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி.......... Empty Re: பட்டினி கிடந்து காதலனுடன் இணைந்த பஞ்சவர்ணகிளி..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum